Type Here to Get Search Results !

Daniel Two 2 Quiz Question Answer | தானியேல் வினா விடை தொகுப்பு | Book of Daniel Quiz in Tamil | Jesus Sam

==========
தானியேல் இரண்டாம் (2) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
Bible Quiz Question & Answer
==========
01. நேபுகாத்நேச்சார் ராஜ்யபாரம்பண்ணும் எத்தனையாவது வருஷத்தில் சொப்பனம் கண்டான்?
A) முதலாம் வருஷம்
B) இரண்டாம் வருஷம்
C) மூன்றாம் வருஷம்
Answer: B) இரண்டாம் வருஷம்
(தானியேல் 2:1)

02. சாஸ்திரிகள், ஜோசியர், சூனியக்காரர்,  கல்தேயரை அழைத்த ராஜா யார்?
A) தரியு
B) நேபுகாத்நேச்சார்
C) கோரேஸ்
Answer: B) நேபுகாத்நேச்சார்
(தானியேல் 2:2)

03. சொப்பனத்தை உமது அடியாருக்குச் சொல்லும், அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம் என்றது யார்?
A) கல்தேயர்
B) சூனியக்காரர்
C) ஜோசியர்
Answer: A) கல்தேயர்
(தானியேல் 2: 4)

04. கல்தேயர் நேபுகாத்நேச்சாரிடம் எந்த பாஷையில் பேசினார்கள்?
A) சீரிய பாஷை
B) கல்தேயர் பாஷை
C) கிரேக்க பாஷை
Answer: A) சீரிய பாஷை
(தானியேல் 2:4)

05. ராஜா கேட்கும் காரியத்தை அறிவிக்கத்தக்க மனுஷன் பு+மியில் ஒருவனும் இல்லை என்றது யார்?
A) கல்தேயர்
B) சாஸ்திரிகள்
C) ஜோசியர்
Answer: A) கல்தேயர்
(தானியேல் 2:10)


06. தலையாரிகளுக்கு அதிபதியானவனின் பெயர் என்ன?
A) தானியேல்
B) அஸ்பேனாசு
C) ஆரியோகு
Answer: C) ஆரியோகு
(தானியேல் 2:14)

07. தானியேலுக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்பட்ட நேரம்?
A) அதிகாலை
B) மத்தியானம்
C) இராக்காலம்
Answer: இ) இராக்காலம்
(தானியேல் 2:19)

08. பரலோகத்தின் தேவன் காலங்களையும், _____________ மாற்றுகிறவர்.
A) நேரங்களையும்
B) சூழ்நிலைகளையும்
C) சமயங்களையும்
Answer: C) சமயங்களையும்
(தானியேல் 2:21)

09. பாபிலோனின் ஞானிகளை அழிக்க ராஜா யாருக்கு கட்டளையிட்டான்?
A) ஆரியோகு
B) அஸ்போனாசு
C) தானியேல்
Answer: A) ஆரியோகு
(தானியேல் 2:24,14)

10. சிறைப்பட்டு வந்த யு+தேயா தேசத்தாரில் ஒருவன் ராஜாவுக்கு அர்த்தத்தை தெரிவிப்பான் என்றது யார்?
A) ஆரியோகு
B) அஸ்பேனாசு
C) மீஷாவேல்
Answer: A) ஆரியோகு
(தானியேல் 2:25)


11. ராஜா சொப்பனத்தில் கண்ட சிலையின் தலை எதினால் ஆனது?
A) பசும்பொன்
B) பாதி இரும்பு பாதி களிமண்
C) வெண்கலம்
Answer: A) பசும்பொன்
(தானியேல் 2:32)

12. ராஜா சொப்பனத்தில் கண்ட சிலையின் மார்பும், புயங்களும் எதினால் ஆனது?
A) வெள்ளி
B) பசும்பொன்
C) இரும்பு
Answer: A) வெள்ளி
(தானியேல் 2:32)

13. ராஜா சொப்பனத்தில் கண்ட சிலையின் வயிறும், தொடையும் எதினால் ஆனது?
A) வெள்ளி
B) பாதி இரும்பு பாதி களிமண்
C) வெண்கலம்
Answer: C) வெண்கலம்
(தானியேல் 2:32)

14. ராஜா சொப்பனத்தில் கண்ட சிலையின் கால்கள் எதினால் ஆனது?
A) இரும்பு
B) பசும்பொண்
C) வெண்கலம்
Answer: A) இரும்பு
(தானியேல் 2:33)

15. ராஜாவின் சொப்பனத்தில் கண்ட சிலையின் பாதங்கள் எதினால் ஆனது?
A) இரும்பு
B) பாதி இரும்பு பாதி களிமண்
C) வெள்ளி
Answer: B) பாதி இரும்பு பாதி களிமண்
(தானியேல் 2:33)


16. சிலையின் தலை யாரைக் குறிக்கிறது?
A) தேவன்
B) நேபுகாத்நேச்சார்
C) தானியேல்
Answer: B) நேபுகாத்நேச்சார்
(தானியேல் 2:38)

17. எத்தனையாவது ராஜ்யம் இரும்பைப்போல உரமாயிருக்கும்?
A) மூன்றாம் ராஜ்யம்
B) நாலாவது ராஜ்யம்
C) ஐந்தாவது ராஜ்யம்
Answer: C) நாலாவது ராஜ்யம்
(தானியேல் 2:40)

18. சொப்பனமானது நிச்சயம், அதின் அர்த்தம் _________ .
A) சத்தியம்
B) சாத்தியம்
C) உண்மை
Answer: A) சத்தியம்
(தானியேல் 2:45)

19. தானியேலை முகங்குப்புற விழுந்து வணங்கி, அவனுக்கு காணிக்கை செலுத்தவும் தூபங்காட்டவும் கட்டளையிட்டது யார்?
A) தரியு
B) நேபுகாத்நேச்சார்
C) பெல்சாத்ஷார்
Answer: B) நேபுகாத்நேச்சார்
(தானியேல் 2:46)

20. நேபுகாத்நேச்சார் பாபிலோன் மாகாணம் முழுவதுக்கும் அதிபதியாகவும், சகல ஞானிகளுக்கும் பிரதான அதிகாரியாகவும் யாரை நியமித்தான்?
A) தானியேல்
B) அஸ்பேனாஸ்
C) ஆரியோகு
Answer: A) தானியேல்
(தானியேல் 2:48)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.