==============
Book of ACTS Chapter Two (2)
Bible Quiz Question & Answer
அப்போஸ்தலர் நடபடிகள் இரண்டாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
1. வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கம் உண்டாகி சீஷர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பின நாள் என்ன நாள்?
Answer: பெந்தெகொஸ்தே நாள் (அப்போஸ்தலர் 2:1,2)
2. பெந்தெகொஸ்தே நாளில் சீஷர்கள் மேல் வந்து அமர்ந்தது எது?
Answer: அக்கினிமயமான நாவுகள் போல பிரிந்திருக்கும் நாவுகள்
(அப்போஸ்தலர் 2:3)
3. பெந்தெகொஸ்தே நாளில் சீஷர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு என்ன செய்தார்கள்?
Answer: வெவ்வேறு பாஷைகளிலே பேசத் தொடங்கினார்கள்
(அப்போஸ்தலர் 2:4)
4. வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்து வந்த தேவபக்தியுள்ள யூதர்கள் எங்கு வந்திருந்தார்கள்?
Answer: எருசலேம்
(அப்போஸ்தலர் 2:5)
5. பெந்தெகொஸ்தே நாளில் எங்கு எங்கு இருந்த யு+தர்கள் எருசலேமில் கூடியிருந்தார்கள்?
Answer: பார்த்தர், மேதர், எலாமீத்தர், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேனே பட்டணத்தை சுற்றியிருக்கிற லிபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்கள், ரோமாபுரியர், யூதர், யூதமார்க்கத்தமைந்தவர்கள், கிரேத்தர், அரபியர்.
(அப்போஸ்தலர் 2:9,10,11)
6. சீஷர்கள் வெவ்வேறு பாஷைகள் பேசுகிறதைக் கேட்டு அவர்களை எப்படி பரியாசம் பண்ணினார்கள்?
Answer: மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள் என்று பரியாசம் பண்ணினார்கள்
(அப்போஸ்தலர் 2:13)
7. பொழுது விடிந்து எத்தனையாவது மணி வேளையாய் இருக்கிறது என்று பேதுரு சொன்னார்?
Answer: மூன்றாம் மணி வேலையாய் இருக்கிறது
(அப்போஸ்தலர் 2:15)
8. பேதுரு தன் முதல் பிரசங்கத்தில் எந்த தீர்க்கதரிசியின் பெயரை சுட்டிக்காட்டுகிறார்?
Answer: யோவேல், தாவீது
(அப்போஸ்தலர் 2:16,29,20)

9. உங்கள் குமாரரும், குமாரத்திகளும் ------------------ .
Answer: தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்
(அப்போஸ்தலர் 2:17)
10. உங்கள் வாலிபர்கள் -------------------------- .
Answer: தரிசனங்களை அடைவார்கள்
(அப்போஸ்தலர் 2:17)
11. உங்கள் மூப்பர்கள் ------------------------------ .
Answer: சொப்பணங்களை காண்பார்கள்
(அப்போஸ்தலர் 2:17)
12. ஊழியக்காரரும், ஊழியக்காரிகளும் ----------------- .
Answer: தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்
(அப்போஸ்தலர் 2:18)
13. கடைசி நாட்களில் உயர வானத்தில் எதை காட்டுவேன்?
Answer: அற்புதங்கள்
(அப்போஸ்தலர் 2:19)
14. கடைசி நாட்களில் தாழ பு+மியிலே எதைக் காட்டுவேன்?
Answer: இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயம்
(அப்போஸ்தலர் 2:19)
15. கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வரும் முன்னே சூரியன் எப்படி மாறும்?
Answer: இருளாக மாறும்
(அப்போஸ்தலர் 2:20)
16. கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வரும் முன்னே சந்திரன் எப்படி மாறும்?
Answer: இரத்தமாக மாறும்
(அப்போஸ்தலர் 2:20)
17. கர்த்தருடைய நாமத்தை தொழுதுகொள்ளுகிறவன் எவனோ, அவன் ----------------------- .
Answer: இரட்சிக்கப்படுவான்
(அப்போஸ்தலர் 2:21)
18. அற்புதங்களினாலும், அடையாளங்களினாலும் தேவன் யாரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்?
Answer: நசரேயனாகிய இயேசுவை
(அப்போஸ்தலர் 2:22)
19. யாருடைய கைகளினாலே இயேசுவை சிலுவையில் ஆணியடித்து கொலை செய்தீர்கள் என்று பேதுரு கூறினார்?
Answer: அக்கிரமக்காரருடைய கைகளினாலே
(அப்போஸ்தலர் 2:23)
20. கிறிஸ்துவின் மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்தது யார்?
Answer: தேவன்
(அப்போஸ்தலர் 2:24)
21. யாரை மரணத்தினால் கட்டப்படக்கூடாதிருந்தது?
Answer: இயேசு கிறிஸ்து
(அப்போஸ்தலர் 2:24)
22. கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக் கொண்டிருக்கிறேன். நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலது பாரிசத்தில் இருக்கிறார் என்றது யார்?
Answer: தாவீது
(அப்போஸ்தலர் 2:25)

