Type Here to Get Search Results !

யார் இந்த பர்னபா | பர்னபாவைப் பற்றி ஓர் தொகுப்பு | About Barnabas |

 

=======================
பர்னபாவைப் பற்றி
=======================



1. பர்னபா அப்போஸ்தலர்களால் ஆறுதலின் மகன் என்று அழைக்கப்பட்டார்.   

            அப்போஸ்தலர் 4:  36


2. பர்னபாவின் மறுபெயர் யோசே (Joses surnamed Barnabas)

அப்போஸ்தலர் 4: 36


3. சில பதிப்புகளில் இவர் பெயர் யோசேப்பு பர்னபா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

            அப்போஸ்தலர் 4: 36


4. பர்னபா சீப்புரு தீவைச் சார்ந்தவர்

            அப்போஸ்தலர் 4: 36


5. பர்னபா லேவி கோத்திரத்தைச் சார்ந்தவர்

            அப்போஸ்தலர் 4: 36


6. அப்போஸ்தலர் 1: 23-ல் யூதாஸ்காரியோத்திற்காக ஒரு நபரை தெரிந்தெடுக்க வேண்டும் என்பதற்காக யோசேப்பு, மத்தியா என்ற இரண்டு நபர்களை தெரிவு செய்து சீட்டு போடுகிறார்கள்.  இந்த யோசேப்பு தான் பர்னபா. 


7. இயேசு கிறிஸ்து மண்ணுலகில் வாழ்ந்தபோது அவரோடு இருந்த ஒரு மனிதன் என்பது தெரியவருகிறது.  எப்படியென்றால் இயேசுயோடு கூட இருந்த இரண்டு மனிதர்களை தெரிவு செய்தே சீட்டுப்போட்டார்கள்.

அப்போஸ்தலர் 1: 21

 

8. பவுலை அப்போஸ்தலரிடம் அழைத்து வந்தவன் இந்த பர்னபா.

            அப்போஸ்தலர் 9: 25-27


9. பர்னபா பவுலின் உடன் ஊழியனாகவும் இருந்தவர்.

            அப்போஸ்தலர் 11: 30

            அப்போஸ்தலர் 12: 25

            அப்போஸ்தலர் 13: 1

அப்போஸ்தலர் 15:  35


9. பர்னபா தீர்க்கதரிசி என்றும், போதகர் என்றும் அழைக்கப்பட்டார்.

            அப்போஸ்தலர்  13: 1

            அப்போஸ்தலர் 14: 14


10. பர்னபா பவுலிடம் இருந்து பிரிந்து சென்றவர்

            அப்போஸ்தலர் 15: 36-41


11. பர்னபா பவுலுடன் ஒப்புரவாகியவர்.

            1 கொரிந்தியர் 9: 6

            கலாத்தியர் 2: 1



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.