=============
Book of EXODUS Chapter Fifteen (15)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் பதினைந்தாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
A) கர்த்தர்
B) சேனைகளின் தலைவர்
C) யுத்தவீரர்
Answer: A) கர்த்தர்
(யாத்திராகமம் 15:3)
02. பார்வோனின் பிரதான அதிபதிகள் எப்படி அமிந்துபோனார்கள்?
A) எகிப்து
B) சிவந்த சமுத்திரம்
C) பாலைவனம்
Answer: B) சிவந்த சமுத்திரத்தில்
(யாத்திராகமம் 15:4)
03. உமது _______ அனுப்பினீர். அது அவர்களைத் தாளடியைப்போலப் பட்சித்தது?
A) கோபத்தை
B) கோபாக்கினியை
C) அக்கினியை
Answer: B) கோபாக்கினையை
(யாத்திராகமம் 15:7)
04. கர்த்தருடைய நாசியின் சுவாசத்தினால் குவிந்து நின்றது எது? குவியலாக நிமிர்ந்து நின்றது எது?
A) ஜலம், வெள்ளம்
B) ஆழமான ஜலம், வெள்ளம்
C) வெள்ளம், ஜலம்
Answer: A) ஜலம், வெள்ளம்
(யாத்திராகமம் 15:8)
05. நடுக்கடலிலே உரைந்துபோனது எது?
A) ஆழமான ஜலம்
B) பார்வோனின் பிரதான இரதங்கள்
C) பார்வோனின் சேனை
Answer: A) ஆழமான ஜலம்
(யாத்திராகமம் 15:8)
06. தொடருவேன், பிடிப்பேன் ---------------, என் ஆசை அவர்களிடத்தில் திருப்தியாகும்
A) கொள்ளையாடுவேன்
B) கொள்ளையாடிப் பங்கிடுவேன்
C) பங்கிடுவேன்
Answer: B) கொள்ளையாடிப் பங்கிடுவேன்
(யாத்திராகமம் 15:9)
07. பெலிஸ்தியாவின் குடிகளை -------------- பிடிக்கும்.
A) திகில் பிடிக்கும்
B) கலக்கம் பிடிக்கும்
C) நடுக்கம் பிடிக்கும்
Answer: A) திகில் பிடிக்கும்
(யாத்திராகமம் 15:14)
08. ஏதோமின் பிரபுக்கள் ------------ .
A) நடுங்குவார்கள்
B) கரைந்துபோவார்கள்
C) கலங்குவார்கள்
Answer: C) கலங்குவார்கள்
(யாத்திராகமம் 15:15)
09. மோவாபின் பராக்கிரமசாலிகளை ------------- பிடிக்கும்.
A) திகில் பிடிக்கும்
B) கலக்கம் பிடிக்கும்
C) நடுக்கம் பிடிக்கும்
Answer: C) நடுக்கம் பிடிக்கும்
(யாத்திராகமம் 15:15)
10. கானானின் குடிகள் யாவும் ---------- .
A) நடுங்குவார்கள்
B) கரைந்துபோவார்கள்
C) கலங்குவார்கள்
Answer: B) கரைந்துபோவார்கள்
(யாத்திராகமம் 15:15)
11. ஆரோனின் சகோதரி பெயர் என்ன?
A) மிரியாம்
B) யோகெபேத்
C) சிப்போராள்
Answer: A) மிரியாம்
(யாத்திராகமம் 15: 20)
12. மிரியாம் ஒரு ____________ .
A) குணசாலி
B) இஸ்ரவேலின் தலைவி
C) தீர்க்கதரிசி
Answer: C) தீர்க்கதரிசி
(யாத்திராகமம் 15:20)
13. சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் யாருக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்?
A) மோசே
B) மிரியாம்
C) ஆரோன்
Answer: B) மிரியாம்
(யாத்திராகமம் 15:20)
14. கர்த்தரைப் பாடுங்கள், அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார். குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடியது யார்?
A) மோசே
B) மரியாம்
C) ஆரோன்
Answer: B) மிரியாம்
(யாத்திராகமம் 15:21)
15. இஸ்ரவேல் ஜனங்கள் சிவந்த சமுத்திரத்திலிருந்து பிரயாணப்பட்டு எங்கு போனார்கள்?
A) சூர்வனாந்தரம்
B) சீனாய்வனாந்தரம்
C) சீன்வனாந்தரம்
Answer: A) சூர்வனாந்தரம்
(யாத்திராகமம் 15:22)
16. இஸ்ரவேல் ஜனங்கள் சூர்வனாந்தரத்தில் எத்தனை நாள் தண்ணீர் இல்லாமல் நடந்தார்கள்?
A) மூன்று
B) ஐந்து
C) ஏழு
Answer: A) மூன்று
(யாத்திராகமம் 15:22)
17. எந்த இடத்தில் உள்ள தண்ணீர் கசப்பாயிருந்தது?
A) மாரா
B) ஏலிம்
C) ஈரோத்
Answer: A) மாரா
(யாத்திராகமம் 15:23)
18. கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு நியமத்தையும், ஒரு நியாயத்தையும் கட்டளையிட்டு, அவர்களை சோதித்த இடம் எது?
A) மாரா
B) ஏலிம்
C) ஈரோத்
Answer: A) மாரா
(யாத்திராகமம் 15:25)
19. பன்னிரண்டு நீருற்றுகள் இருந்த இடம் எது?
A) ஏலிம்
B) ரெவிதீம்
C) ஈரோத்
Answer: A) ஏலிம்
(யாத்திராகமம் 15:27)
20. எழுபது பேரீச்சமரங்கள் இருந்த இடம் எது?
A) மாரா
B) சுக்கோத்
C) ஏலிம்
Answer: C) ஏலிம்
(யாத்திராகமம் 15:27)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.