23. என் இருதயம் ------------------ .
Answer: மகிழ்ந்தது
(அப்போஸ்தலர் 2:26)
24. என் நாவு --------------------- .
Answer: கழிகூர்ந்தது
(அப்போஸ்தலர் 2:26)
25. என் மாம்சம் --------------------- .
Answer: நம்பிக்கையோடே தங்கியிருக்கும்
(அப்போஸ்தலர் 2:26)
26. என் ஆத்துமாவை ---------------------- .
Answer: பாதாளத்தில் விடீர்
(அப்போஸ்தலர் 2:27)

27. உம்முடைய பரிசுத்தர் ------------------------- .
Answer: அழிவைக் காணவொட்டீர்
(அப்போஸ்தலர் 2:27)
28. ஜீவமார்க்கத்தை எனக்கு தெரியப்படுத்தினீர். உம்முடைய சந்நிதானத்திலே என்னை ----------------------------- .
Answer: சந்தோஷத்தினால் நிரப்புவீர்
(அப்போஸ்தலர் 2:28)
29. கோத்திரத் தலைவன் யார்?
Answer: தாவீது
(அப்போஸ்தலர் 2:29)
30. யாருடைய கல்லறை இந்நாள் வரைக்கும் நம்மிடத்தில் இருக்கிறது?
Answer: தாவீது
(அப்போஸ்தலர் 2:29)
31. தாவீது ஒரு --------------------------- .
Answer: தீர்க்கதரிசி
(அப்போஸ்தலர் 2:30)
32. கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லை என்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லை என்றும் சொன்னது யார்?
Answer: தாவீது
(அப்போஸ்தலர் 2:31)

33. இந்த இயேசுவை --------- எழுப்பினார். இதற்கு நாங்களெல்லாரும் -------------------- .
Answer: தேவன் எழுப்பினார். சாட்சிகளாயிருக்கிறோம்.
(அப்போஸ்தலர் 2:32)
34. பேதுரு பேசியதைக் கேட்டு, இருதயத்திலே குத்தப்பட்டவர்கள் பேதுருவிடமும், மற்ற அப்போஸ்தலரிடமும் வந்து என்ன கேட்டார்கள்?
Answer: சகோதரரே நாங்கள் என்ன செய்ய வேண்டும்
(அப்போஸ்தலர் 2:37)
35. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தை பெறுவீர்கள் என்றது யார்?
Answer: பேதுரு
(அப்போஸ்தலர் 2:38)
36. மாறுபாடுள்ள இந்த சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக் கொள்ளுங்கள் என்றது யார்?
Answer: பேதுரு
(அப்போஸ்தலர் 2:40)
37. பேதுருவின் முதல் பிரசங்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் எத்தனை பேர்?
Answer: முவாயிரம் பேர்
(அப்போஸ்தலர் 2:41)
38. இந்த மூவாயிரம் பேர் எதில் உறுதியாய்த் தரிந்திருந்தார்கள்?
Answer: அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபத்திலும்.
(அப்போஸ்தலர் 2:42)
39. யாராலே அநேக அற்புதங்களும், அடையாளங்களும் செய்யப்பட்டது?
Answer: அப்போஸ்தலர்களால்
(அப்போஸ்தலர் 2:43)
40. சகலத்தையும் பொதுவாய் வைத்து அனுபவித்தது யார்?
Answer: விசுவாசிகள்
(அப்போஸ்தலர் 2:44)
41. எதை விற்று ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத் தக்கதாக பகிர்ந்து கொடுத்தார்கள்?
Answer: காணியாட்சிகளையும், ஆஸ்திகளையும்
(அப்போஸ்தலர் 2:45)
42. சீஷர்கள் வீடுகள் தோறும் அப்பம் பிட்டு, எப்படி போஜனம் பண்ணினார்கள்?
Answer: மகிழ்ச்சியோடும், கபடமில்லாத இருதயத்தோடும்
(அப்போஸ்தலர் 2:46)
43. யாரை கர்த்தர் அனுதினமும் சபைகளில் சேர்த்துக்கொண்டு வந்தார்?
Answer: இரட்சிக்கப்படுகிறவர்களை
(அப்போஸ்தலர் 2:47)

