==============
Book of ACTS Chapter Twenty Five (25)
Bible Quiz Question & Answer
அப்போஸ்தலர் நடபடிகள் இருபத்து ஐந்தாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
01. பெஸ்து என்பவன் தேசாதிபதியாக இருந்த இடம் எது?
A) சமாரியா
B) எருசலேம்
C) செசரியா
Answer: C) செசரியா
(அப்போஸ்தலர் 25:1)
02. பெஸ்து தேசாதிபதியாகி மூன்று நாளைக்கு பின் சென்ற இடம் எது?
A) சமாரியா
B) எருசலேம்
C) செசரியா
Answer: B) எருசலேம்
(அப்போஸ்தலர் 25:1)
03. பவுலை எருசலேமிற்கு கொண்டுவரும்படி யாரிடம் வேண்டிக் கொண்டார்கள்?
A) பெஸ்து
B) அகிரிப்பா
C) பேலிக்ஸ்
Answer: A) பெஸ்து
(அப்போஸ்தலர் 25:3)
04. உங்களில் திறமையுள்ளவன் பவுலின் மேல் குற்றம் சாட்டட்டும் என்றது யார்?
A) பெஸ்து
B) பெர்னீக்கேயாள்
C) அகிரிப்பா
Answer: A) பெஸ்து
(அப்போஸ்தலர் 25:5)
05. பெஸ்து எருசலேமில் எத்தனை நாட்கள் சஞ்சரித்தார்?
A) மூன்று நாள்
B) ஐந்து நாள்
C) பத்து நாள்
Answer: C) பத்து நாள்
(அப்போஸ்தலர் 25:6)
06. நான் யூதருடைய வேதப்பிரமாணத்துக்கும், தேவாலயத்துக்கும், இராயனுக்கும் விரோதமாய் ஒரு குற்றமும் செய்யவில்லை என்றது யார்?
06. நான் யூதருடைய வேதப்பிரமாணத்துக்கும், தேவாலயத்துக்கும், இராயனுக்கும் விரோதமாய் ஒரு குற்றமும் செய்யவில்லை என்றது யார்?
A) பவுல்
B) யாக்கோபு
C) பேதுரு
Answer: A) பவுல்
(அப்போஸ்தலர் 25:8)
07. யூதருக்கு தயவுசெய்ய மனதாய் பவுலை எருசலேமிற்கு அனுப்ப நினைத்தது யார்?
A) பெஸ்து
B) அகிரிப்பா
C) பேலிக்ஸ்
Answer: A) பெஸ்து
(அப்போஸ்தலர் 25:9)
08. நான் சாகாதபடிக்கு மனுகேட்கமாட்டேன் என்றது யார்?
A) பவுல்
B) பெர்னீக்கேயாள்
C) அகிரிப்பா
Answer: A) பவுல்
(அப்போஸ்தலர் 25:11)
09. இராயனுக்கு அபயமிடுகிறேன் என்றது யார்?
A) பவுல்
B) அகிரிப்பா
C) பெஸ்து
Answer: A) பவுல்
(அப்போஸ்தலர் 25:11)
10. பெஸ்துவை பார்க்க வந்த ராஜா யார்?
A) இராயன்
B) பார்வோன்
C) அகிரிப்பா
Answer: C) அகிரிப்பா
(அப்போஸ்தலர் 25:13)
11. பெஸ்துவை பார்க்க அகிரிப்பாவுடன் வந்தது யார்?
11. பெஸ்துவை பார்க்க அகிரிப்பாவுடன் வந்தது யார்?
A) பவுல்
B) பெர்னீக்கேயாள்
C) பேலிக்ஸ்
Answer: B) பெர்னீக்கேயாள்
(அப்போஸ்தலர் 25:13)
12. பவுலின் சங்கதியை அகிரிப்பாவுக்கு அறிவித்தது யார்?
A) பெஸ்து
B) பெர்னீக்கேயா
C) பேலிக்ஸ்
Answer: A) பெஸ்து
(அப்போஸ்தலர் 25:14)
13. பிரதான ஆசாரியரும், யூதருடைய மூப்பரும் பவுலுக்கு விரோதமாய் தீர்ப்பு செய்ய வேண்டும் என்று யாரிடம் கேட்டார்கள்?
A) பெஸ்து
B) அகிரிப்பா
C) பேலிக்ஸ்
Answer: A) பெஸ்து
(அப்போஸ்தலர் 25:15)
14. மிகுந்த ஆடம்பரத்துடன் நியாயாஸ்தலத்தில் பிரவேசித்தது யார்?
A) அகிரிப்பா
B) பிரதான ஆசாரியர்
C) பெர்னீக்கேயாள்
Answer: A) அகிரிப்பா, C) பெர்னீக்கேயாள்
(அப்போஸ்தலர் 25:23)
15. காவல் பண்ணப்பட்ட ஒருவன் செய்த குற்றங்களை எடுத்துக் காட்டாமல் அனுப்புகிறது புத்தியீனமான காரியம் என்றது யார்?
A) பவுல்
B) அகிரிப்பா
C) பெஸ்து
Answer: C) பெஸ்து
(அப்போஸ்தலர் 25:26)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.