=============
எபிரெயருக்கு எழுதிய பொதுவான நிருபம்
ஆறாம் (6) அதிகாரம் கேள்வி பதில்கள்
Book of HEBREWS Chapter Six (6)
Bible Quiz Question & Answers
=============
Answer: மனந்திரும்புதல்
எபிரெயர் 6:1
02) தேவன் பேரில் வைக்கும் --------- .
Answer: விசுவாசம்
எபிரெயர் 6:1
03) ஸ்நாங்களுக்கடுத்த ---------- .
Answer: உபதேசம்
எபிரெயர் 6:2
04) மூலஉபதேசங்களின் அஸ்திபாரங்கள் என்னென்ன?
Answer: செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு.
எபிரெயர் 6:1,2
05) -------- சித்தமானால் இப்படியே செய்வோம்
Answer: தேவனுக்குச்
எபிரெயர் 6:3
06) ஒருதரம் பிரகாசிப்பிக்ப்பட்டும், -------- ருசிபார்த்தும், ------- பெற்றும்
Answer: பரமஈசை, பரிசுத்த ஆவியை
எபிரெயர் 6:4
07) யாருடைய நல்வார்த்தையையும், எப்படிப்பட்ட பெலன்களையும் ருசிபார்த்தவர்கள் மறுதலித்தார்கள்?
Answer: தேவனுடைய நல்வார்த்தையையும், உலகத்தின் பெலன்களையும்
எபிரெயர் 6:5
08) தேவனுடை்ய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறவர்கள் யார்?
Answer: மறுதலித்துப்போனவர்கள்
எபிரெயர் 6:6
09) மனந்திரும்புதற்கேதுவாய் யாரை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்?
Answer: மறுதலித்துப்போனவர்கள்
எபிரெயர் 6:6
10) எதைப் பெற்றிருந்தும் மறுதலித்துப்போனார்கள்?
Answer: பரிசுத்த ஆவியை பெற்றிருந்தும்
எபிரெயர் 6:4,6
Answer: மறுதலித்துப்போனவர்கள்
எபிரெயர் 6:6
10) எதைப் பெற்றிருந்தும் மறுதலித்துப்போனார்கள்?
Answer: பரிசுத்த ஆவியை பெற்றிருந்தும்
எபிரெயர் 6:4,6
11) எதை ருசிபார்த்தும் மறுதலித்துப்போனார்கள்?
Answer: பரமஈவையும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும்
எபிரெயர் 6:4-6
12) எப்படிப்பட்ட நிலம் தேவனால் ஆசீர்வாதம் பெறும்?
Answer: தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முறைப்பிக்கும் நிலம்
எபிரெயர் 6:7
13) நிலம் அடிக்கடி எதைக் குடிக்கும்?
Answer: தன்மேல் மெய்யும் மழை
எபிரெயர் 6:7
14) எப்படிப்பட்ட நிலம் தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயும் இருக்கிறது?
Answer: முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலம்
எபிரெயர் 6:8
15) முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலத்தின் முடிவு என்ன?
Answer: சுட்டெரிக்கப்படும்
எபிரெயர் 6:8
16) எப்படிப்பட்ட காரியங்கள் உங்களிடத்தில் உண்டாயிருக்கிறதென்று நம்பியிருக்கிறோம்?
Answer: நன்மையானவைகளும், இரட்சிப்புக்குரியவைகளும்
எபிரெயர் 6:9
17) நீங்கள் யாருக்கு ஊழியம் செய்து வருகிறீர்கள்?
Answer: பரிசுத்தவான்களுக்கு
எபிரெயர் 6:10
18) உங்களுடைய எப்படிப்பட்ட பிரயாசத்தை கடவுள் மறந்துவிடுகிறவர் அல்ல?
Answer: அன்புள்ள பிரயாசனம்
எபிரெயர் 6:10
19) தேவன் எப்படிப்பட்டவர் அல்ல?
Answer: அநீதியுள்ளவர் அல்ல

20) தேவன் எதை மறந்துவிடுகிறதற்கு அநீதியுள்ளவர் அல்ல?
