Type Here to Get Search Results !

07 MATTHEW Quiz in tamil | Bible question and answer | மத்தேயு 7 பைபிள் வினா விடை | Jesus Sam

MATTHEW - CHAPTER - 7 
BIBLE QUESTION & ANSWER
======================
மத்தேயு அதிகாரம் - 7
பைபிள் கேள்வி பதில்கள்
======================

01. நம் கண்ணில் இருப்பது எது

A) பாவம்

B) துரும்பு

C) உத்திரம்

Answer: C) உத்திரம்

     (மத்தேயு 7: 3, 4)

 

02. நாய்களுக்குக் கொடுக்கக் கூடாதது எது?

A) சுத்தமானது

B) அசுத்தமானது

C) பரிசுத்தமானது

Answer: C) பரிசுத்தமானது

     (மத்தேயு 7: 6)


 

03. பன்றிகள் முன் போடலாகாதது எது?

A) பொன் 

B) முத்து

C) வெள்ளி 

Answer: B) முத்து

     (மத்தேயு 7: 6)

 

04. தேடுகிறவன் ________ .

A) கண்டடைகிறான்

B) பெறுகிறான்

C) தெரிந்து கொள்ளுகிறான்

Answer: A) கண்டடைகிறான்

     (மத்தேயு 7: 8)

 

05. அப்பத்தைக் கேட்டால் __________ கொடுப்பானோ?

A) மீன்

B) பாம்பு

C) கல்

Answer: C) கல்

     (மத்தேயு 7: 9)

 


06. எங்கு செல்லும் வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது?

A) ஜீவனுக்கு

B) நரகத்துக்கு

C) கேட்டுக்கு

Answer: C) கேட்டுக்கு

     (மத்தேயு 7: 13)

 

 07. எங்கு செல்லும் வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது?

A) ஜீவனுக்கு

B) கேட்டுக்கு

C) பரலோகத்துக்கு

Answer: A) ஜீவனுக்கு

     (மத்தேயு 7: 14)


 

08. ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு வருவது யார்?

A) மோசே

B) தீர்க்கதரிசி 

C) கள்ளத் தீர்க்கதரிசி 

Answer: C) கள்ளத் தீர்க்கதரிசி

     (மத்தேயு 7: 15)

 

 09. உள்ளத்தில் பட்சிக்கிற ஓநாய் போன்றவர்கள் யார்?

A) பிரதான ஆசாரியர்

B) பரிசேயர், சதுசேயர்

C) கள்ளத் தீர்க்கதரிசி 

Answer: C) கள்ளத் தீர்க்கதரிசி

     (மத்தேயு 7: 15)

 

 10. அத்திப்பழத்தை எதில் பறிக்களாகாது?

A) முட்செடி

B) முட்பூண்டு

C) அத்திமரம்

Answer: A) முட்செடி

     (மத்தேயு 7: 16)

 


11. நல்ல மரம் ________ கனியைக் கொடுக்கும்?

A) நல்ல கனியை கொடுக்கும்

B) கெட்ட கனியை கொடுக்கும்

C) சுவையான கனியை கொடுக்கும்

Answer: A) நல்ல கனியை கொடுக்கும்

     (மத்தேயு 7: 17)

 

 12. எந்த மரம் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும்?

A) கனிகொடாத மரம்

B) இலையில்லாத மரம்

C) நல்ல கனிகொடாத மரம்

Answer: C) நல்ல கனிகொடாத மரம்

     (மத்தேயு 7: 19)

 

13. கள்ளத் தீர்க்கதரிசிகளை எப்படி அறிவது கொள்வது?

A) கனிகளால்

B) கிரியைகளால்

C) அற்புதங்களால்

Answer: A) கனிகளால்

     (மத்தேயு 7: 20)


 

14. கன்மலையின் மேல் வீட்டைக் கட்டியவன் யார்?

A) ஞானமற்றவன்

B) புத்தியற்றவன்

C) புத்தியுள்ளவன்

Answer: C) புத்தியுள்ளவன்

     (மத்தேயு 7: 24)

 

15. எதின்மேல் கட்டப்பட்ட வீடு விழுந்தது?

A) செங்கல்

B) மணல் 

C) கன்மலை

Answer: B) மணல் 


     (மத்தேயு 7: 26, 27)



👇👇உங்கள் பயிற்ச்சிக்காக👇👇

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.