=============
1 தெசலோனிக்கேயர் (வேதாகம போட்டி)
=============
I. கோடிட்ட இடத்தை நிரப்புக1. தெசலோனிக்கேயர் நிருபத்தை எழுதியது ------------.
2. தீர்க்கதரிசனங்களை ---------- .
3. கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் --------------- எழுந்திருப்பார்கள்.
4. எப்பொழுது ------------- .
5. உங்களை அழைக்கிறவர் ---------------.
II. பொருத்துக
1. இரட்சிப்பு – அ. தேற்றுங்கள்
2. திடனற்றவர்கள் – ஆ. பிள்ளைகள்
3. வெளிச்சம் – இ. தலைச்சீரா
4. மார்க்கவசம் – ஈ. நீதியை சரிகட்டுகிறவர்
5. கர்த்தர் – உ. விசுவாசம்
III. சரியா? தவறா?
1. பவுலின் உடன் ஊழியர் தீமோத்தேயு
1. பவுலின் உடன் ஊழியர் தீமோத்தேயு
2. பவுலுடனான தீமோத்தேயுவின் ஊழியம் தகப்பனுக்கு பிள்ளை செய்வது போன்றதாயிருந்தது.
3. இரவிலே திருடன் வருகிற விதமாய் கர்த்தருடைய நாள் வரும்.
4. அவனவன் தன் சரீர பாண்டத்தைப் பரிசுத்தமாயும், கனமாயும் ஆண்டுகொள்ளக்கடவன்.
5. நாங்கள் உங்களிடத்தில் வர 3 தரம் மனதாயிருந்தோம் என்று பவுல் கூறுகிறார்.
IV. விடுபட்ட எழுத்துக்களை கண்டுபிடிக்க!
1. அ_யா (3 எழுத்து வார்த்தை)

2. _ரி_த்_ம் (6 எழுத்து வார்த்தை)
3. _ட்_ (3 எழுத்து வார்த்தை)
4. எ_ச_ _பு (6 எழுத்து வார்த்தை)
5. _த்_ (3 எழுத்து வார்த்தை)
V. சிறுவின
1. தேவன் நம்மை எப்படி நியமித்திருக்கிறார்?
2. தேவன் நம்மை எதற்கு அழைத்திருக்கிறார்?
3. எது தேவனுடைய சித்தமாயிருக்கிறது?
4. தெசலோனிக்கேயர் சபை யாருக்கு மாதிரியாக உள்ளது?
VI. பெருவினா
1. தேவனுடைய பகலுக்குரிய பிள்ளைகளாயிருக்கும்படிக்கு செய்ய வேண்டியவைகள் எவை?

இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.