Type Here to Get Search Results !

Acts Nine 9 Bible Quiz Questions & Answers | அப்போஸ்தலர்கள் ஒன்பதாம் அதிகாரம் கேள்வி பதில்கள் | Bible Study in Tamil | Jesus Sam

==============
Book of ACTS Chapter Nine (9)
Bible Quiz Question & Answer
அப்போஸ்தலர் நடபடிகள் ஒன்பதாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
01. தமஸ்குவிலுள்ள கிறிஸ்தவர்களை பிடிக்க சவுல் யாரிடம் நிருபங்களை வாங்கினார்?
A) பிலாத்து
B) பிரதான ஆசாரியர்
C) பரிசேயர்
Answer: B) பிரதான ஆசாரியர்
    (அப்போஸ்தலர் 9:1,2)

02. முள்ளில் உரைக்கிறது உனக்கு கடினமாம் என்று யார்? யாரிடம் கூறியது?
A) இயேசு - சவுலிடம்
B) தேவ தூதன் - சவுலிடம்
C) சவுல் - பேதுருவிடம்
Answer: A) இயேசு - சவுலிடம்
    (அப்போஸ்தலர் 9:5)

03. சவுலுக்கு எத்தனை நாள் பார்வையில்லாமல் இருந்தது?
A) ஒன்று நாள் 
B) மூன்று நாள்
C) ஏழு நாள்
Answer: B) மூன்று நாள்
    (அப்போஸ்தலர் 9:9)

04. தமஸ்கு பட்டணத்தில் இருந்த சீஷன் பெயர் என்ன?
A) ஐனேயா
B) அனனியா
C) பர்னபா
Answer: B) அனனியா
    (அப்போஸ்தலர் 9:10)

05. சவுல் எந்த பட்டணத்தை சேர்ந்தவன்?
A) தர்சு பட்டணம்
B) யோப்பா பட்டணம்
C) தமஸ்கு பட்டணம்
Answer: A) தர்சு பட்டணம்
    (அப்போஸ்தலர் 9:11)


06. நேர்தெருவு எனப்பட்ட தெருவில் யூதாவின் வீட்டில் இருந்தது யார்?
A) சவுல்
B) அனனியா
C) பர்னபா
Answer: A) சவுல்
    (அப்போஸ்தலர் 9:11)

07. சவுலுக்கு பார்வை கொடுத்த சீஷன் பெயர் என்ன?
A) ஐனேயா
B) அனனியா
C) பர்னபா
Answer: B) அனனியா
    (அப்போஸ்தலர் 9: 17)

08. சவுலின் கண்களில் இருந்தது எது?
A) முள்
B) மீன் செதில்
C) செதில்
Answer: B) மீன் செதில்
    (அப்போஸ்தலர் 9:18)

09. சவுலை கொலை செய்ய தேடியது யார்?
A) யூதர்கள், கிரேக்கர்
B) அப்போஸ்தலர்கள், பிரதான ஆசாரியர்கள்
C) பரிசேயர், சதுசேயர்
Answer: A) யூதர்கள், கிரேக்கர்
    (அப்போஸ்தலர் 9:23,29)

10. கூடையின் மூலம் மதில் வழியே இறங்கியது யார்?
A) சவுல்
B) அனனியா
C) பேதுரு
Answer: A) சவுல்
    (அப்போஸ்தலர் 9:25)

 

11. சவுலை அப்போஸ்தலரிடத்திற்கு அழைத்துக்கொண்டு வந்தது யார்?
A) ஐனேயா
B) அனனியா
C) பர்னபா
Answer: C) பர்னபா
    (அப்போஸ்தலர் 9:27)

12. ஐனேயா எத்தனை வருடம் திமிர்வாத முள்ளவனாயிருந்ததார்?
A) மூன்று வருஷம்
B) ஏழு வருஷம்
C) எட்டு வருஷம்
Answer: C) எட்டு வருஷம்
    (அப்போஸ்தலர் 9:33)

13. யோப்பா பட்டணத்தில் நற்கிரியைகளையும் தருமங்களையும் செய்தது யார்?
A) ஐனேயா
B) அனனியா
C) தொற்காள்
Answer: C) தொற்காள்
    (அப்போஸ்தலர் 9:36)

14. மரித்துப்போன தொற்காளை எழுப்பியது யார்?
A) சவுல்
B) பிலிப்பு
C) பேதுரு
Answer: C) பேதுரு
    (அப்போஸ்தலர் 9:40)

15. யோப்பா பட்டணத்தில் தோல் பதனிடுகிறவர் யார்?
A) யூதா
B) ஐனேயா
C) சீமோன்
Answer: C) சீமோன்
    (அப்போஸ்தலர் 9:43)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.