=============
எபிரெயருக்கு எழுதிய பொதுவான நிருபம்
ஐந்தாம் (5) அதிகாரம் கேள்வி பதில்கள்
Book of HEBREWS Chapter Five (5)
Bible Quiz Question & Answers
=============
Answer: காணிக்கைகளையும் பலிகளையும்
எபிரெயர் 5:1
02) பிரதான ஆசாரியன் யாருக்கு இரங்கத்தக்கவனாயிருக்கிறான்?
Answer: அறியாதவர்களுக்கும் நெறிதப்பிப்போனவர்களுக்கும்
எபிரெயர் 5:1,2
03) பிரதான ஆசாரியன் ஏன் இரங்கத்தக்கவனாயிருக்கிறான்?
Answer: தானும் பலவீனமுள்ளவனானபடியினால்
எபிரெயர் 5:1,2
04) ஜனங்களுடைய பாவங்களுக்காக பலியிடுவது யார்?
Answer: பிரதான ஆசாரியன்
எபிரெயர் 5:3
05) பிரதான ஆசாரியன் ஜனங்களுடைய பாவங்களுக்காக பலியிடுவது போல, யாருடைய பாவங்களுக்காகவும் பலியிடுகிறான்?
Answer: தன்னுடைய பாவங்கள்
எபிரெயர் 5:3
06) கனமான ஊழியத்திற்கு தேவனால் அழைக்கப்பட்டது யார்?
Answer: ஆரோன்
எபிரெயர் 5:4
07) கனமான ஊழியத்திற்கு நாம் யாரால், யாரைப்போல் அழைக்கப்பட வேண்டும்?
Answer: தேவனால், ஆரோனைப்போல்
எபிரெயர் 5:4
08) நீர் என்னுடைய --------- , இன்று நான் உம்மை --------- .
Answer: குமாரன், ஜெநிப்பித்தேன்
எபிரெயர் 5:5
09) கிறிஸ்துவை பிரதான ஆசாரியராக உயர்த்தியது யார்?
Answer: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று சொன்னவர் (தேவன்)
எபிரெயர் 5:5
10) நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் -------- இருக்கிறீர்
Answer: ஆசாரியராயிருக்கிறீர்
எபிரெயர் 5:6
11) குமாரன் எப்போது தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லவரை நோக்கி வேண்டுதல் செய்தார்?
Answer: மாம்சத்திலிருந்த நாட்களில்
எபிரெயர் 5:7
12) குமாரன் மாம்சத்திலிருந்த நாட்களில் யாரை நோக்கி வேண்டுதல் செய்தார்?
Answer: மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி
எபிரெயர் 5:7
13) குமாரன் மாம்சத்திலிருந்த நாட்களில் எப்படி விண்ணப்பம்பண்ணினார்?
Answer: பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும்
எபிரெயர் 5:7
14) குமாரனின் ஜெபம் எதினால் கேட்கப்பட்டது?
Answer: அவருடைய பயபக்தியினிமித்தம்
எபிரெயர் 5:7
15) பட்ட பாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டது யார்?
Answer: குமாரன் (இயேசு)
எபிரெயர் 5:8
16) இயேசுவானவர் (குமாரன்) எப்படி கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்?
Answer: பட்ட பாடுகளனாலே
எபிரெயர் 5:8
17) குமாரன் எப்போது யாருக்கு நித்திய இரட்சிப்பைக் கொடுப்பார்?
Answer: பூரணராண பின்பு, கீழ்ப்படிகிற யாவருக்கும்
எபிரெயர் 5:9

18) குமாரன் கீழ்ப்படிகிற யாவருக்கும் எதைக் கொடுப்பார்?
Answer: நித்திய இரட்சிப்பைக் கொடுப்பார்
எபிரெயர் 5:9
19) குமாரன் யாருடைய முறைமையின்படி பிரதான ஆசாரியரானார்?
Answer: மெல்கிசேதேக்கு
எபிரெயர் 5:10
20) குமாரனுக்கு பிரதான ஆசாரியர் என்ற நாமம் தரித்தது யார்?
Answer: தேவன்
எபிரெயர் 5:10
21) தேவன் குமாரனுக்கு கொடுத்த நாமம் என்ன?
Answer: பிரதான ஆசாரியர் என்னும் நாமம்
எபிரெயர் 5:10
22) யாரைப் பற்றி விஸ்தாரமாய்ப் பேசலாம்?
Answer: மெல்கிசேதேக்கு
எபிரெயர் 5:11
23) நீங்கள் --------- மந்தமுள்ளவர்கள்
Answer: கேள்வியில்
எபிரெயர் 5:11
24) நீங்கள் கேள்வியில் மந்தமுள்ளவர்களானபடியால் எது அரிதாயிருக்கும்?
Answer: விளங்கப்பண்ணுவது
எபிரெயர் 5:11
25) போதகராயிருக்க வேண்டிய உங்களுக்கு எது மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது?
Answer: தேவனுடைய வாக்கியத்தின் மூல உபதேசங்கள்
எபிரெயர் 5:12
26) யாருக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது?
Answer: போதகராயிருக்க வேண்டியவர்களுக்கு
எபிரெயர் 5:12
27) நீங்கள் எப்படிப்பட்ட ஆகாரத்தை அல்ல? எப்படிப்பட்ட ஆகாரத்தை உண்ணத்தக்கவர்களானீர்கள்?
Answer: பலமான ஆகாரத்தை அல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள்
எபிரெயர் 5:12
28) குழந்தையாயிருப்பவன் யார்?
Answer: பாலுண்கிறவன்
எபிரெயர் 5:13
29) நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவன் யார்?
Answer: பாலுண்கிறவன்
எபிரெயர் 5:13
30) பாலுண்கிறவன் எதில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான்?
Answer: நீதியின் வசன்தில்
எபிரெயர் 5:13
31) நன்மை தீமையின்னதென்று எப்படி பகுத்தரிய முடியும்?
Answer: பயிற்சியினால்
எபிரெயர் 5:14
32) ஞானோந்திரியங்களையுடைய பூரண வயதுள்ளவர்கள் யார்?
Answer: நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்கிறவர்கள்
எபிரெயர் 5:14
33) பலமான ஆகாரம் யாருக்குத் தகும்?
Answer: ஞானோந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கு

இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.