1. பெந்தெகொஸ்தே என்பது எந்த மொழி வார்த்தை?
Answer: கிரேக்க மொழி வார்த்தை
(அப்போஸ்தலர் 2:1)
2. பெந்தெகொஸ்தே என்பதன் அர்த்தம் என்ன?
Answer: ஐம்பது
(அப்போஸ்தலர் 2:1)
3. பெந்தெகொஸ்தே நாளைப் பற்றி வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற வசனங்கள்?
Answer: (லேவியராகமம் 23:15,16), (அப்போஸ்தலர் 20:16)
(1 கொரிந்தியர் 16:8)
(அப்போஸ்தலர் 2:1)
4. பெந்தெகொஸ்தே நாளில் ஒருமனப்பட்டிருந்தவர்கள் எத்தனை பேர்?
Answer: 120 பேர்

(அப்போஸ்தலர் 1:15)
5. அந்நிய பாஷையைப் பற்றி பேசிய பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி யார்?
Answer: ஏசாயா
(ஏசாயா 28:11)
6. அந்நிய பாஷையைக் குறித்து இயேசு கிறிஸ்து கூறியுள்ளாரா?
Answer: ஆம்
(மாற்கு 16:17)
5. அந்நிய பாஷையைப் பற்றி பேசிய பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி யார்?
Answer: ஏசாயா
(ஏசாயா 28:11)
6. அந்நிய பாஷையைக் குறித்து இயேசு கிறிஸ்து கூறியுள்ளாரா?
Answer: ஆம்
(மாற்கு 16:17)
7. "பார்த்தியா" இப்பகுதி இப்போது எந்த பகுதியாக இருக்கிறது?
Answer: மத்திய கிழக்கு நாடு
(அப்போஸ்தலர் 2:9)
8. "மேதியா, பெர்சியா" இப்பகுதி இப்போது எந்த பகுதியாக இருக்கிறது?
Answer: ஈரான்
(அப்போஸ்தலர் 2:9)
9. "எலாமீத்தர், மெசொப்பொத்தாமியர்" இப்பகுதி இப்போது எந்த பகுதியாக இருக்கிறது?
Answer: ஈராக்
(அப்போஸ்தலர் 2:9)
10. "கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா" இப்பகுதி இப்போது எந்த பகுதியாக இருக்கிறது?
Answer: லெபனான், சிரியா, துருக்கியின் கிழக்கு பகுதி
(அப்போஸ்தலர் 2:9)
11. பம்பிலியா, எகிப்து, சிரேனே" இப்பகுதி இப்போது எந்த பகுதியாக இருக்கிறது?
Answer: ஆப்பிரிக்கா
(அப்போஸ்தலர் 2:10)
12. "ரோமாபுரி" இப்பகுதி இப்போது எந்த பகுதியாக இருக்கிறது?
Answer: இத்தாலி (ஐரோப்பா)

