Type Here to Get Search Results !

Acts 27 Twenty Seven Questions with Answers | அப்போஸ்தலர் நடபடிகள் 27 கேள்வி பதில்கள் | Bible Quiz in Tamil | Jesus Sam

==============
Book of ACTS Chapter Twenty Seven (27)
Bible Quiz Question & Answer
அப்போஸ்தலர் நடபடிகள் இருபத்து ஏழாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
01. அகுஸ்து பட்டாளத்தைச் சேர்ந்தவர் யார்?
A) பவுல்
B) அரிஸ்தர்க்கு
C) யூலியு
Answer: C) யூலியு
    (அப்போஸ்தலர் 27:1)

02. யூலியு ஒரு __________ .
A) நூற்றுக்கு அதிபதி
B) ஜெப ஆலயத் தலைவன்
C) பிரதான ஆசாரியன்
Answer: A) நூற்றுக்கு அதிபதி
    (அப்போஸ்தலர் 27:1)

03. மக்கெதோனியா தேசத்து தெசலோனிக்கே பட்டணத்தான் யார்?
A) பவுல்
B) அரிஸ்தர்க்கு
C) யூலியு
Answer: B) அரிஸ்தர்க்கு
    (அப்போஸ்தலர் 27:2)

04. இத்தாலியாவுக்கு போக எந்த கப்பலில் ஏறினார்கள்?
A) பிலிப்பி கப்பல்
B) அதிரமித்தியம் ஊர் கப்பல்
C) அலெக்சந்திரியா கப்பல்
Answer: C) அலெக்சந்திரியா கப்பல்
    (அப்போஸ்தலர் 27:6)

05. மாலுமியையும், கப்பல் எஜமானையும் அதிகமாக நம்பியது யார்?
A) பவுல்
B) நூற்றுக்கு அதிபதி
C) அரிஸ்தர்க்கு
Answer: B) நூற்றுக்கு அதிபதி
    (அப்போஸ்தலர் 27:11)


06. கிரேத்தா தீவில் உள்ள துறைமுகத்தின் பெயர் என்ன?
A) ரேகியு
B) நல்ல துறைமுகம்
C) பேனிக்ஸ்
Answer: C) பேனிக்ஸ்
    (அப்போஸ்தலர் 27:12)

07. யூரோக்கிலிதோன் என்பது ஒரு _______ .
A) புயல்
B) கப்பல்
C) காற்று
Answer: C) காற்று
    (அப்போஸ்தலர் 27:14)

08. இத்தாலிக்கு சென்ற கப்பலில் இருந்தவர்கள் அநேக நாளாய் எதை காணாதிருந்தார்கள்?
A) சந்திரன், சூரியன்
B) நட்சத்திரம், சூரியன்
C) சூரியன், சந்திரன்
Answer: B) நட்சத்திரம், சூரியன்
    (அப்போஸ்தலர் 27:20)

09. கப்பற்சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது என்றது யார்?
A) பவுல்
B) மாலுமி
C) யூலியு
Answer: A) பவுல்
    (அப்போஸ்தலர் 27:22)

10. என்னை ஆட்கொண்டவரும் நான் ________ தேவனுடைய தூதன்.
A) துதிப்பவருமான
B) ஆராதிப்பவருமான
C) சேவிக்கிறவருமான
Answer: C) சேவிக்கிறவருமான
    (அப்போஸ்தலர் 27:23)


11. நாம் ஒரு தீவிலே விழ வேண்டியதாயிருக்கும் என்றது யார்?
A) பவுல்
B) அரிஸ்தர்க்கு
C) யூலியு
Answer: A) பவுல்
    (அப்போஸ்தலர் 27:26)

12. பின்னணியத்தில் எத்தனை நங்கூரத்தைப் போட்டார்கள்?
A) இரண்டு நங்கூரம்
B) மூன்று நங்கூரம் 
C) நான்கு நங்கூரம்
Answer: C) நான்கு நங்கூரம்
    (அப்போஸ்தலர் 27:29)

13. கப்பலிலிருந்தவர்கள் எத்தனை நாளாய் ஒன்றும் சாப்பிடாதிருந்தார்கள்?
A) ஏழு நாட்கள்
B) பனிரெண்டு நாட்கள்
C) பதினான்கு நாட்கள்
Answer: C) பதினான்கு நாட்கள்
    (அப்போஸ்தலர் 27:33)

14. கப்பலில் இருந்தவர்கள் எத்தனை பேர்?
A) 226
B) 246
C) 276
Answer: C) 276
    (அப்போஸ்தலர் 27:33)

15. எதை கடலில் எரிந்து கப்பலை இலகுவாக்கினார்கள்?
A) அப்பம்
B) கோதுமை
C) வஸ்திரம்
Answer: B) கோதுமை
    (அப்போஸ்தலர் 27:38)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.