Type Here to Get Search Results !

Daniel One 1 Question & Answer | தானியேல் கேள்வி பதில்கள் | Bible Quiz in Tamil | Jesus Sam

==============
தானியேல் ஒன்றாம் (1) அதிகாரம்
கேள்வி பதில்கள்
Book of Daniel Question & Answer 
=============

01. நேபுகாத்நேச்சார் எருசலேமை முற்றுகைபோடுகையில் யூதாவின் ராஜா யார்?
A) யோசியா
B) யோயாக்கீம்
B) யோவாஸ்
Answer: B) யோயாக்கீம்
(தானியேல் 1:1)

02. யோயாக்கீம் அரசாண்ட எத்தனையாவது வருஷத்தில் நேபுகாத்நேச்சார் எருசலேமை முற்றுகை போட்டான்?
A) முதலாம் வருஷம்
B) இரண்டாம் வருஷம்
C) மூன்றாம் வருஷம்
Answer: இ) மூன்றாம் வருஷம்
(தானியேல் 1:1)

03. யோயாக்கீமையும் தேவாலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றையும் ஆண்டவர் யாருடைய கையில் ஒப்புக்கொடுத்தார்?
A) தரியு
B) நேபுகாத்நேச்சார்
C) கோரேஸ்
Answer: B) நேபுகாத்நேச்சார்
(தானியேல் 1:2)

04. நேபுகாத்நேச்சார் இஸ்ரவேல் புத்திரரில் திறமையான வாலிபர்களை தெரிந்தெடுத்து அவர்களை எத்தனை நாள் வளர்த்தான்?
A) ஒரு வருஷம்
B) இரண்டு வருஷம்
C) மூன்று வருஷம்
Answer: C) மூன்று வருஷம்
(தானியேல் 1:3,5)

05. தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா இவர்கள் எந்த கோத்திரத்தார்கள்?
A) யூதா
B) இஸ்ரவேல்
C) லேவி
Answer: A) யூதா
(தானியேல் 1:6)


06. பாபிலோனில் தானியேலுக்கு என்ன பெயர் வைத்தார்கள்?
A) சாத்ராக்
B) பெல்தெஷாத்சார்
C) மேசாக்
Answer: B) பெல்தெஷாத்சார்
(தானியேல் 1:7)

07. பாபிலோனில் அனனியாவிற்கு என்ன பெயர் வைத்தார்கள்?
A) மேசாக்
B) ஆபேத்நேகோ
C) சாத்ராக்
Answer: C) சாத்ராக்
(தானியேல் 1:7)

08. பாபிலோனில் மீஷாவேலுக்கு என்ன பெயர் வைத்தார்கள்?
A) மேஷாக்
B) பெல்தெஷாத்சார்
C) ஆபேத்நேகோ
Answer: A) மேஷாக்
(தானியேல் 1:7)

09. பாபிலோனில் அசரியாவுக்கு என்ன பெயர் வைத்தார்கள்?
A) சாத்ராக்
B) ஆபேத்நேகோ
C) மேசாக்
Answer: B) ஆபேத்நேகோ
(தானியேல் 1:7)

10. தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா இவர்களின் பெயரை மாற்றிய பிரதானிகளின் தலைவன் பெயர் என்ன?
A) மேல்ஷார்
B) அஸ்பேனாசு
C) ஆரியோகு
Answer: C) அஸ்பேனாசு
(தானியேல் 1:4,7)


11. பிரதானிகளின் தலைவனாலே தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் மீது விசாரனைக்காரனாக வைக்கப்பட்டவன் பெயர் என்ன?
A) மேல்ஷார்
B) அஸ்பேனாசு
C) ஆரியோகு
Answer: A) மேல்ஷார்
(தானியேல் 1:11)

12. பத்து நாள் வரை எங்களை சோதித்துப் பாரும் என்றது யார்?
A) அசரியா
B) தானியேல்
C) அனனியா
Answer: B) தானியேல்
(தானியேல் 1:12)

13. நான்கு வாலிபர்களுக்கும் தேவன் சகல எழுத்திலும், ஞானத்திலும், ______ சாமர்த்தியத்தையும் கட்டளையிட்டார்?
A) அறிவையும்
B) ஐசுவரியத்தையும்
C) புத்தியையும்
Answer: A) அறிவையும்
(தானியேல் 1:17)

14. சகல தரிசனங்களையும், சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவன் யார்?
A) தானியேல்
B) நேபுகாத்நேச்சார்
C) அஸ்பேனாசு
Answer: A) தானியேல்
(தானியேல் 1:17)

15. நேபுகாத்நேச்சார் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியாவை யாரை விட பத்து மடங்கு சமர்த்தராகக் கண்டான்?
A) ஜோசியர்
B) சூனியக்காரர்
C) சாஸ்திரிகள்
Answer: A) ஜோசியர் B) சாஸ்திரிகள்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.