Type Here to Get Search Results !

1 & 2 தீமோத்தேயு | விவிலிய வினா போட்டி | One & Two Timothy Quiz in Tamil | Jesus Sam

==================
1 & 2 தீமோத்தேயு (விவிலிய வினா போட்டி)
=================
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
1. எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது எது?
    A) சரீர முயற்சி
    B) தேவ பக்தி
    C) விசுவாசம்
    D) நல் ஆலோசனை

2. பவுல் யாரை சாத்தானுக்கு ஒப்புக்கொடுத்தார்?
    A) இம்மேனேயு, அலெக்சந்தர்
    B) மாற்கு, லூக்கா
    C) ஐயுலு, புதேக்
    D) தீகிக், கார்ப்பு

3. படைக்கப்பட்டதெல்லாம் எதினால் பரிசுத்தமாக்கப்படும்?
    A) தேவ வசனத்தினாலும், ஜெபத்தினாலும்
    B) தண்ணீரினால்
    C) ஜெபத்தினாலும், உபவாசத்தினாலும்
    D) ஆவியினால்

4. அவிசுவாசியிலும் கெட்டவன் யார்?
    A) கிறிஸ்துவை மறுதலிப்பவன்
    B) சொந்த வீட்டைக் கவனியாதவன்
    C) பக்தி இல்லாமல் நடப்பவன்
    D) சொந்த ஜனங்களையும், வீட்டையும் விசாரியாதவன்

5. தேவ பக்தியுள்ள ஸ்திரீகளுக்கு ஏற்ற அலங்காரம் எது?
    A) கற்புடமை
    B) சொந்த ஜனத்தை விசாரிப்பவள்
    C) நற்கிரியை
    D) சாந்தகுணம்

6. உயிரோடு செத்தவள்
    A) சுகமாக வாழ்பவள்
    B) பணக்கார விதவை
    C) சுகபோகமாய் தூங்குபவள்
    D) சுகபோகமாய் வாழ்கிறவள்

7. திருவசனத்திலும், உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்கள்
    A) இரட்டிப்பான கனத்திற்கு பாத்திரர்
    B) விசுவாசிகள்
    C) கண்காணிப்பாளர்கள்
    D) பதவிக்காரர்

8. ஊழியத்தில் பிரயோஜனம் உள்ளவன் யார்?
    A) லூக்கா
    B) மோசே
    C) மாற்கு
    D) அலெக்சாந்தர்

9. பவுல் தனக்காக வைக்கப்பட்டுள்ளதாக சொன்ன கிரீடம் எது?
    A) மகிமையின் கீரீடம்
    B) வெற்றியின் கிரீடம்
    C) நீதியின் கிரீடம்
    D) வாடாத கிரீடம்

10. ரோமாவிலே பவுலைத் தேடிக் கண்டுபிடித்தவன் யார்?
    A) தீமோத்தேயு
    B) பிகெல்லு
    C) மாற்கு
    D) ஒநேசிப்போர்

11. சிங்கத்தின் வாயிலிருந்தும் ரட்சிக்கப்பட்ட நான் யார்?
    A) தாவீது
    B) சிம்சோன்
    C) பவுல்
    D) தீமோத்தேயு

12. தாயிடமும், பாட்டியிடமும் இருந்து வந்தது எது?
    A) அன்பு
    B) சொத்து
    C) விசுவாசம்
    D) திட நம்பிக்கை

13. கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான். இது ---------------
    A) தேவனின் வார்த்தை
    B) உண்மையான வார்த்தை
    C) பழமொழி
    D) முதியோர் வாக்கு

14. இந்த ஜீவனுக்கும் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளது எது?
    A) ஜீவ மார்க்கம்
    B) பரலோக ராஜ்யம்
    C) தேவ பக்தி
    D) ஜீவ வழி

15. மண்ணாசையால் கெட்ட பக்தன் யார்?
    A) கிரஸ்சே
    B) துரோவா
    C) தோமா
    D) எரஸ்து

16. தோல் சுருள் யாருடையது?
    A) இல்க்கியா
    B) பவுல்
    C) ஏசாயா
    D) கார்பு

17. எப்படியிருக்க விரும்புகிறவர்கள் கண்ணியிலும் பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்?
    A) பலவான்களாக
    B) கண்காணியாக
    C) ஐசுவரியவான்களாக
    D) முதன்மையானவர்களாக

18. தேவன் எதிலே ஏறெடுத்துக் கொள்ளப்பட்டார்?
    A) ஆவியிலே
    B) மகிமையிலே
    C) வானத்திலே
    D) சஞ்சரிக்கும் போதே

19. மாயமற்ற விசுவாசத்திற்கு சொந்தக்காரர் யார்?
    A) தீத்து
    B) பவுல்
    C) தீமோத்தேயு
    D) ஐபூலு

20. எல்லாத் தீமைக்கும் வேராய் இருப்பது எது?
    A) பொறாமை
    B) பேராசை
    C) பண ஆசை
    D) பெருமை

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.