=============
Book of EXODUS Chapter Fourteen (14)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் பதினான்காம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
A) ஈரோத்
B) ஏத்தாம்
C) ரெவிதீம்
Answer: A) ஈரோத்
(யாத்திராகமம் 14:2)
02. அவர்கள் தேசத்திலே திகைத்துத் திரிகிறார்கள். வனாந்திரம் அவர்களை அடைத்துப்போட்டது என்று சொல்லுபவன் யார்?
A) மோசே
B) பார்வோன்
C) ஆரோன்
Answer: B) பார்வோன்
(யாத்திராகமம் 14:3)
03. பலத்த கையுடன் புறப்பட்டுப் போனது யார்?
A) எகிப்தியர்
B) பார்வோனின் இரதங்கள்
C) இஸ்ரவேல் புத்திரர்
Answer: C) இஸ்ரவேல் புத்திரர்
(யாத்திராகமம் 14:8)
04. யாத்திராகமம் 14-ல் இஸ்ரவேல் புத்திரர் எத்தனை முறை பயந்தார்கள்?
A) ஒன்று
B) இரண்டு
C) மூன்று
Answer: B) இரண்டு
(யாத்திராகமம் 14:10,31)
05. பார்வோன் இஸ்ரவேலரைப் பிடிக்க எத்தனை பிரதான இரதங்களோடு வந்தான்?
A) முன்னூறு
B) அறநூறு
C) ஆயிரம்
Answer: B) அறநூறு
(யாத்திராகமம் 14:7)
06. எகிப்திலே பிரேதக் குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு எங்களைக் கொண்டுவந்தீர்? யார் யாரிடம் சொன்னது?
A) மோசே – தேவன்
B) இஸ்ரவேல் புத்திரர் - மோசே
C) இஸ்ரவேல் புத்திரர் - தேவன்
Answer: B) இஸ்ரவேல் புத்திரர் - மோசே
(யாத்திராகமம் 14:11)
07. இஸ்ரவேல் புத்திரர்: நாங்கள் வனாந்தரத்திலே சாகிறதைப் பார்க்கிலும் எது எங்களுக்கு நலமாயிருக்கும் என்றார்கள்?
A) எகிப்திலே சாகிறது
B) பார்வோனுக்கு அடிமையாயிருப்பது
C) எகிப்தியருக்கு வேலைசெய்கிறது
Answer: C) எகிப்தியருக்கு வேலைசெய்கிறது
(யாத்திராகமம் 14:12)
08. நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் ------------- பாருங்கள்.
A) இரட்சிப்பைப்
B) விடுதலையைப்
C) யுத்தத்தைப்
Answer: A) இரட்சிப்பைப்
(யாத்திராகமம் 14:13)
09. இன்றைக்கு நீங்கள் காண்கிற ------------ இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்?
A) மனிதரை
B) பார்வோனை
C) எகிப்தியரை
Answer: C) எகிப்தியரை
(யாத்திராகமம் 14:13)
10. கர்த்தர் உங்களுக்காக ------------ . நீங்கள் சும்மாயிருப்பீர்கள்.
A) வழக்காடுவார்
B) யுத்தம்பண்ணுவார்
C) பரிந்துபேசுவார்
Answer: B) யுத்தம்பண்ணுவார்
(யாத்திராகமம் 14:14)
11. நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? யார் யாரிடம் சொன்னது?
A) கர்த்தர் - மோசே
B) பார்வோன் - மோசே
C) மோசே – பார்வோன்
Answer: A) கர்த்தர் - மோசே
(யாத்திராகமம் 14:15)
12. நான் பார்வோனாலும் அவன் இரதங்களாலும் அவன் குதிரைவீரராலும் மகிமைப்படும்போது, நானே கர்த்தர் என்பதை யார் அறிந்துகொள்வார்கள்?
A) எகிப்தியர்
B) இஸ்ரவேலர்
C) கல்தேயர்
Answer: A) எகிப்தியர்
(யாத்திராகமம் 14:18)
13. சமுத்திரக்கரையிலே இஸ்ரவேலருக்கு முன்பாக இருந்த தேவதூதனும், மேகஸ்தம்பமும் விலகி எங்கு பேனார்கள்?
