=============
Book of EXODUS Chapter Eleven (11)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் பதினொன்றாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
A) துரத்தி விடுவான்
B) வருத்தத்தோடே போகவிடுவான்
C) சமூகமாய் போகவிடுவான்
Answer: A) துரத்தி விடுவான்
C) சமூகமாய் போகவிடுவான்
(யாத்திராகம் 11:1)
2. பார்வோன் மேலும் எகிப்தின் மேலும் கர்த்தர் எதை வரப்பண்ணினார்?
A) வாதை
B) தொற்றுநோய்
C) பஞ்சம்
Answer: A) வாதையை
(யாத்திராகம் 11:1)
3. எகிப்தில் இஸ்ரவேலர் தன் அயலானிடத்தில் எதைக் கேட்டார்கள்?
A) ஆடுகள், மாடுகள்
B) வெள்ளியுடைமைகள், பொன்னுடைமைகள்
C) கழுதைகள், குதிரைகள்
Answer: B) வெள்ளியுடைமைகள், பொன்னுடைமைகள்
(யாத்திராகமம் 11:2)
4. கர்த்தர் இஸ்ரவேலருக்கு எகிப்தியரின் கண்களில் என்ன கிடைக்கும்படி செய்தார்?
A) தயவு
B) இரக்கம்
C) கிருபை
Answer: A) தயவு
(யாத்திராகம் 11:3)
5. பார்வோனுடைய ஊழியக்காரரின் பார்வைக்கும், ஜனங்களின் பார்வைக்கும் மிகவும் பெரியவனாய் இருந்தது யார்?
A) மோசே
B) பார்வோன்
C) ஆரோன்
Answer: A) மோசே
(யாத்திராகமம் 11:3)
6. கர்த்தர் எந்த நேரத்தில் எகிப்தின் மத்தியில் புறப்பட்டுப்போவேன் என்றார்?
A) அதிகாலை
B) சாயங்காலம்
C) நடுராத்திரி
Answer: C) நடுராத்திரி
(யாத்திராகமம் 11:4)
7. எகிப்து தேசத்தில் எந்திரம் அரைக்கும் வேலையைச் செய்தது யார்?
A) ஆண்கள்
B) அடிமைப்பெண்கள்
C) பெண்கள்
Answer: B) அடிமைப்பெண்கள்
(யாத்திராகம் 11:5)
8. எகிப்து தேசத்திலிருக்கிற முதற்பேறனைத்தும் மிருகஜீவன்களின் தலையீற்றும் சாகும்போது எகிப்தில் என்ன உண்டாயிருக்கும்?
A) பெரிய யுத்தம்
B) பெரிய சமாதானம்
C) பெரிய கூக்குரல்
Answer: C) பெரிய கூக்குரல்
(யாத்திராகம் 11:5,6)
9. கர்த்தர் எகிப்தியருக்கும் இஸ்ரவேலருக்கும் எதை உண்டுபண்ணுவார்?
A) பகையை
B) வித்தியாசத்தை
C) ஒற்றுமையை
Answer: B) வித்தியாசத்தை
(யாத்திராகம் 11:7)
10. இஸ்ரவேல் புத்திரர் அனைவருக்குள்ளும் _______ முதல் _______ வரைக்கும் ஒரு நாயாகிலும் தன் நாவை அசைப்பதில்லை.
A) மனிதர் முதல் மிருகஜீவன்கள்
B) மிருகஜீவன்கள் முதல் மனிதர்
C) மிருகஜீவன்கள் முதல் பறவைகள்
Answer: A) மனிதர் முதல் மிருகஜீவன்கள்
(யாத்திராகம் 11:7)
11. "நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்கள் அனைவரும் புறப்பட்டுப்போங்கள்" என்று மோசேயிடம் சொன்னது யார்?
A) பார்வோன்
B) பார்வோனின் ஊழியக்காரர்
C) எகிப்தின் ஜனங்கள்
Answer: B) பார்வோனின் ஊழியக்காரர்
(யாத்திராகம் 11:8)
12. உக்கிரமான கோபத்தோடே பார்வோனை விட்டுப் புறப்பட்டது யார்?
A) மோசே
B) மந்திரவாதிகள்
C) சூனியக்காரர்கள்
Answer: A) மோசே
(யாத்திராகம் 11:8)
13. எகிப்து தேசத்தில் கர்த்தரின் அற்புதங்கள் அநேகமாகும்படிக்கு மோசேக்கு செவிகொடாமல் இருந்தது யார்?
A) பார்வோன்
B) இஸ்ரவேல் ஜனங்கள்
C) எகிப்து ஜனங்கள்
Answer: A) பார்வோன்
(யாத்திராகம் 11:9)
14. பார்வோனுக்கு முன்பாக அற்புதங்களைச் செய்தது யார்?
A) மந்திரவாதிகள்
B) மோசே, ஆரோன்
C) சூனியக்காரர்கள்
Answer: B) மோசே, ஆரோன்
(யாத்திராகமம் 11:10)
15. பார்வோனின் இருதயத்தை கடினப்படுத்தியது யார்?
A) மோசே
B) பார்வோனின் ஊழியக்காரர்
C) கர்த்தர்
Answer: C) கர்த்தர்

இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.