=============
01) இயேசுவானவர் பரலோகத்திலுள்ள எப்படிப்பட்ட ஆசனத்தில், எங்கு உட்கார்ந்திருக்கிறார்?
Answer: மகத்துவமான ஆசனத்தின், வலதுபாரிசத்தில்
எபிரெயர் 8:1
02) மெய்யான கூடாரம் யாரால் அல்ல, யாரால் ஸ்தாபிக்கப்பட்டது?
Answer: மனுஷரால் அல்ல, கர்த்தரால்
எபிரெயர் 8:2
03) எப்படிப்பட்ட ஸ்தலத்திலும், எப்படிப்பட்ட கூடாரத்தில் இயேசுவானவர் ஆசாரிய ஊழியம் செய்கிறார்?
Answer: பரிசுத்த ஸ்தலத்திலும், கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும்
எபிரெயர் 8:2
04) நம்முடைய பிரதான ஆசாரியர் எங்கு ஆசாரிய ஊழியம் செய்கிறார்?
Answer: பரிசுத்த ஸ்தலம், கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரம்
எபிரெயர் 8:2
05) பிரதான ஆசாரியர்கள் எதை செலுத்தும்படி நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்?
Answer: காணிக்கைகளையும். பலிகளையும்
எபிரெயர் 8:3
06) பிரதான ஆசாரியர்களைப்போல இயேசுவுக்கும் செலுத்தும்படிக்கு என்ன அவசியமாயிருக்கிறது?
Answer: ஏதேனும் ஒன்று
எபிரெயர் 8:3
07) இயேசுவானவர் எங்கே ஆசாரியராய் இருக்க மாட்டார்?
Answer: பூமியிலே
எபிரெயர் 8:4
08) இயேசுவானவர் ஏன் பூமியிலே ஆசாரியராய் இருக்க மாட்டார்?
Answer: பூமியிலே நியாயப்பிரமாணத்தின்படி காணிக்கைகளை செலுத்துகிற ஆசாரியர்கள் இருக்கிறபடியால்
எபிரெயர் 8:44
09) பரலோகத்திலுள்ளவைகளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருப்பது எது?
Answer: ஆசாரியர்கள் செய்யும் ஆராதானை
எபிரெயர் 8:5
10) கூடாரத்தை உண்டுபண்ணியது யார்?
Answer: மோசே
எபிரெயர் 8:5
11) கூடாரத்தின் மாதிரியை கர்த்தர் மோசேக்கு எங்கு வைத்து காண்பித்தார்?
Answer: மலையில்
எபிரெயர் 8:5
12) உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின் படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாயிரு என்று தேவன் யாருக்கு கட்டளையிட்டார்?
Answer: மோசேக்கு
எபிரெயர் 8:5
13) இயேசுவானவர் எதன் பேரில், எந்த உடன்படிக்கைக்கு மத்தியஸ்தராயிருக்கிறார்?
Answer: விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில், ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு
எபிரெயர் 8:6
14) இயேசுவானவர் முக்கியமான -------- ஊழியத்தை பெற்றிருக்கிறார்
Answer: ஆசாரிய ஊழியம்
எபிரெயர் 8:6
15) எது பிழையில்லாதிருந்ததானால், எதை தேடவேண்டுவதில்லை?
Answer: முதலாம் உடன்படிக்கை, இரண்டாம் உடன்படிக்கையை
எபிரெயர் 8:7
16) யாரோடு கர்த்தர் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தும் காலம் வருகிறது?
Answer: இஸ்ரவேல் குடும்பத்தோடும், யூதா குடும்பத்தோடும்
எபிரெயர் 8:8
17) கர்த்தர் யாரை எகிப்து தேசத்திலிருந்து கொண்டு வந்தார்?
Answer: இஸ்ரவேலரின் பிதாக்கள்
எபிரெயர் 8:9
18) கர்த்தர் இஸ்ரவேலரின் பிதாக்களை ஏன் புறக்கணித்தார்?
Answer: பிதாக்கள் உடன்படிக்கையிலே நிலைநிற்காததினால்
எபிரெயர் 8:9
19) கர்த்தர் எந்தக் குடும்பத்தாரோடு உடன்படிக்கை பண்ணினார்?
Answer: இஸ்ரவேல் குடும்பத்தார்
எபிரெயர் 8:10
20) என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய ------ வைத்து, அவர்களுடைய ------ எழுதுவேன்.
Answer: மனதிலே, இருதயங்களில்
எபிரெயர் 8:10
21) நான் அவர்கள் ------------ , அவர்கள் என் ----------.
Answer: தேவனாயிருப்பேன், ஜனமாயிருப்பார்கள்
எபிரெயர் 8:10
22) சிறியவன் முதற்கொண்டு பெரியவன் வரைக்கும் எல்லாரும் ------- .
Answer: கர்த்தரை அறிவார்கள்
எபிரெயர் 8:11

23) எதை ஒருவன் தன் அயலானுக்கும், ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டுவதில்லை?
Answer: கர்த்தரை அறிந்துகொள் என்று
எபிரெயர் 8:11
24) கர்த்தரை அறிந்துகொள் என்று யாருக்கு அறிவிக்க வேண்டுவதில்லை?
Answer: அயலானுக்கும், சகோதரனுக்கும்
எபிரெயர் 8:11
25) கர்த்தர் எதை கிருபையாய் மன்னிப்பார்?
Answer: கிருபையாய்
எபிரெயர் 8:12
26) கர்த்தர் எதை நினையாதிருப்பார்?
Answer: பாவங்களையும், அக்கிரமங்களையும்
எபிரெயர் 8:12
27) பாவங்களையும் அக்கிரமங்களையும் --------- .
Answer: இனி நினையாதிருப்பேன்
எபிரெயர் 8:12
28) பாவங்களையும் அக்கிரமங்களையும் நினையாதிருப்பேன் என்று சொன்னது யார்?
Answer: கர்த்தர்
எபிரெயர் 8:12
29) புது உடன்படிக்கை என்று கர்த்தர் சொல்லுகிறதினால் எதை பழமையாக்கினார்?
Answer: முந்தினதை
எபிரெயர் 8:13
30) எது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது?
Answer: பழமையானதும் நாட்பட்டதும்

இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.