13. "கிரேத்தர், அரபியர்" இப்பகுதி இப்போது எந்த பகுதியாக இருக்கிறது?
Answer: சவுதி (இஸ்ரவேலின் தெற்கு பகுதி)
(அப்போஸ்தலர் 2:11)
14. பெந்தெகொஸ்தே நாளில் எருசலேமில் எத்தனை தேசத்தார் கூடியிருந்தார்கள்?
Answer: 16
(அப்போஸ்தலர் 2:9,10,11)
15. பெந்தெகொஸ்தே நாளில் எத்தனை கண்டத்திலிருந்து வந்தவர்கள் எருசலேமில் கூடியிருந்தார்கள்?
Answer: மூன்று கண்டம் (ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா)
(அப்போஸ்தலர் 2:9,10,11)
16. யோவேல் புத்தக்திலிருந்து பேதுரு எந்த வசனத்தை சுட்டிக் காட்டுகிறார்?
Answer: யோவேல் 2:28,29
(அப்போஸ்தலர் 2:16,17)
17. "இரத்தம்" இதுகுறித்து வேதத்தில் எழுதப்பட்டுள்ள வேறு வசனங்கள் என்ன?
Answer: எசேக்கியேல் 38:22
வெளிப்படுத்தல் 8:7
வெளிப்படுத்தல் 11:6
வெளிப்படுத்தல் 16:3-6
(அப்போஸ்தலர் 2:19)
18. "அக்கினி" இதுகுறித்து வேதத்தில் எழுதப்பட்டுள்ள வேறு சில வசனங்கள் என்ன?
Answer: வெளிப்படுத்தல் 8:5-8
வெளிப்படுத்தல் 9:17,18
வெளிப்படுத்தல் 11:5
வெளிப்படுத்தல் 16:8
வெளிப்படுத்தல் 18:8
(அப்போஸ்தலர் 2:19)
19. "புகைக்காடு" இதுகுறித்து வேதத்தில் எழுதப்பட்டுள்ள வேறு சில வசனங்கள் என்ன?
Answer: வெளிப்படுத்தல் 9:2,3,17,18
வெளிப்படுத்தல் 18:9,18
வெளிப்படுத்தல் 19:3
(அப்போஸ்தலர் 2:19)
20. "சூரியன் இருளாக மாறும்" இதுகுறித்து வேதத்தில் எழுதப்பட்டுள்ள வேறு சில வசனங்கள் என்ன?
Answer: மத்தேயு 24:29
வெளிப்படுத்தல் 6:12
வெளிப்படுத்தல் 8:12
வெளிப்படுத்தல் 9:2
வெளிப்படுத்தல் 16:10
(அப்போஸ்தலர் 2:20)
21. "கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வரும்" அதாவது கர்த்தருடைய இரண்டாம் வருகையைக் குறித்து வேதத்தில் எழுதப்பட்டுள்ள வேறு சில வசனங்கள் என்ன?
Answer: மத்தேயு 24:29-31
மத்தேயு 25:31-46
வெளிப்படுத்தல் 19:11
(அப்போஸ்தலர் 2:20)
22. "நசரேயனாகிய இயேசு" இப்பதம் அப்போஸ்தலர் நடபடிகளில் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது?
Answer: அப்போஸ்தலர்
அப்போஸ்தலர் 2:22
அப்போஸ்தலர் 3:6
அப்போஸ்தலர் 4:10
அப்போஸ்தலர் 6:14
அப்போஸ்தலர் 10:38
அப்போஸ்தலர் 22:8
அப்போஸ்தலர் 26:9
(அப்போஸ்தலர் 2:22)
23. அப்போஸ்தலர் 2:25-27 இந்த வசனம் பழைய ஏற்பாட்டில் எங்கு உள்ளது?
Answer: சங்கீதம் 16:8-11

24. "நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும் வரைக்கும், நீர் என் வலதுபாரிசத்தில் உட்காரும்" இந்த வசனம் பழைய ஏற்பாட்டில் எங்கு உள்ளது?
Answer: சங்கீதம் 110:1
(அப்போஸ்தலர் 2:34,35)
25. "கோத்திரத்தலைவன்" இந்த வார்த்தை வேறு எங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது?
Answer: அப்போஸ்தலர் 7:8,9
எபிரெயர் 7:4
(அப்போஸ்தலர் 2:29)
26. "கல்லறை" என்பதன் கிரேக்கப் பதம் என்ன?
Answer: மனேமேயினோன் (mneemeion)
(அப்போஸ்தலர் 2:29)
26. "கல்லறை" என்பதன் கிரேக்கப் பதம் என்ன?
Answer: மனேமேயினோன் (mneemeion)
(அப்போஸ்தலர் 2:29)
27. "கல்லறை" என்பதன் எபிரெய பதம் என்ன?
Answer: கேபேர் (keh-ber)
(அப்போஸ்தலர் 2:29)
28. "ஏற்றுக்கொள்ளுதல்" என்பதன் கிரேக்கப்பதம் என்ன?
Answer: அப்போதெகோமாய் (apodechomai)

