Type Here to Get Search Results !

Acts 26 Twenty Six Bible Quiz in Tamil | அப்போஸ்தலர் 26 கேள்வி பதில்கள் | Bible Questions & Answers Tamil | Jesus Sam

==============
Book of ACTS Chapter Twenty Six (26)
Bible Quiz Question & Answer
அப்போஸ்தலர் நடபடிகள் இருபத்து ஆறாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
01. பவுலை பார்த்து: நீ உனக்காக பேச உத்தரவாகிறது என்றது யார்?
A) யூலியு
B) அகிரிப்பா
C) பெஸ்து
Answer: B) அகிரிப்பா
    (அப்போஸ்தலர் 26:1)

02. எத்தனை கோத்திரத்தார் இரவும் பகலும் ஆராதனை செய்து வருகிறார்கள்?
A) ஒரு கோத்திரத்தார்
B) பத்து கோத்திரத்தார்
C) பனிரெண்டு கோத்திரத்தார்
Answer: C) பனிரெண்டு கோத்திரத்தார்
    (அப்போஸ்தலர் 26:7)

03. பவுல் பிரதான ஆசாரியரிடம் அநுக்கிரகம் பெற்று சிறையில் அடைத்தது யாரை?
A) மூப்பர்கள்
B) பரிசுத்தவான்கள்
C) கிறிஸ்தவர்கள்
Answer: B) பரிசுத்தவான்கள்
    (அப்போஸ்தலர் 26:10)

04. பரிசுத்தவான்களை தேவதூஷணஞ் சொல்ல கட்டாயப்படுத்தியது யார்?
A) பவுல்
B) பெஸ்து
C) யூலியு
Answer: A) பவுல்
    (அப்போஸ்தலர் 26:10,11)

05. சூரியனுடைய‌ பிரகாசத்திலும் அதிகமான ஒளி யாரை சுற்றி பிரகாசித்தது?
A) இயேசு
B) தேவதூதன்
C) பவுல்
Answer: C) பவுல்
    (அப்போஸ்தலர் 26:13)


06. முள்ளில் உரைக்கிறது உனக்கு கடினமாம் என்ற சத்தம் கேட்ட மொழி எது?
A) லத்தீன்
B) கிரேக்கம்
C) எபிரெயு
Answer: C) எபிரெயு
    (அப்போஸ்தலர் 26:14)

07. 'நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே' என்று ஆண்டவர் யாரிடம் சொன்னார்?
A) பவுல்
B) இராயன்
C) பெஸ்து
Answer: A) பவுல்
    (அப்போஸ்தலர் 26:15)

08. தேவ அநுக்கிரகம் பெற்று சிறியோருக்கும், பெரியோருக்கும் சாட்சி கூறி வந்தது யார்?
A) பவுல்
B) அகிரிப்பா
C) பேலிக்ஸ்
Answer: A) பவுல்
    (அப்போஸ்தலர் 26:22)

09. பவுலே நீ பிதற்றுகிறாய் என்றது யார்?
A) பெஸ்து
B) பெர்னீக்கேயாள்
C) அகிரிப்பா
Answer: A) பெஸ்து
    (அப்போஸ்தலர் 26:24)

10. பவுலை பார்த்து பைத்தியக்காரன் என்றது யார்?
A) பெஸ்து
B) அகிரிப்பா
C) பேலிக்ஸ்
Answer: A) பெஸ்து
    (அப்போஸ்தலர் 26:24,25)


11. சத்தியமும் சொஸ்தபுத்தியுமுள்ள வார்த்தைகளை பேசியது யார்?
A) பவுல்
B) இராயன்
C) பெஸ்து
Answer: A) பவுல்
    (அப்போஸ்தலர் 26:25)

12. இது ஒரு மூலையில் நடந்த காரியமல்ல என்றது யார்?
A) பவுல்
B) அகிரிப்பா
C) பெஸ்து
Answer: A) பவுல்
    (அப்போஸ்தலர் 26:26)

13. பவுல் யாரை பார்த்து தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறீரா? என்று கேட்டார்?
A) பெஸ்து
B) பெர்னீக்கேயாள்
C) அகிரிப்பா
Answer: C) அகிரிப்பா
    (அப்போஸ்தலர் 26:27)

14. நான் கிறிஸ்தவனாகிறதற்கு கொஞ்சங்குறைய நீ என்னை சம்மதிக்கப்பண்ணுகிறாய் என்றது யார்?
A) பெஸ்து
B) அகிரிப்பா
C) பேலிக்ஸ்
Answer: B) அகிரிப்பா
    (அப்போஸ்தலர் 26:28)

15. பவுல் இராயனுக்கு அபயமிடாதிருந்தால் அவனை விடுதலையாக்கலாம் என்றது யார்?
A) பெஸ்து
B) அகிரிப்பா
C) பேலிக்ஸ்
Answer: B) அகிரிப்பா
    (அப்போஸ்தலர் 26:32)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.