Type Here to Get Search Results !

நீதிமொழிகள் கேள்வி பதில்கள் | Book of Proverbs Questions | Bible Quiz in Tamil | Jesus Sam

==================
நீதிமொழிகள் கேள்வி பதில்கள்
===================
I. சரியான பதிலை தேர்ந்தெடுத்து எழுதுக.
1. நீதிமொழிகள் மூலம் நல்லாலோசனைகளை அடைபவன் யார்?
    A) சாலொமோன்
    B) விவேகி
    C) புத்திமான்
Answer: B) விவேகி
    (நீதிமொழிகள் 1:5)

2. ஆத்துமாவுக்கு இன்பமாய் இருப்பது எது?
    A) அறிவு
    B) புத்தி
    C) ஞானம்
Answer: A) அறிவு
    (நீதிமொழிகள் 2:10)

3. நாம் நம்மை எப்படி எண்ணக்கூடாது?
    A) ஞானியென்று
    B) புத்திசாலியென்று
    C) அறிவாளியென்று
Answer: A) ஞானியென்று
    (நீதிமொழிகள் 3:7)

4.விளைவின் முதற்பலன்களால் யாரைக் கனம்பண்ண வேண்டும்?
    A) எஜமான்
    B) பரமபிதா
    C) கர்த்தர்
Answer: C) கர்த்தர்
    (நீதிமொழிகள் 3:9)

5. பூமியில் இராதபடி நிர்மூலமாகிறவர்கள் யார்?
    A) துன்மார்க்கர்
    B) துரோகிகள்
    C) பாவிகள்
Answer: B) துரோகிகள்
    (நீதிமொழிகள் 2:22)

6. கர்த்தருடைய ஞானத்தினாலே பிரிந்தவை எவை?
    A) பூமி
    B) ஆகாயவிரிவு
    C) ஆழங்கள்
Answer: C) ஆழங்கள்
    (நீதிமொழிகள் 3:20)

7. புத்தியைத் தழுவிக்கொண்டால் அது நம்மை என்ன செய்யும்?
    A) கனம்பண்ணும்
    B) மேன்மைப்படுத்தும்
    C) உயர்த்தும்
Answer: A) கனம்பண்ணும்
    (நீதிமொழிகள் 4:7,8)

8. எதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்?
    A) நடையை
    B) பாதையை
    C) கால்நடையை
Answer: C) கால்நடையை
    (நீதிமொழிகள் 4:26)

9. குருவி வேடன் கைக்குத் தப்புவதுபோல யாரிடத்திலிருந்து தப்ப வேண்டும்?
    A) சிநேகிதன்
    B) பகைஞன்
    C) சகோதரன்
Answer: A) சிநேகிதன்
    (நீதிமொழிகள் 6:4,5)

10. திருடன் தான் கண்டுபிடிக்கப்பட்டால் எத்தனை மடங்கு கொடுக்க வேண்டும்?
    A) ஆறு மடங்கு
    B) மூன்று மடங்கு
    C) ஏழு மடங்கு
Answer: C) ஏழு மடங்கு
    (நீதிமொழிகள் 6:30)


11. புத்தியீன வாலிபனின் ஈரலைப் பிளந்தது எது?
    A) ஈட்டி
    B) அம்பு
    C) வார்த்தை
Answer: B) அம்பு
    (நீதிமொழிகள் 7:23)

12. தந்திரமுள்ள ஸ்திரீ யாரில் அநேகரை கொலை செய்தாள்?
    A) புத்தியீன வாலிபர்கள்
    B) மூடர்கள்
    C) பலவான்கள்
Answer: C) பலவான்கள்
    (நீதிமொழிகள் 7:26,10)

13. எதினால் ராஜாக்கள் பூமியை ஆளுகை செய்கிறார்கள்?
    A) ஞானம்
    B) அறிவு
    C) புத்தி
Answer: A) ஞானம்
    (நீதிமொழிகள் 8:15,12)

