================
நெகேமியா தேர்வு
================
1. ----------------- யை மீறினால் நான் உங்களை ஜாதிகளுக்குள்ளே சிதறடிப்பேன்.A) கற்பனை
B) கட்டளை
C) கிரியை
2. நெகேமியாவின் மேல் இருந்தது தேவனுடைய ------------- கரம்.
A) கிருபையுள்ள கரம்
B) நன்மையான கரம்
C) தயவுள்ள கரம்
3. நெகேமியா புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?
A) 410
B) 406
C) 408
4. அஸ்பூகின் குமாரன் -------------- .
A) அனனியா
B) நெகேமியா
C) எஸ்றா
5. கர்த்தர் யாருடைய இருதயத்தை தமக்கு முன்பாக உண்மையுள்ளதாகக் கண்டார்.
A) ஆபிரகாம்
B) நெகேமியா
C) எஸ்றா
6. நெகேமியா பரிதானம் வாங்காதது ஏன்?
A) கற்பனைக்கு கீழ்ப்படிந்து
B) தேவனுக்குப் பயந்ததினால்
C) பாவத்துக்கு விலகி
7. யூதரை சக்கந்தம் பண்ணினவன் யார்?
A) சன்பல்லாத்து
B) தொபியா
C) சீகோன்
8. நரி ஏறிப்போனால் கல் மதில் இடிந்து போகும் என்று கூறியது யார்?
A) சன்பல்லாத்து
B) தொபியா
C) சீகோன்
9. அனனியா அப்பாவின் தொழில் என்ன?
A) தையல்காரர்
B) மளிகைக்காரர்
C) தைலக்காரர்
10. இஸ்ரவேலின் பிதாக்களுக்கு அறிவை உணர்த்த கர்த்தர் தம்முடைய ------------ கட்டளையிட்டார்.
A) தூய ஆவியை
B) பரிசுத்த ஆவியை
C) நல் ஆவியை
11. இஸ்ரவேலின் பிதாக்கள் கர்த்தருடைய பெரிய ------------ யினால் செல்வமாய் வளர்ந்தார்கள்.
A) கிருபை
B) தயை
C) கருணை
12. அறிவும், புத்தியும் உள்ளவர்கள் -------------- படி நடந்து கொள்வோம் என்றார்கள்.
A) நியாய பிரமாணத்தின் படி
B) கற்பனைகளின் படி
C) கட்டளைகளின் படி
13. துதி செய்கிற கூட்டத்திற்கு முன்பாக நடந்தவன் --------------- .
A) எஸ்றா
B) நெகேமியா
C) அனனியா
14. துதி செய்கிற கூட்டத்திற்கு பின்பாக நடந்தவன் ------------ .
A) எஸ்றா
B) நெகேமியா
C) அனனியா
15. அலங்கம் பிரதிஷ்டை பண்ணப்பட்ட தினம் வாசிக்கப்பட்ட புஸ்தகம் எது?
A) நியாயப்பிரமாண புத்தகம்
B) சங்கீத புத்தகம்
C) மோசேயின் புத்தம்
A) எஸ்றா
B) நெகேமியா
C) அனனியா
15. அலங்கம் பிரதிஷ்டை பண்ணப்பட்ட தினம் வாசிக்கப்பட்ட புஸ்தகம் எது?
A) நியாயப்பிரமாண புத்தகம்
B) சங்கீத புத்தகம்
C) மோசேயின் புத்தம்
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.