Type Here to Get Search Results !

Acts Seven 7 Questions & Answers Tamil | அப்போஸ்தலர்கள் 7 வினா விடைகள் | Bible Study in Tamil | Jesus Sam

==============
Book of ACTS Chapter Seven (7)
Bible Quiz Question & Answer
அப்போஸ்தலர் நடபடிகள் ஏழாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
01. தேவன் ஆபிரகாமிற்கு தரிசனமான இடம் எது?
A) ஊர்
B) மெசொப்பொத்தாமியா
C) ஆரான்
Answer: B) மெசொப்பொத்தாமியா
    (அப்போஸ்தலர் 7:2)

02. ஆபிரகாமின் சந்ததி அந்நிய தேசத்தில் எத்தனை வருடம் அடிமையாக இருந்தனர்?
A) முன்னூறு வருஷம்
B) நானூறு வருஷம்
C) ஐந்நூறு வருஷம்
Answer: B) நானூறு வருஷம்
    (அப்போஸ்தலர் 7:6)

03. தேவன் யாரோடு விருத்த சேதன உடன்படிக்கையை ஏற்படுத்தினார்?
A) நோவா
B) ஆபிரகாம்
C) மோசே
Answer: B) ஆபிரகாம்
    (அப்போஸ்தலர் 7:8)

04. ஆபிரகாம் ஈசாக்கிற்கு எத்தனையாவது நாளில் விருத்த சேதனம் பண்ணினார்?
A) மூன்றாம் நாள்
B) ஏழாம் நாள்
C) எட்டாம் நாள்
Answer: C) எட்டாம் நாள்
    (அப்போஸ்தலர் 7:8)

05. எகிப்தின் ராஜா யார்?
A) ஏரோது
B) பார்வோன்
C) பிலாத்து
Answer: B) பார்வோன்
    (அப்போஸ்தலர் 7:10)


06. யோசேப்பின் இனத்தார் எத்தனை பேர் எகிப்திற்கு வந்தனர்?
A) அறுபத்தைந்து பேர்
B) எழுபது பேர்
C) எழுபத்தைந்து பேர்
Answer: C) எழுபத்தைந்து பேர்
    (அப்போஸ்தலர் 7:14)

07. எகிப்தின் சாஸ்திரங்களில் வளர்க்கப்பட்டு வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானது யார்?
A) மோசே
B) யோசேப்பு
C) தாவீது
Answer: A) மோசே
    (அப்போஸ்தலர் 7:22)

08. எகிப்தியனை வெட்டி துன்பப்பட்டவனுக்கு நியாயம் செய்தது யார்?
A) சவுல்
B) பிலிப்பு
C) மோசே
Answer: C) மோசே
    (அப்போஸ்தலர் 7:24)

09. எங்கு மோசேக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்?
A) பாலைவனம்
B) எகிப்தின் அரண்மனை
C) மீதியான் தேசம்
Answer: C) மீதியான் தேசம்
    (அப்போஸ்தலர் 7:29)

10. தேவன் மோசேக்கு முட்செடியில் தரிசனமான மலை எந்த மலை?
A) சீனாய் மலை
B) ஓரேப் மலை
C) மோரியா மலை
Answer: A) சீனாய் மலை
    (அப்போஸ்தலர் 7:30)


11. மோசே இஸ்ரவேலரை எத்தனை வருடம் வழிநடத்தினார்?
A) முப்பத்தைந்து வருஷம்
B) முப்பத்தொன்பது வருஷம்
C) நாற்பது வருஷம்
Answer: C) நாற்பது வருஷம்
    (அப்போஸ்தலர் 7:36)

12. தேவனுக்காக ஆலயம் கட்டியது யார்?
A) மோசே
B) சாலமோன்
C) தாவீது
Answer: B) சாலமோன்
    (அப்போஸ்தலர் 7:47)

13. தேவனுடைய மகிமையையும் வலது பரிசத்தில் இயேசுவையும் கண்டது யார்?
A) பேதுரு
B) ஸ்தேவான்
C) யாக்கோபு
Answer: B) ஸ்தேவான்
    (அப்போஸ்தலர் 7:55)

14. ஸ்தேவானை கல்லெறிந்த சாட்சிக்காரர் தங்கள் வஸ்திரங்களை யாரிடம் கொடுத்தார்கள்?
A) சவுல்
B) நிக்கொலா
C) தீமோன்
Answer: A) சவுல்
    (அப்போஸ்தலர் 7:58)

15. இயேசுவுக்காக மரித்த முதல் இரத்த சாட்சி யார்?
A) பேதுரு
B) ஸ்தேவான்
C) யாக்கோபு
Answer: B) ஸ்தேவான்
    (அப்போஸ்தலர் 7:60)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.