============
யாக்கோபு எழுதிய திருமுகம்
ஒன்றாம் அதிகாம் (1) கேள்வி பதில்கள்
Book of JAMES Chapter One (1)
Bible Questions & Answers
=============
Answer: சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கு
யாக்கோபு 1:1
2. என் சகோதரரே நீங்கள் எதில் அகப்படுவீர்கள்?
Answer: பலவிதமான சோதனைகளில்
யாக்கோபு 1:2
3. விசுவாசத்தின் பரீட்சையானது எதை உண்டாக்கும்?
Answer: பொறுமையை
யாக்கோபு 1:3
4. எதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்?
Answer: பல வித சோதனையை
யாக்கோபு 1:2,3
5. எது பூரண கிரியை செய்யக்கடவது?
Answer: பொறுமை
யாக்கோபு 1:4
6. யார் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்?
Answer: சந்தேகப்படுகிறவன்
யாக்கோபு 1:6
7. யார் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்?
Answer: இருமனமுள்ளவன்
யாக்கோபு 1:8
8. யார் தான் உயர்த்தப்பட்தைக் குறித்து மேன்மை பாராட்டக்கடவன்?
Answer: தாழ்ந்த சகோதரன்
யாக்கோபு 1:9
9. யார் தான் தாழ்த்தப்பட்டதைக் குறித்து மேன்மைப்பாராட்டக்கடவன்?
Answer: ஐசுவரியவான்
யாக்கோபு 1:10
10. யார் புல்லின் பூவைப்போல் ஒழிந்துபோவான்?
Answer: ஐசுவரியவான்
யாக்கோபு 1:10
11. யார் தன் வழிகளில் வாடிப்போவான்?
Answer: ஐசுவரியவான்
யாக்கோபு 1:11
12. எந்த மனுஷன் பாக்கியவான்?
Answer: சோதனையைச் சகிக்கிற மனுஷன்
யாக்கோபு 1:12
13. கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூறுகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின எதை கொடுப்பார்?
Answer: ஜீவ கிரீடத்தைக்
யாக்கோபு 1:12
14. நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, யாரிடமிருந்து இறங்கி வரும்?
Answer: ஜோதிகளின் பிதாவினிடத்திலிருந்து
யாக்கோபு 1:17
15. யாரிடம் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழல் இல்லை?
Answer: ஜோதிகளின் பிதாவினிடத்தில்
யாக்கோபு 1:17
16. தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மை எதினால் ஜெநிப்பித்தார்?
Answer: சத்திய வசனத்தினால்
யாக்கோபு 1:18
17. எதற்கு தீவரமாயும், எதற்கு பொறுமையாயும், எதற்கு தாமதமாயும் இருக்க வேண்டும்?
Answer: கேட்கிறதற்கு தீவிரமாயும்,
பேசுகிறதற்கு பொறுமையாயும்,
கோபிக்கிறதற்கு தாமதமாயும்
யாக்கோபு 1:19
18. மனுஷருடைய கோபம் தேவனுடைய எதை நடப்பிக்க மாட்டாதே?
Answer: நீதியை
யாக்கோபு 1:20
19. எதை ஒழித்துவிட வேண்டும்?
Answer: எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும்
யாக்கோபு 1:21
20. உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளாயுமிருக்கிற வசனத்தை எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும்?
Answer: சந்தோஷமாய்
யாக்கோபு 1:21
21. எதை உற்றுப்பார்க்க வேண்டும்?
Answer: சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை
யாக்கோபு 1:25
22. எதிலே நிலைத்திருக்கிறவன், கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கரியை செய்கிறவனாயிருந்து, தன் செயல்களில் பாக்கியவானாயிருப்பான்?
Answer: சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமானத்தில்
யாக்கோபு 1:25
23. பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தி எது?
Answer: திக்கற்ற பிள்ளைகள் விதவைகள் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிப்பதும்
உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுவதும்.
யாக்கோபு 1:27
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.