14. திருட்டுத்தண்ணீர் தித்திக்கும் என்று கூறுபவள் யார்?
    A) பரஸ்திரீ
    B) மதியற்ற ஸ்திரீ
    C) தந்திரமுள்ள ஸ்திரீ
Answer: B) மதியற்ற ஸ்திரீ
    (நீதிமொழிகள் 9:17,13)

15. அறிவினால் தப்புகிறவன் யார்?
    A) நீதிமான்
    B) துரோகி
    C) புத்திமான்
Answer: A) நீதிமான்
    (நீதிமொழிகள் 11:9)

16. மனிதனுடைய பிராணனை மீட்பது எது?
    A) ஐசுவரியம்
    B) பணம்
    C) ஆஸ்தி
Answer: A) ஐசுவரியம்
    (நீதிமொழிகள் 13:3)

17. துன்மார்க்கருடைய வீட்டை கவனித்துப் பார்க்கிறவர் யார்?
    A) நீதிபரன்
    B) நீதிபர்கள்
    C) நீதிபரர்
Answer: C) நீதிபரர்
    (நீதிமொழிகள் 21:12)

18. பிதாக்கள் நாட்டின எதை மாற்றக்கூடாது?
    A) எல்லைக்குறியை
    B) எல்கையை
    C) பூர்வ எல்லைக்குறியை
Answer: C) பூர்வ எல்லைக்குறியை
    (நீதிமொழிகள் 22:28)

19. யாருடைய நிலங்களை அபகரிக்கக்கூடாது?
    A) திக்கற்ற பிள்ளைகள்
    B) விதவைகள்
    C) அனாதைகள்
Answer: A) திக்கற்ற பிள்ளைகள்
    (நீதிமொழிகள் 23:10)

20. ஆபத்துக்காலத்தில் சோர்ந்துபோனால் குறுகுவது எது?
    A) ஜெபம்
    B) பெலன்
    C) ஆயுசு
Answer: B) பெலன்
    (நீதிமொழிகள் 24:10)
    
21. கோபமுகத்தைப் பிறப்பிப்பது எது?
    A) பொய்கூறுகிற நாவு
    B) கோள்கூறுகிற நாவு
    C) புறங்கூறுகிற நாவு
Answer: C) புறங்கூறுகிற நாவு
    (நீதிமொழிகள் 25:23)

22. அறுப்புக்காலத்தில் தகாதது எது?
    A) உறைந்தபனி
    B) மழை
    C) மூடுபனி
Answer: B) மழை
    (நீதிமொழிகள் 26:1)

23. குணசாலியான ஸ்திரீயை அவள் பிள்ளைகள் யார் என்று சொல்லுவார்கள்?
    A) பாக்கியவதி
    B) ரூபவதி
    C) சௌந்தரியவதி
Answer: A) பாக்கியவதி
    (நீதிமொழிகள் 31:28,10)

24. யார் பட்டணத்தில் தீக்கொளுத்தி விடுகிறார்கள்?
    A) பரியாசக்காரர்
    B) இரத்தப்பிரியர்
    C) பரிதானப்பிரியர்
Answer: A) பரியாசக்காரர்
    (நீதிமொழிகள் 29:8)

25. என்றைக்கும் நிலையாதது எது?
    A) வறுமை
    B) ஏழ்மை
    C) செல்வம்
Answer: C) செல்வம்
    (நீதிமொழிகள் 27:24)



II. கோடிட்ட இடத்தை நிரப்புக
26. கட்டளை என்பது ------------ .

27. தந்திரமுள்ள ஸ்திரீ -------------------- பதிவிருப்பாள்.

28. ஞானத்தைக் கவனிப்பதால் ------------- பேணிக் கொள்வாய்.

29. ஞானத்தின் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் -------------- .

30. பரிசுத்தரின் அறிவே ------------- .

31. ------------- வழிகளில் நடக்கிறவன் கண்டுபிடிக்கப்படுவான்.

32. நீதிமான்களுடைய ------------- அசையாது.

33. நீதிமான்களின் --------------------- சந்தோஷிப்பிக்கும்.

34. ஆரோக்கியமுள்ள நாவு ------------- .

35. அவனவன் ---------------- விளைவினால் அவனவன் திருப்தியாவான்.

36. மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த ---------------- இருக்கிறது.

37. நியாயத் தீர்ப்பு அக்கிரமக்காரருக்கே ------------ .

38. கந்தைகளை உடுத்துவிப்பது ---------------- .

39. நியாயத்திலே ---------------- நல்லதல்ல.

40. ----------- யினால் பிரபுவையும் சம்மதிக்கப்பண்ணலாம்.

41. ---------- தன்னால் கிலெசப்பட்டவர்களைப் பகைக்கும்.

42. தேவனுடைய ----------------- புடமிடப்பட்டவைகள்

43. வழக்கைக் கொளுவுகிறவன் --------------- .

44. வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் ------------------- .

45. மனுஷனுடைய -------------------- திருப்தியாகிறதில்லை.



III. ஓரிரு வார்த்தைகளில் விடையளி
46. யாருக்குத் தான் விரும்புகிற காரியம் கொடுக்கப்படும்?

47. ஜீவனுக்கு ஏதுவாயிருக்கிறது எது?

48. பொய் சாட்சிக்காரன் எதை வெளிப்படுத்துவான்?

49. விவேகியின் ஞானம் எதைச் சிந்தித்துக்கொள்ளும்?

50. ஜனத்திரட்சி யாருடைய மகிமை?

51. மன மேட்டிமையுள்ளவன் எதற்குத் தப்பமாட்டான்?

52. ஆபத்தைக்குறித்து களிக்கிறவன் எதற்குத் தப்பமாட்டான்?

53. மூடனுடைய வாய் எவைகளை வரவழைக்கும்?

54. ராஜாவைக் கோபப்படுத்துகிறவன் எதற்கு துரோகஞ் செய்கிறான்?

55. கர்த்தர் எவைகளை நிறுத்துப் பார்க்கிறார்?

56. பரியாசக்காரனை துரத்திவிட்டாள் நீங்குவது எது?

57. மதுபானம் முடிவில் எதைப்போல் கடிக்கும்?

58. கலகக்காரருக்கு சடுதியில் எழும்புவது எது?

59. காரியத்தை மறைப்பது யாருக்கு மேன்மை?

60. எது இல்லாவிட்டால் நெருப்பு அலியும்?

61. வயல் வாங்கத்தக்க கிரயத்தைக் கொடுப்பது எது?

62. தன் கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கு வருவது என்ன?

63. எதைக் காக்கிறவன் பாக்கியவான்?

64. ஆகூர் தேவனிடத்தில் எத்தனை மனு கேட்டார்?

65. ஒன்றுக்கும் பின்னிடையாத மிருகம் எது?


IV. பொருத்துக
66. பாதகப்பிரியன் – அ. கடுங்கோபி

67. தேசத்தைக் கவிழ்க்கிறவள் – ஆ. தரித்திரன்

68. ஆக்கினைக்கள்ளாவது – இ. பேதை

69. சிற்றின்பப்பிரியன் – ஈ. பரிதானப்பிரியன்

70. நெடுகப்போய் தண்டிக்கப்படுகிறவன் – உ. வாதுப்பிரியன்



IV. பொருத்துக (விடை)
66. பாதகப்பிரியன் – வாதுப்பிரியன்

67. தேசத்தைக் கவிழ்க்கிறவள் – பரிதானப்பிரியன்

68. ஆக்கினைக்கள்ளாவது – கடுங்கோபி

69. சிற்றின்பப்பிரியன் – தரித்திரன்

70. நெடுகப்போய் தண்டிக்கப்படுகிறவன் – பேதை

V. மனன வசனம்
71. கர்த்தருடைய --------------------------- நடைகள் ஸ்திரப்பட்டால் நலமாயிருக்கும்.

72. வாலிபன் தன் ------------- உமது வாக்கை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்.

73. கர்த்தாவே உமது --------------------- நான் அதில் பிரியமாய் இருக்கிறேன்.

74. நீர் என்னை நம்பப்பண்ணின ---------------- வேதத்தைவிட்டு விலகினதில்லை

75. கர்த்தாவே உமது ---------------- காத்து நடக்கின்றேன்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.