=============
Book of EXODUS Chapter Eight (8)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் எட்டாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
A) வெட்டுக்கிளி உண்டாகுதல்
B) நதியின் நீர் இரத்தமாக மாறுதல்
C) தவளைகள் உண்டாகுதல்
Answer: B) நதியின் நீர் இரத்தமாக மாறுதல்
(யாத்திராகமம் 7:20)
02. கர்த்தர் எகிப்தின் மேல் வரப்பண்ணின இரண்டாம் வாதை எது?
A) பேன்கள்
B) தவளைகள்
C) வண்டுகள்
Answer: B) தவளைகள்
(யாத்திராகமம் 8:6)
03. பார்வோனுடைய வீட்டிலும், அவன் படுக்கை அறையிலும், அவன் மஞ்சத்தின் மேலும், அவன் அடுப்பகளிலும், மாப்பிசைகிற அவன் தொட்டிகளிலும் வந்து ஏறியது எது?
A) பேன்கள்
B) தவளைகள்
C) வண்டுகள்
Answer: B) தவளைகள்
(யாத்திராகமம் 8:2)
04. எகிப்து தேசம் எங்கும் தவளைகள் வரும்படி தன் கையில் இருக்கிற கோலை நதிகள் மேலும், வாய்க்கால்கள் மேலும், குளங்கள் மேலும் நீட்டியது யார்?
A) மோசே
B) பார்வோன்
C) ஆரோன்
Answer: C) ஆரோன்
(யாத்திராகமம் 8:5)
05. கர்த்தர் எகிப்தின் மேல் வரப்பண்ணின மூன்றாம் வாதை எது?
A) பேன்கள்
B) வெட்டுக்கிளிகள்
C) வண்டுகள்
Answer: A) பேன்கள்
(யாத்திராகமம் 8:17)
06. வீடுகளிலும், முற்றங்களிலும், வயல்களிலும் இருந்த எது செத்துப்போயிற்று?
A) பேன்கள்
B) தவளைகள்
C) வண்டுகள்
Answer: B) தவளைகள்
(யாத்திராகமம் 8:13)
07. எகிப்தியர் எதை குவியல், குவியலாக சேர்த்தார்கள்?
A) பேன்கள்
B) தவளைகள்
C) வண்டுகள்
Answer: B) தவளைகள்
(யாத்திராகமம் 8:14)
08. எதினால் பூமியெங்கும் நாற்றம் எடுத்தது?
A) பேன்கள்
B) தவளைகள்
C) வண்டுகள்
Answer: B) தவளைகள்
(யாத்திராகமம் 8:14)
09. ஆரோன் தன் கோலை புழுதியில் அடித்த போது அது என்னவாக மாறிற்று?
A) பேன்கள்
B) தவளைகள்
C) வண்டுகள்
Answer: A) பேன்கள்
(யாத்திராகமம் 8:17)
10. கர்த்தர் எகிப்தின் மேல் வரப்பண்ணின நான்காம் வாதை எது?
A) பேன்கள்
B) தவளைகள்
C) வண்டுகள்
Answer: C) வண்டுகள்
(யாத்திராகமம் 8:24)
11. "இது தேவனுடைய விரல்" யார்? யாரிடம் சொன்னது?
A) மோசே – பார்வோன்
B) மந்திரவாதிகள் - பார்வோன்
C) பார்வோன் - மந்திரவாதிகள்
Answer: C) மந்திரவாதிகள் - பார்வோன்
(யாத்திராகமம் 8:19)
12. எதினால் தேசம் கெட்டுப்போயிற்று?
A) பேன்கள்
B) தவளைகள்
C) வண்டுகள்
Answer: C) வண்டுகள்
(யாத்திராகமம் 8:24)
13. கர்த்தர் எகிப்தின் மேல் வரப்பண்ணின ஐந்தாம் வாதை எது?
A) நதியின் நீர் இரத்தமாக மாறுதல்
B) எரிபந்தமான கொப்புளங்கள் எழும்புதல்
C) மிருகஜீவன்கள் செத்துப்போகுதல்
Answer: C) மிருகஜீவன்கள் செத்துப்போகுதல்
(யாத்திராகமம் 9:6)
14. உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் எனக்காக வேண்டுதல் செய்யுங்கள் என்றது யார்?
A) பார்வோன்
B) மந்திரவாதிகள்
C) சூனியக்காரர்
Answer: A) பார்வோன்
(யாத்திராகமம் 8:28)
15. கர்த்தருக்குப் பலியிடுகிறதற்கு ஜனங்களைப் போகவிடாதபடிப் பார்வோன் இனி வஞ்சனை செய்யாதிருப்பாராக என்றது யார்?
A) மோசே
B) மந்திரவாதிகள்
C) சூனியக்காரர்கள்
Answer: A) மோசே
(யாத்திராகமம் 8:29)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.