=============
எபிரெயருக்கு எழுதிய பொதுவான நிருபம்
நான்காம் (2) அதிகாரம் கேள்வி பதில்கள்
Book of HEBREWS Chapter Four (4)
Bible Quiz Question & Answers
=============
Answer: கர்த்தருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கான வாக்குத்தத்தம்
எபிரெயர் 4:1
02) எதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்க வேண்டும்?
Answer: கர்த்தருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம்
எபிரெயர் 4:1
03) கர்த்தருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தததத்தை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்கு எப்படி இருக்க வேண்டும்?
Answer: பயந்திருக்க வேண்டும்
எபிரெயர் 4:1
04) வசனத்தை எப்படி கேட்பதினால் பிரயோஜனம் இல்லை?
Answer: விசுவாசமில்லாமல்
எபிரெயர் 4:2
05) கர்த்தருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பது யார்?
Answer: விசுவாசிக்கிறவர்கள்
எபிரெயர் 4:3
06) உலகத்தோற்றமுதல் முடிந்திருப்பது எது?
Answer: கர்த்தருடைய கிரியைகள்
எபிரெயர் 4:3
07) கர்த்தர் கோபத்தில் ஆணையிட்டது என்ன?
Answer: இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை
எபிரெயர் 4:3
08) தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்து எத்தனையாவது நாள் ஓய்ந்திருந்தார்?
Answer: ஏழாம் நாள்
எபிரெயர் 4:4
09) அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை என்று கர்த்தர் எந்த இடத்தில் சொல்லியிருக்கிறார்?
Answer: ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார் என்று சொல்லிய இடத்தில்
எபிரெயர் 4:4,5
10) கீழ்ப்படியாமையினாலே கர்த்தருடைய இளைப்பாறுதலில் பிரவேசியாமற்போனவர்கள் யார்?
Answer: சுவிசேஷத்தை முதலாவது கேட்டவர்கள்
எபிரெயர் 4:6
11) உங்கள் இருதயத்தை --------- .
Answer: கடினப்படுத்தாதிருங்கள்
எபிரெயர் 4:7
எபிரெயர் 3:15
12) ----------- உங்கள் இருதயத்தை கடினப்படுத்தாதிருங்கள்
Answer: இன்று கர்த்தருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில்
எபிரெயர் 4:7
13) உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று வெகுகாலத்திற்குப் பின்பு எங்கு சொல்லப்பட்டது?
Answer: தாவீதின் சங்கீதத்தில்
எபிரெயர் 4:7
14) கர்த்தர் எப்படி பின்னும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்?
Answer: இன்று என்று சொல்வதினால்
எபிரெயர் 4:7
15) தேவனுடைய ஜனங்களை யார் இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால், கர்த்தர் வேறொரு நாளைக் குறித்து சொல்லியிருக்க மாட்டார்?
Answer: யோசுவா
எபிரெயர் 4:8
16) யாருக்கு இளைப்பாறுகிற காலம் வருகிறதாயிருக்கிறது?
Answer: தேவனுடைய ஜனங்களுக்கு
எபிரெயர் 4:9
17) தேவனைப்போல, தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பது யார்?
Answer: தேவனுடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன்
எபிரெயர் 4:10
18) எதினாலே விழுந்துபோகாதபடிக்கு, எதில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம்?
Answer: கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு, இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம்
எபிரெயர் 4:11
19) தேவனுடைய வார்த்தை எதைப் பிரிக்கிறது?
Answer: ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும்
எபிரெயர் 4:12
20) தேவனுடைய வார்த்தை எதை வகையறுக்கிறதாய் இருக்கிறது?
Answer: இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும்
எபிரெயர் 4:12
21) ஜீவனும் வல்லமையும் உள்ளது எது?
Answer: தேவனுடைய வார்த்தை
எபிரெயர் 4:12
22) இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானது எது?
Answer: தேவனுடைய வார்த்தை
எபிரெயர் 4:12
23) ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊளையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துவது எது?
Answer: தேவனுடைய வார்த்தை
எபிரெயர் 4:12
24) இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கத்தக்கதாயு் இருப்பது எது?
Answer: தேவனுடைய வார்த்தை
எபிரெயர் 4:12
25) எதற்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை?
Answer: கர்த்தருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி
எபிரெயர் 4:13
26) கர்த்தருடைய கண்களுக்கு முன்பாக சகலமும் எப்படி இருக்கிறது?
Answer: நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது
எபிரெயர் 4:13
27) யாருக்கு நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்?
Answer: கர்த்தருடைய கண்களுக்கு முன்பாக சகலமும் நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது. அவருக்க கணக்கு ஒப்புவிக்க வேண்டும்
எபிரெயர் 4:13
28) வானங்களின் வழியாய் பரலோகத்திற்குப் போனது யார்?
Answer: தேவகுமாரனாகிய இயேசு
எபிரெயர் 4:14
29) இயேசு எதன் வழியாய் பரலோகத்திற்கு சென்றார்?
Answer: வானங்களின் வழியாய்
எபிரெயர் 4:14
30) நம்முடைய மகா பிரதான ஆசாரியர் யார்?
Answer: தேவகுமாரனாகிய இயேசு
எபிரெயர் 4:14
31) எதை உறுதியாய் பற்றிக்கொண்டிருக்க வேண்டும்?
Answer: நாம் பண்ணின அறிக்கையை
எபிரெயர் 4:14
32) நாம் பண்ணின அறிக்கையை ஏன் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்க வேண்டும்?
Answer: தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால்
எபிரெயர் 4:14
33) எப்படிப்பட்ட பிரதான ஆசாரியர் நமக்கு இல்லை?
Answer: நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கு இல்லை
எபிரெயர் 4:15
34) எப்படிப்பட்ட பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறார்?
Answer: எல்லாவிதத்திலும் நம்மைப்போல சோதிக்கப்பட்டு, பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறார்
எபிரெயர் 4:16
35) நாம் எதைப் பெற தைரியமாய் கிருபாசனத்தண்டையில் சேர வேண்டும்?
Answer: இரக்கத்தைப் பெற
எபிரெயர் 4:16
36) ஏற்ற சமயத்தில் ----------- கிருபை.
Answer: சகாயஞ்செய்யும் கிருபை
எபிரெயர் 4:16
37) நாம் எதை அடைய தைரியமாய் கிருபாசனத்தண்டையில் சேர வேண்டும்?
Answer: ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யும் கிருபையை அடைய
எபிரெயர் 4:16
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.