Answer: உங்கள் கிரியைகள், ஊழியங்கள், அன்புள்ள பிரயாசம்
எபிரெயர் 6:10
21) விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் எதை சுதந்தரித்துக்கொள்ள வேண்டும்?
Answer: வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்கள்
எபிரெயர் 6:11
22) எப்படியிராமல் வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ள வேண்டும்?
Answer: அசதியாயிராமல்
எபிரெயர் 6:11
23) எது உண்டாகும்படி முடிவுபரியந்தம் ஜாக்கிரதையைக் காண்பிக்க வேண்டும்?
Answer: நம்பிக்கையின் பூரண நிச்சயம்
எபிரெயர் 6:12
24) யாருக்கு தேவன் வாக்குத்தத்தம் பண்ணினார்?
Answer: ஆபிரகாம்
எபிரெயர் 6:13
25) தேவன் ஏன் தமதுபேரிலே தானே ஆணையிட்டார்?
Answer: தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினால்
எபிரெயர் 6:13
26) நிச்சயமாகவே நான் உன்னை --------, உன்னை ----------- பண்ணுவேன்
Answer: ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, பெருகவே பெருகப்பண்ணுவேன்
எபிரெயர் 6:14
27) ஆபிரகாம் எப்படி வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை பெற்றார்?
Answer: பொறுமையாய் காத்திருந்து
எபிரெயர் 6:15
28) ஆபிரகாம் பொறுமையாய் காத்திருந்து எதைப் பெற்றார்?
Answer: வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை
எபிரெயர் 6:15
29) பொறுமையாய்க் காத்திருந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றது யார்?
Answer: ஆபிரகாம்
எபிரெயர் 6:15
30) மனுஷர் யார் பேரில் ஆணையிடுவார்கள்?
Answer: தங்களிலும் பெரியவர் பேரில்
எபிரெயர் 6:16
31) சகல விவாதத்திற்கும் முடிவு எது?
Answer: உறுதிபண்ணும்படிக்கு ஆணையிடுதலே
எபிரெயர் 6:16
32) தேவன் தமது ஆலோசனையின் எதை பரிபூரணமாய்க் காண்பிக்க சித்தமானார்?
Answer: மாறாத நிச்சயத்தை
எபிரெயர் 6:17
33) தேவன் யாருக்கு தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவரானார்?
Answer: வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்கு
எபிரெயர் 6:17
34) தேவன் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தை எப்படி காண்பிக்க சித்தமுள்ளவரானார்?
Answer: பரிபூரணமாய்க்
எபிரெயர் 6:17
35) தேவன் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய் எதினாலே ஸ்திரப்படுத்தினார்?
Answer: ஓர் ஆணையினாலே
எபிரெயர் 6:17
36) நமக்கு முன் வைக்கப்பட்ட எதைப் பற்றிக்கொள்ள வேண்டும்?
Answer: நம்பிக்கையை
எபிரெயர் 6:18
37) நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையை பற்றிக்கொள்ளும்படி எப்படி ஓடி வந்தார்கள்?
Answer: அடைக்கலமாய்
எபிரெயர் 6:18
38) எத்தனை மாறாத விசேஷங்கள் உண்டு?
Answer: இரண்டு
எபிரெயர் 6:18
39) நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்தவர்களுக்கு எப்படிப்பட்ட ஆறுதல் உண்டு?
Answer: இரண்டு மாறாத விசேஷங்களினாலே நிறைந்த ஆறுதல்
எபிரெயர் 6:18
40) ------------ பொய்யுரையாத தேவன்.
Answer: எவ்வளவேனும்
எபிரெயர் 6:18
41) அந்த நம்பிக்கை எப்படிப்பட்ட ஆத்தும நங்கூரமாயிருக்கிறது?
Answer: நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரம்
எபிரெயர் 6:19
42) இயேசு எப்படிப்பட்டவராய் எதற்குள் பிரவேசித்தார்?
Answer: நித்திய பிரதான ஆசாரியராய், திரைக்குள்
எபிரெயர் 6:20
43) நித்திய பிரதான ஆசாரியராக இயேசு யாருக்காக திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்?
Answer: நமக்காக

இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.