A) இஸ்ரவேல் புத்திரருக்கு நடுவாக
B) இஸ்ரவேல் புத்திரருக்கு பின்பாக
C) பார்வோன் சேனைக்கு பின்பாக
Answer: B) இஸ்ரவேல் புத்திரருக்கு பின்பாக
(யாத்திராகமம் 14:19)
14. இரவில் எகிப்தியருக்கு மேகமும் அந்தகாரமும் இருந்தபோது, இஸ்ரவேல் புத்திரருக்கு எப்படி இருந்தது?
A) மேகமாய் இருந்தது
B) வெளிச்சமாய் இருந்தது
C) அந்தகாரமாய் இருந்தது
Answer: B) வெளிச்சமாய் இருந்தது
(யாத்திராகமம் 14:20)
15. மோசே தன் கையைச் சமுத்திரத்தி;ன்மேல் நீட்டியபோது, இராமுழுவதும் உண்டான காற்றின் பெயர் என்ன?
A) கீழ்காற்று
B) மேல்காற்று
C) சுழல்காற்று
Answer: A) கீழ்காற்று
(யாத்திராகமம் 14:21)
16. இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக எப்படி நடந்து போனார்கள்?
A) மணலில்
B) வெட்டாந்தரை
C) ஜலத்தின்மேல்
Answer: B) வெட்டாந்தரை
(யாத்திராகமம் 14:22)
17. இஸ்ரவேலருக்கு சமுத்திரத்தில் வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் அவர்களுக்கு மதிலாய் இருந்தது எது?
A) ஜலம்
B) பார்வோனின் இரதங்கள்
C) மீன்கள்
Answer: A) ஜலம்
(யாத்திராகமம் 14:22)
18. தங்கள் இரதங்களை வருத்தத்தோடே நடத்தியது யார்?
A) எகிப்தியர்
B) இஸ்ரவேலர்
C) கானானியர்
Answer: A) எகிப்தியர்
(யாத்திராகமம் 14:25)
19. இஸ்ரவேலரை விட்டு ஓடிப்போவோம். கர்த்தர் அவர்களுக்கு துணைநின்று எகிப்தியருக்கு விரோதமாக யுத்தம் பண்ணுகிறார் என்றது யார்?
A) எகிப்தியர்
B) கானானியர்
C) எமோரியர்
Answer: A) எகிப்தியர்
(யாத்திராகமம் 14:25)
20. மோசே தன் கையை எத்தனை முறை சமுத்திரத்தின் மேல் நீட்டினான்?
A) ஒன்று
B) இரண்டு
C) மூன்று
Answer: A) இரண்டு
(யாத்திராகமம் 14:21,27)
21. கர்த்தர் கடலின் நடுவே யாரைக் கவிழ்த்துப்போட்டார்?
A) எகிப்தியர்
B) இஸ்ரவேலர்
C) கானானியர்
Answer: A) எகிப்தியர்
(யாத்திராகமம் 14:27)
22. கடலில் எகிப்தியர் கவிழ்ந்து போனது எப்போது?
A) விடியற்காலம்
B) சாயங்காலம்
C) நள்ளிரவு
Answer: A) விடியற்காலம்
(யாத்திராகமம் 14:27)
23. கடற்கரையிலே எகிப்தியர் செத்துக்கிடக்கிறதை கண்டது யார்?
A) எமோரியர்
B) இஸ்ரவேலர்
C) கானானியர்
Answer: B) இஸ்ரவேலர்
(யாத்திராகமம் 14:30)
24. கர்த்தர் எகிப்தியருக்கு செய்த மகத்தான கிரியையை இஸ்ரவேலர் கண்டு யார்மேல் விசுவாசம் வைத்தார்கள்?
A) கர்த்தர்
B) கர்த்தர், மோசே
C) மோசே
Answer: B) கர்த்தர், மோசே
(யாத்திராகமம் 14:31)

இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.