Type Here to Get Search Results !

Acts 28 Twenty Eight Bible Quiz Questions & Answers Tamil | அப்போஸ்தலர் 28 கேள்வி பதில்கள் தமிழில் | Bible Study in Tamil | Jesus Sam

==============
Book of ACTS Chapter Twenty Eight (28)
Bible Quiz Question & Answer
அப்போஸ்தலர் நடபடிகள் இருபத்து எட்டாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
01. பவுல் தப்பி கரை சேர்ந்த தீவின் பெயர் என்ன?
A) சீப்புரு தீவு
B) மெலித்தா தீவு
C) கிரேத்தா தீவு
Answer: B) மெலித்தா தீவு
    (அப்போஸ்தலர் 28:1)

02. விரியன் பாம்பு யாருடைய கையை கவ்விக்கொண்டது?
A) பவுல்
B) நூற்றுக்கு அதிபதி
C) யூபிலியு
Answer: A) பவுல்
    (அப்போஸ்தலர் 28:3)

03. மெலித்தா தீவார் யாரை பார்த்து 'இந்த மனுஷன் கொலை பாதகன்' என்றார்கள்?
A) பவுல்
B) அரிஸ்தர்க்கு
C) புபிலியு
Answer: A) பவுல்
    (அப்போஸ்தலர் 28:4)

04. மெலித்தா தீவார் யாரை பார்த்து 'இவன் தேவன்' என்றார்கள்?
A) பவுல்
B) புபிலியு
C) யூலியு
Answer: A) பவுல்
    (அப்போஸ்தலர் 28:6)

05. மெலித்தா தீவு முதலாளியின் பெயர் என்ன?
A) யூலியு
B) அகிரிப்பா
C) புபிலியு
Answer: C) புபிலியு
    (அப்போஸ்தலர் 28:7)


06. தப்பி வந்தவர்களை புபிலியு எத்தனை நாள் பட்சமாய் விசாரித்தார்?
A) மூன்று நாள்
B) ஐந்து நாள்
C) ஏழு நாள்
Answer: A) மூன்று நாள்
    (அப்போஸ்தலர் 28:7)

07. ஜுரத்தினாலும் இரத்தபேதியினாலும் வருத்தப்பட்டு கிடந்தது யார்?
A) புபிலியு
B) புபிலியுவின் தகப்பன்
C) யூலியுவின் தகப்பன்
Answer: B) புபிலியுவின் தகப்பன்
    (அப்போஸ்தலர் 28:8)

08. பவுல் மெலித்தா தீவிலே எத்தனை நாள் இருந்தார்?
A) மூன்று நாள்
B) மூன்று மாதம்
C) மூன்று வருடம்
Answer: B) மூன்று மாதம்
    (அப்போஸ்தலர் 28:11)

09. மெலித்தா பட்டணத்தில் இருந்து எந்த பட்டணத்து கப்பலில் ஏறினார்கள்?
A) சீரகூசா
B) அலெக்சந்திரியா
C) புத்தேயோலி
Answer: B) அலெக்சந்திரியா
    (அப்போஸ்தலர் 28:11)

10. மிதுனம் என்னும் அடையாளம் எந்த பட்டணத்து கப்பலில் இருந்தது?
A) சீரகூசா
B) அலெக்சந்திரியா
C) புத்தேயோலி
Answer: B) அலெக்சந்திரியா
    (அப்போஸ்தலர் 28:11)


11. பவுல் சீரகூசா பட்டணத்தில் எத்தனை நாள் தங்கியிருந்தார்?
A) மூன்று நாள்
B) மூன்று மாதம்
C) மூன்று வருடம்
Answer: A) மூன்று நாள்
    (அப்போஸ்தலர் 28:12)

12. எந்த இடத்தில் உள்ள சகோதரர்கள் பவுலை ஏழு நாள் தங்களிடத்தில் இருக்க சொன்னார்கள்?
A) சீரகூசா
B) புத்தேயோலி
C) அப்பியுபுரம்
Answer: B) புத்தேயோலி
    (அப்போஸ்தலர் 28:12,13)

13. பவுல் எத்தனை நாளுக்கு பின் யூதரில் பிரதானமானவர்களை வரவழைத்தார்?
A) மூன்று நாள்
B) ஆறு நாள்
C) ஒன்பது நாள்
Answer: A) மூன்று நாள்
    (அப்போஸ்தலர் 28:17)

14. என் ஜனத்தார் மேல் யாதொரு குற்றஞ்சாட்ட வேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை என்றது யார்?
A) பவுல்
B) புபிலியு
C) யூலியு
Answer: A) பவுல்
    (அப்போஸ்தலர் 28:19)

15. பவுல் வாடகை வீட்டில் எத்தனை நாள் இருந்தார்?
A) ஆறு மாதம்
B) ஒரு வருடம்
C) இரண்டு வருடம்
Answer: C) இரண்டு வருடம்
    (அப்போஸ்தலர் 28:30)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.