=============
Book of EXODUS Chapter Twenty Four (24)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் இருபத்து நான்காம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
Answer: இஸ்ரவேல் மூப்பரில் எழுபது பேரை தெரிந்துகொண்டார். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் மோசே, ஆரோன், நாதாப், அபியூ.
யாத்திராகமம் 24:1
02. கர்த்தர் அருளின எல்லா வார்த்தைகளின்படியும் செய்வோம் என்றது யார்?
Answer: இஸ்ரவேல் ஜனங்கள்
யாத்திராகமம் 24:3
03. அதிகாலமே எழுந்து, மலையின் அடியில் ஒரு பலிபீடத்தைக் கட்டியது யார்?
Answer: மோசே
யாத்திராகமம் 24:4
04. மோசே பலிபீடத்தைக் கட்டி எத்தனை தூண்களை நிறுத்தினான்?
Answer: இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களின் இலக்கத்தின்படியே பன்னிரண்டு தூண்களை நிறுத்தினான்
யாத்திராகமம் 24:4
05. சர்வாங்க தகனபலியிடவும், காலைகளை சமாதான பலியிடவும் மோசே யாரை அனுப்பினான்?
Answer: இஸ்ரவேல் புத்திரரின் வாலிபரை
யாத்திராகமம் 24:5
06. மோசே பலிகளின் இரத்தத்தில் பாதி எடுத்து, பாத்திரத்தில் வார்த்தி, மீத இரத்தத்தை என்ன செய்தான்?
Answer: பலிபீடத்தின் மேல் தெளித்தான்
யாத்திராகமம் 24:6
07. மோசே எதை ஜனங்களின் காது கேட்க வாசித்தான்?
Answer: உடன்படிக்கையின் புஸ்தகம்
யாத்திராகமம் 24:7
08. உடன்படிக்கையின் புஸ்தகத்தை வாசித்த பின் மோசே பாத்திரத்தில் இருந்த இரத்தத்தை என்ன செய்தான்?
Answer: ஜனங்கள் மேல் தெளித்தான்
யாத்திராகமம் 24:8
09. இஸ்வேலின் மூப்பர் எழுபது பேர் கர்த்தரைத் தரிசித்தபோது, கர்த்தர் நின்ற இடம் எப்படி இருந்தது?
Answer: நீலக் கல்லிழைத்த வேலைக்கு ஒப்பாகவும் தெளிந்த வானத்தின் பிரபைக்கு ஒப்பாகவும் இருந்தது
யாத்திராகமம் 24:9,10
10. இஸ்ரவேல் புத்திரருடைய அதிபதிகள் மேல் தம்முடைய கையை நீட்டாதிருந்தது யார்?
Answer: கர்த்தர்
யாத்திராகமம் 24:11
11. இஸ்ரவேலின் புத்திரர்கள் தேவனைத் தரிசித்த பின்பு என்ன செய்தார்கள்?
Answer: புசித்து குடித்தார்கள்
யாத்திராகமம் 24:11
12. நீ மலையின்மேல் ஏறிவரும்போது உனக்கு என்ன தருவேன் என்று கர்த்தர் மோசேயிடம் சொன்னார்?
Answer: கற்பலகைகளையும், நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன் என்றார்
யாத்திராகமம் 24:12
13. கற்பலகைகளை வாங்க மோசே மலையின்மேல் யாரோடுகூட போனான்?
Answer: தன் ஊழியக்காரனாகிய யோசுவாவோடு போனான்
யாத்திராகமம் 24:13
14. நாங்கள் உங்களிடத்தில் திரும்பிவருமட்டும், நீங்கள் இங்கே எங்களுக்காக காத்திருங்கள் என்றது யார்?
Answer: மோசே
யாத்திராகமம் 24:14
15. கர்த்தருடைய மகிமை தங்கியிருந்த மலை எந்த மலை?
Answer: சீனாய் மலை
யாத்திராகமம் 24:16
16. மோசே மலையின்மேல் ஏறியபோது மலையை மூடியிருந்தது எது?
Answer: மேகம்

17. எத்தனையாவது நாள் மேகத்தின் நடுவிலிருந்து கர்த்தர் மோசேயைக் கூப்பிட்டார்?
Answer: ஏழாம் நாள்
யாத்திராகமம் 24:16
18. மலையின் கொடுமுடியில் கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேல் புத்திரருடைய கண்களுக்கு எப்படி தெரிந்தது?
Answer: பட்சிக்கிற அக்கினியைப் போல தெரிந்தது
யாத்திராகமம் 24:17
19. மோசே மேகத்தின் நடுவில் பிரவேசித்து, மலையின் மேல் ஏறி, இரவும் பகலும் எத்தனை நாள் மலையில் இருந்தார்?
Answer: நாற்பது நாள்
யாத்திராகமம் 24:18

இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.