01. அக்கினிமயமான நாவுகளைப்போல பிரிந்திருக்கும் நாவுகள் காணப்பட்ட நாள்?
A) ஓய்வு நாள்
B) பெந்தெகொஸ்தே நாள்
C) பஸ்கா நாள்
Answer: B) பெந்தெகொஸ்தே நாள்
(அப்போஸ்தலர் 2:1,3)
02. பெந்தெகொஸ்தே நாளன்று எத்தனை பாஷைக்காரர்கள் எருசலேமிற்கு வந்திருந்தார்கள்?
A) பதினாறு
B) பதினேழு
C) பதினெட்டு
Answer: B) பதினேழு
(அப்போஸ்தலர் 2:9,10,11)
03. பேதுரு பேச தொடங்கிய நேரம்?
A) மூன்றாம் மணி
B) ஆறாம் மணி
C) ஒன்பதாம் மணி
Answer: A) மூன்றாம் மணி
(அப்போஸ்தலர் 2:15)
04. மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று சொன்ன தீர்க்கதரிசி?
A) மீகா
B) யோவேல்
C) எரேமியா
Answer: B) யோவேல்
(அப்போஸ்தலர் 2:16,17)
05. கடைசி நாளில் குமாரரும், குமாரத்திகளும் என்ன செய்வார்கள்?
A) தரிசனம் அடைவார்கள்
B) தீர்க்கதரிசஞ் சொல்லுவார்கள்
C) சொப்பனம் காண்பார்கள்
Answer: B) தீர்க்கதரிசஞ் சொல்லுவார்கள்
(அப்போஸ்தலர் 2:17)
06. கடைசி நாளில் வாலிபர் என்ன செய்வார்கள்?
06. கடைசி நாளில் வாலிபர் என்ன செய்வார்கள்?
A) தரிசனம் அடைவார்கள்
B) தீர்க்கதரிசஞ்சொல்லுவார்கள்
C) சொப்பனம் காண்பார்கள்
Answer: A) தரிசனம் அடைவார்கள்
(அப்போஸ்தலர் 2:17)
07. கடைசி நாளில் மூப்பர் என்ன செய்வார்கள்?
A) தரிசனம் அடைவார்கள்
B) தீர்க்கதரிசஞ்சொல்லுவார்கள்
C) சொப்பனம் காண்பார்கள்
Answer: C) சொப்பனம் காண்பார்கள்
(அப்போஸ்தலர் 2:17)
08. தேவன் உயர வானத்திலே எதை நிகழ்த்துவார்?
A) அதிசயம்
B) அற்புதம்
C) மகிமை
Answer: B) அற்புதம்
(அப்போஸ்தலர் 2:19)
09. இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்கள் எங்கு நிகழும்?
A) பூமி
B) வானம்
C) மலை
Answer: A) பூமி
(அப்போஸ்தலர் 2:19)
10. சூரியன் __________ , சந்திரன் _________ மாறும்.
A) இருள், இரத்தம்
B) இரத்தம், இருள்
C) இருள், வெளிச்சம்
Answer: A) இருள், இரத்தம்
(அப்போஸ்தலர் 2:20)
11. கோத்திரத் தலைவன் யார்?
A) மோசே
B) ஆபிரகாம்
C) தாவீது
Answer: C) தாவீது
(அப்போஸ்தலர் 2:29)
12. பேதுருவின் முதல் பிரசங்கத்தில் ஞானஸ்நானம் பெற்றது எத்தனை பேர்?
A) 3000 பேர்
B) 5000 பேர்
C) 7000 பேர்
Answer: A) 3000 பேர்
(அப்போஸ்தலர் 2:41)
13. அநேக அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தது யார்?
A) விசுவாசிகள்
B) இரட்சிக்கப்பட்டவர்கள்
C) அப்போஸ்தலர்கள்
Answer: C) அப்போஸ்தலர்கள்
(அப்போஸ்தலர் 2:43)
14. சகலத்தையும் பொதுவாக வைத்து அனுபவித்தது யார்?
A) யூதர்கள்
B) அப்போஸ்தலர்கள்
C) விசுவாசிகள்
Answer: C) விசுவாசிகள்
(அப்போஸ்தலர் 2:44)
15. கர்த்தர் யாரை அனுதினமும் சபைகளில் சேர்த்து கொண்டு வந்தார்?
A) விசுவாசிகள்
B) இரட்சிக்கப்படுகிறவர்கள்
C) அவிசுவாசிகள்
Answer: B) இரட்சிக்கப்படுகிறவர்கள்
(அப்போஸ்தலர் 2:47)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.