=============
Book of EXODUS Chapter Thirteen (13)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் பதின்மூன்றாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
A) ஆபிப் மாதம்
B) சீவான் மாதம்
C) தேபேத் மாதம்
Answer: A) ஆபிப் மாதம்
(யாத்திராகமம் 13:4)
02. கானானியர், ஏத்தியர், எமோரியர், ஏவியர், எபு+சியர் என்பவர்களுடைய தேசம் எப்படிப்பட்டது?
A) செழிப்பான தேசம்
B) பாலும் தேனும் ஓடுகிற தேசம்
C) பாலைவனமான தேசம்
Answer: B) பாலும் தேனும் ஓடுகிற தேசம்
(யாத்திராகமம் 13:5)
03. புளிப்பில்லா அப்பத்தை எத்தனை நாள் புசிக்க வேண்டும்?
A) ஐந்து நாள்
B) ஏழு நாள்
C) பத்து நாள்
Answer: B) ஏழு நாள்
(யாத்திராகமம் 13:6)
04. எத்தனையாவது நாளில் கர்த்தருக்கு பண்டிகை ஆசரிக்க வேண்டும்?
A) முதலாம் நாள்
B) மூன்றாம் நாள்
C) ஏழுhம் நாள்
Answer: C) ஏழுhம் நாள்
(யாத்திராகமம் 13:6)
05. கர்த்தரின் நியாயப்பிரமாணம் உன் வாயிலிருக்கும்படிக்கு, இது உன் கையிலே ஒரு ……………………. இருக்கக்கடவது.
A) அடையாளமாக
B) நினைப்பூட்டுதலாக
C) நியாபகக்குறியாக
Answer: A) அடையாளமாக
(யாத்திராகமம் 13:9)
06. கர்த்தரின் நியாயப்பிரமாணம் உன் வாயிலிருக்கும்படிக்கு, இது உன் கண்களின் நடுவே ………………….. இருக்கக்கடவது.
A) அடையாளமாக
B) நினைப்பூட்டுதலாக
C) நியாபகக்குறியாக
Answer: B) நினைப்பூட்டுதலாக
(யாத்திராகமம் 13:9)
07. கழுதையின் தலையீற்றை எதன் மூலமாக மீட்டுக்கொண்டனர்?
A) ஆடு
B) குதிரை
C) மாடு
Answer: A) ஆடு
(யாத்திராகமம் 13:13)
08. இஸ்ரவேலரின் அடிமைத்தன வீடு எது?
A) எகிப்து
B) கோசேன்
C) கானான்
Answer: A) எகிப்து
(யாத்திராகமம் 13:14)
09. எகிப்திலிருந்து கானானுக்கு செல்ல சமீபமான வழி எது?
A) சிவந்த சமுத்திரம் வழியாய் செல்வது
B) அமலேக்கியரின் தேசம் வழியாய் செல்வது
C) பெலிஸ்தரின் தேசம் வழியாய் செல்வது
Answer: C) பெலிஸ்தரின் தேசம் வழியாய் செல்வது
(யாத்திராகமம் 13:17)
10. இஸ்ரவேலரை தேவன் எதன் வழியாக கானானுக்கு சுற்றிப்போகப்பண்ணினார்?
A) பெலிஸ்தரின் தேசம் வழியாய்
B) சிவந்த சமுத்திரத்தின் வனாந்திர வழியாய்
C) அமலேக்கியரின் தேசம் வழியாய்
Answer: B) சிவந்த சமுத்திரத்தின் வனாந்திர வழியாய்
(யாத்திராகமம் 13:18)
11. இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து எப்படி புறப்பட்டுப்போனார்கள்?
A) அணியணியாய்
B) வரிசைவரிசையாய்
C) சாரைசாரையாய்
Answer: A) அணியணியாய்
(யாத்திராகமம் 13:18)
12. மோசே கானானுக்கு போகும்போது யாருடைய எழும்புகளை எடுத்துக்கொண்டு போனான்?
A) ஆபிரகாம்
B) யாக்கோபு
C) யோசேப்பு
Answer: C) யோசேப்பு
(யாத்திராகமம் 13:19)
A) பெலிஸ்தரின் தேசம் வழியாய்
B) சிவந்த சமுத்திரத்தின் வனாந்திர வழியாய்
C) அமலேக்கியரின் தேசம் வழியாய்
Answer: B) சிவந்த சமுத்திரத்தின் வனாந்திர வழியாய்
(யாத்திராகமம் 13:18)
11. இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து எப்படி புறப்பட்டுப்போனார்கள்?
A) அணியணியாய்
B) வரிசைவரிசையாய்
C) சாரைசாரையாய்
Answer: A) அணியணியாய்
(யாத்திராகமம் 13:18)
12. மோசே கானானுக்கு போகும்போது யாருடைய எழும்புகளை எடுத்துக்கொண்டு போனான்?
A) ஆபிரகாம்
B) யாக்கோபு
C) யோசேப்பு
Answer: C) யோசேப்பு
(யாத்திராகமம் 13:19)
13. இஸ்ரவேலர் சுக்கோத்திலிருந்து பிரயாணப்பட்டு, வனாந்தரத்தின் ஓரமாய் எங்கு பாளயமிறங்கினார்கள்?
A) ஈரோத்
B) ஏத்தாம்
C) ரெவிதீம்
Answer: B) ஏத்தாம்
(யாத்திராகமம் 13:20)
14. இஸ்ரவேலரை பகலிலே வழிநடத்த கர்த்தர் எப்படி அவர்களுக்கு முன்சென்றார்?
A) நிழலாக
B) அக்கினிஸ்தம்பமாக
C) மேகஸ்தம்பமாக
Answer: C) மேகஸ்தம்பமாக
(யாத்திராகமம் 13:21)
15. இஸ்ரவேலருக்கு இரவிலே வெளிச்சங்காட்ட கர்த்தர் எப்படி அவர்களுக்கு முன்சென்றார்?
A) சுடரொளியாக
B) அக்கினிஸ்தம்பமாக
C) மேகஸ்தம்பமாக
Answer: B) அக்கினிஸ்தம்பமாக
(யாத்திராகமம் 13:21)
A) ஈரோத்
B) ஏத்தாம்
C) ரெவிதீம்
Answer: B) ஏத்தாம்
(யாத்திராகமம் 13:20)
14. இஸ்ரவேலரை பகலிலே வழிநடத்த கர்த்தர் எப்படி அவர்களுக்கு முன்சென்றார்?
A) நிழலாக
B) அக்கினிஸ்தம்பமாக
C) மேகஸ்தம்பமாக
Answer: C) மேகஸ்தம்பமாக
(யாத்திராகமம் 13:21)
15. இஸ்ரவேலருக்கு இரவிலே வெளிச்சங்காட்ட கர்த்தர் எப்படி அவர்களுக்கு முன்சென்றார்?
A) சுடரொளியாக
B) அக்கினிஸ்தம்பமாக
C) மேகஸ்தம்பமாக
Answer: B) அக்கினிஸ்தம்பமாக
(யாத்திராகமம் 13:21)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.