=============
Book of EXODUS Chapter Seven (7)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் ஏழாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
A) மோசே
B) எத்திரோ
C) ஆரோன்
Answer: A) மோசே
(யாத்திராகமம் 7:1)
02. மோசேக்கு தீர்க்கதரிசியாய் இருந்தது யார்?
A) ஆரோன்
B) கெர்சோம்
C) எத்திரோ
Answer: A) ஆரோன்
(யாத்திராகமம் 7:1)
03. மோசே பார்வோனோடு பேசும் போது மோசேயின் வயது என்ன?
A) எண்பது
B) எண்பத்துமூன்று
C) எண்பத்தைந்து
Answer: A) எண்பது
(யாத்திராகமம் 7:7)
04. ஆரோன் பார்வோனோடே பேசும் போது ஆரோனின் வயது என்ன?
A) எண்பது
B) எண்பத்துமூன்று
C) எண்பத்தைந்து
Answer: B) எண்பத்துமூன்று
(யாத்திராகமம் 7:7)
05. பார்வோனுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் தன் கோலைப் போட்டது யார்?
A) மோசே
B) எத்திரோ
C) ஆரோன்
Answer: C) ஆரோன்
(யாத்திராகமம் 7:10)
06. சாஸ்திரிகளையும், சூனியக்காரரையும் அழைத்த ராஜா யார்?
A) தரியு
B) நேபுகாத்நேச்சார்
C) பார்வோன்
Answer: C) பார்வோன்
(யாத்திராகமம் 7:11)
07. மந்திரவித்தையினால் கோலைப் சர்ப்பமாக்கியது யார்?
A) சாஸ்திரிகள்
B) சூனியக்காரர்கள்
C) மந்திரவாதிகள்
Answer: C) மந்திரவாதிகள்
(யாத்திராகமம் 7:11)
08. மந்திரவாதிகளின் கோலை விழுங்கியது யாருடைய கோல்?
A) மோசே
B) பார்வோன்
C) ஆரோன்
Answer: C) ஆரோன்
(யாத்திராகமம் 7:12)
09. பார்வோன் நதிக்கு புறப்பட்டு வரும் நேரம் எது?
A) காலை
B) சாயங்காலம்
C) இரவு
Answer: A) காலை
(யாத்திராகமம் 7:15)
10. மோசே கோலினால் நதியில் இருக்கிற தண்ணீர் மேல் அடித்தபோது அது என்னவாக மாறியது?
A) புழுவாக
B) இரத்தமாக
C) மதுரமாக
Answer: B) இரத்தமாக
(யாத்திராகமம் 7:17)
11. எகிப்தியரின் நதி இரத்தமாக மாறியதால் செத்துபோனது எது?
A) மீன்கள்
B) முதலைகள்
C) தவளைகள்
Answer: A) மீன்கள்
(யாத்திராகமம் 7:18)
12. எகிப்து தேசம் எங்கும் மரப்பாத்திரங்களிலும் கற்பாத்திரங்களிலும் என்ன உண்டாயிருந்தது?
A) இரத்தம்
B) தவளைகள்
C) புழுக்கள்
Answer: A) இரத்தம்
(யாத்திராகமம் 7: 20)
13. தங்கள் மந்திர வித்தையினால் எகிப்தின் தண்ணீரை இரத்தமாக்கியது யார்?
A) சாஸ்திரிகள்
B) சூனியக்காரர்கள்
C) மந்திரவாதிகள்
Answer: B) சூனியக்காரர்கள்
(யாத்திராகமம் 7:22)
14. நதியோரத்தில் ஊற்றுத் தோண்டியது யார்?
A) எபிரெயர்
B) மந்திரவாதிகள்
C) எகிப்தியர்
Answer: C) எகிப்தியர்
(யாத்திராகமம் 7:24)
15. மோசே நதியை அடித்து எத்தனை நாள் சென்ற பின்பு பார்வோனிடம் போனான்?
A) மூன்று
B) ஏழு
C) பத்து
Answer: B) ஏழு
(யாத்திராகமம் 7:25)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.