Type Here to Get Search Results !

Acts Six 6 Bible Questions and Answers | அப்போஸ்தலர் நடபடிகள் 6 கேள்விகளும் பதில்கள் | Jesus Sam

==============
Book of ACTS Chapter Six (6)
Bible Quiz Question & Answer
அப்போஸ்தலர் நடபடிகள் ஆறாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
01. கிரேக்கர் தங்கள் விதவைகள் விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லை என்று யார் மேல் முறுமுறுத்தார்கள்?
A) எபிரேயர்
B) பிரதான ஆசாரியர்
C) அப்போஸ்தலர்
Answer: A) எபிரேயர்
    (அப்போஸ்தலர் 6:1)

02. நாங்கள் தேவ வசனத்தை போதியாமல் பந்தி விசாரணை செய்வது தகுதியல்ல என்றது யார்?
A) விசுவாசிகள்
B) இரட்சிக்கப்பட்டவர்கள்
C) அப்போஸ்தலர்கள்
Answer: C) அப்போஸ்தலர்கள்
    (அப்போஸ்தலர் 6:2)

03. பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்த எத்தனை பேரை தெரிந்தெடுத்தனர்?
A) ஏழு பேர்
B) ஒன்பது பேர்
C) பதினொன்று பேர்
Answer: A) ஏழு பேர்
    (அப்போஸ்தலர் 6:3)

04. யூதமார்க்கத்தமைந்த அந்தியோகியா பட்டணத்தான் யார்?
A) பர்மெனா
B) நிக்கொலா
C) B) நிக்கொலா
Answer: C) ஸ்தேவான்
    (அப்போஸ்தலர் 6:5)

05. பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்த ஏழு பேரை யாருக்கு முன்பாக நிறுத்தினார்கள்?
A) வேதபாரகர்
B) பிரதான ஆசாரியர்
C) அப்போஸ்தலர்
Answer: C) அப்போஸ்தலர்
    (அப்போஸ்தலர் 6:6)

 

06. சீஷருடைய தொகை எங்கு மிகவும் பெருகிற்று?
A) எருசலேமில்
B) அந்தியோகியாவில்
C) கலிலேயாவில்
Answer: A) எருசலேமில்
    (அப்போஸ்தலர் 6:7)

07. விசுவாசித்து கீழ்ப்படிந்தவர்கள் யார்?
A) பரிசேயர்
B) புறஜாதிகள்
C) ஆசாரியர்
Answer: C) ஆசாரியர்
    (அப்போஸ்தலர் 6:7)

08. விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் பெரிய அற்புத அடையாளங்களை செய்தது யார்?
A) பேதுரு
B) நிக்கொலா
C) ஸ்தேவான்
Answer: C) ஸ்தேவான்
    (அப்போஸ்தலர் 6:8)

09. சிரேனே, அலெக்சந்திரியா என்பது ஒரு ______ .
A) நாடு
B) பட்டணம்
C) தேசம்
Answer: B) பட்டணம்
    (அப்போஸ்தலர் 6:9)

10. சிலிசியா என்பது ஒரு ________ .
A) நாடு
B) பட்டணம்
C) தேசம்
Answer: A) நாடு
    (அப்போஸ்தலர் 6:9)


11. ஆசியா என்பது ஒரு __________ .
A) நாடு
B) பட்டணம்
C) தேசம்
AnswerC) தேசம்
    (அப்போஸ்தலர் 6:9)

12. லிபர்த்தீனர், சிரேனே, அலெக்சந்திரியா, சிலிசியா, ஆசியா ஆகிய இடத்தை சேர்ந்தவர்கள் யாரோடு தர்க்கம்பண்ணினர்?
A) பேதுரு
B) நிக்கொலா
C) ஸ்தேவான்
AnswerC) ஸ்தேவான்
    (அப்போஸ்தலர் 6:9)

13. யாருடைய ஞானத்தையும் ஆவியையும் அவர்களால் எதிர்க்க கூடாமல் போயிற்று?
A) பேதுரு
B) ஸ்தேவான்
C) யோவான்
AnswerB) ஸ்தேவான்
    (அப்போஸ்தலர் 6:10)

14. ஜனங்கள் மோசேக்கும் தேவனுக்கும் விரோதமாய் பேசினவன் என்று யாரை சொன்னார்கள்?
A) பேதுரு
B) நிக்கொலா
C) ஸ்தேவான்
AnswerC) ஸ்தேவான்
    (அப்போஸ்தலர் 6:11)

15. ஆலோசனை சங்கத்தில் இருந்தவர்கள் யாருடைய முகம் தேவதூதன் முகம்போலிருக்க கண்டார்கள்?
A) பேதுரு
B) ஸ்தேவான்
C) யோவான்
AnswerB) ஸ்தேவான்
    (அப்போஸ்தலர் 6:15)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.