=============
Book of EXODUS Chapter Ten (10)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் பத்தாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
A) மோசே
B) பார்வோனின் ஊழியக்காரர்
C) பார்வோன்
Answer: B) பார்வோனின் ஊழியக்காரர் இ) பார்வோன்
(யாத்திராகமம் 10:2)
02. தரை காணாதபடிக்கு பு+மியின் முகத்தை மூடியது எது?
A) பேன்கள்
B) வெட்டுக்கிளிகள்
C) தவளைகள்
Answer: B) வெட்டுக்கிளிகள்
(யாத்திராகமம் 10:5,15)
03. கர்த்தர் எகிப்தின் மேல் வரப்பண்ணின எட்டாம் வாதை எது?
A) பேன்கள்
B) மூன்றுநாள் காரிருள்
C) வெட்டுக்கிளிகள்
Answer: C) வெட்டுக்கிளிகள்
(யாத்திராகமம் 10:4)
04. எந்தமட்டும் இந்த மனிதன் நமக்குக் கண்ணியாயிருப்பான்? என்றது யார்?
A) சூனியக்காரர்
B) பார்வோனின் ஊழியக்காரர்
C) மந்திரவாதிகள்
Answer: B) பார்வோனின் ஊழியக்காரர்
(யாத்திராகமம் 10:7)
05. எகிப்து அழிந்துபோனது என்றது யார்?
A) மோசே
B) பார்வோனின் ஊழியக்காரர்
C) பார்வோன்
Answer: B) பார்வோனின் ஊழியக்காரர்
(யாத்திராகமம் 10:7)
06. பார்வோன் சமுகத்தினின்று துரத்திவிடப்பட்டது யார்?
A) மோசே, ஆரோன்
B) சூனியக்காரர்கள்
C) மந்திரவாதிகள்
Answer: A) மோசே, ஆரோன்
(யாத்திராகமம் 10:11)
07. மோசே கோலை எகிப்தின் மேல் நீட்டிய போது பகல் முழுவதும், இராமுழுவதும் எகிப்தின் மேல் வீசிய காற்று எது?
A) கீழ்காற்று
B) சுழல்காற்று
C) மேல்காற்று
Answer: A) கீழ்காற்று
(யாத்திராகமம் 10:13)
08. கீழ்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்த நேரம் எது?
A) விடியற்காலம்
B) மத்தியானம்
C) சாயங்காலம்
Answer: A) விடியற்காலம்
(யாத்திராகமம் 10:13)
09. கல்மழைக்கு தப்பியிருந்த நிலத்தின் பயிர் வகைகளையும், மரங்களின் கனிகளையும் பட்சித்தது எது?
A) வண்டுகள்
B) வெட்டுக்கிளிகள்
C) தவளைகள்
Answer: B) வெட்டுக்கிளிகள்
(யாத்திராகமம் 10:15)
10. கர்த்தர் யாருடைய விண்ணப்பத்தைக் கேட்டு மகா பலத்த மேல்காற்றை வீசப்பண்ணினார்?
A) மோசே
B) பார்வோனின் ஊழியக்காரர்
C) பார்வோன்
Answer: A) மோசே
(யாத்திராகமம் 10:18,19)
11. எது எகிப்திலிருந்த வெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டு போய் செங்கடலில் போட்டது?
A) கீழ்காற்று
B) சூழல்காற்று
C) மேல்காற்று
Answer: C) மேல்காற்று
(யாத்திராகமம் 10:19)
12. தடவிக்கொண்டிருக்கத்தக்கதான இருள் எகிப்தின் மேல் உண்டாகும்படி தன் கையை வானத்துக்கு நேராக நீட்டியது யார்?
A) மோசே
B) பார்வோன்
C) ஆரோன்
Answer: A) மோசே
(யாத்திராகமம் 10:21)
13. கர்த்தர் எகிப்தின் மேல் வரப்பண்ணின ஒன்பதாம் வாதை எது?
A) வெட்டுக்கிளிகள்
B) மூன்று நாள் காரிருள்
C) தலைப்பிள்ளைச் சங்காரம்
Answer: B) மூன்று நாள் காரிருள்
(யாத்திராகமம் 10:22)
14. ________ பின்வைக்கப்படுவதில்லை என்று மோசே பார்வோனிடம் சொன்னான்?
A) ஒரு குளம்பும்
B) ஆடுகளும், மாடுகளும்
C) ஒரு செங்கலும்
Answer: C)ஒரு குளம்பும்
(யாத்திராகமம் 10:26)
15. "நீ இனி என் முகத்தைக் காணும் நாளில் சாவாய்" யார்? யாரிடம் சொன்னது?
A) பார்வோன் - மோசே
B) கர்த்தர் - பார்வோன்
C) மோசே – பார்வோன்
Answer: A) பார்வோன் - மோசே
(யாத்திராகமம் 10:28)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.