=============
Book of Genesis Chapter Fifty (50)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் ஐம்பதாம் (50) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
A) யோசேப்பு
B) யோசேப்பின் சகோதரர்
C) வைத்தியர்கள்
Answer: C) வைத்தியர்கள்
(ஆதியாகமம் 50:2)
02. சுகந்தவர்க்கமிட எத்தனை நாள் செல்லும்?
A) ஏழு நாள்
B) நாற்பது நாள்
C) எழுபது நாள்
Answer: B) நாற்பது நாள்
(ஆதியாகமம் 50:3)
03. எகிப்தியர் இஸ்ரவேலுக்காக எத்தனை நாள் துக்கம் கொண்டாடினார்கள்?
A) ஏழு நாள்
B) நாற்பது நாள்
C) எழுபது நாள்
Answer: C) எழுபது நாள்
(ஆதியாகமம் 50:3)
A) ஏழு நாள்
B) நாற்பது நாள்
C) எழுபது நாள்
Answer: C) எழுபது நாள்
(ஆதியாகமம் 50:3)
04. இஸ்ரவேலர் யாக்கோபை அடக்கம்பண்ண செல்கையில் யாரை கோசேன் நாட்டில் விட்டுச் சென்றார்கள்?
A) பெண்கள்
B) ஆடு, மாடுகள்
C) குழந்தைகள்
Answer: B) ஆடு, மாடுகள், C) குழந்தைகள்
(ஆதியாகமம் 50:8)
05. இஸ்ரவேலுக்காக ஆத்தாத்தின் போர்க்களத்தில் எத்தனை நாள் துக்கங்கொண்டாடினார்கள்?
A) ஏழு நாள்
B) நாற்பது நாள்
C) எழுபது நாள்
Answer: A) ஏழு நாள்
A) பெண்கள்
B) ஆடு, மாடுகள்
C) குழந்தைகள்
Answer: B) ஆடு, மாடுகள், C) குழந்தைகள்
(ஆதியாகமம் 50:8)
05. இஸ்ரவேலுக்காக ஆத்தாத்தின் போர்க்களத்தில் எத்தனை நாள் துக்கங்கொண்டாடினார்கள்?
A) ஏழு நாள்
B) நாற்பது நாள்
C) எழுபது நாள்
Answer: A) ஏழு நாள்
(ஆதியாகமம் 50:10)
06. இது எகிப்தியருக்கு பெரிய துக்கங்கொண்டாடல் என்றது யார்?
A) கானானியர்
B) இஸ்மவேலர்
C) இஸ்ரவேலர்
Answer: A) கானானியர்
(ஆதியாகமம் 50:11)
07. ஆத்தாத்தின் களத்தில் குடியிருந்தது யார்?
A) எகிப்தியர்
B) இஸ்மவேலர்
C) கானானியர்
Answer: C) கானானியர்
(ஆதியாகமம் 50:11)
08. எதற்கு அப்பால் இருந்த ஸ்தலத்திற்கு ஆபேல்மிஸ்ராயீம் என்று பெயர்?
A) எகிப்து
B) யோர்தான்
C) கானான்
Answer: B) யோர்தான்
07. ஆத்தாத்தின் களத்தில் குடியிருந்தது யார்?
A) எகிப்தியர்
B) இஸ்மவேலர்
C) கானானியர்
Answer: C) கானானியர்
(ஆதியாகமம் 50:11)
08. எதற்கு அப்பால் இருந்த ஸ்தலத்திற்கு ஆபேல்மிஸ்ராயீம் என்று பெயர்?
A) எகிப்து
B) யோர்தான்
C) கானான்
Answer: B) யோர்தான்
(ஆதியாகமம் 50:11)
09. யோசேப்பின் சகோதரர் யாருக்கு முன்பாக தாழ விழுந்து, நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்?
A) பார்வோன்
B) இஸ்ரவேல்
C) யோசேப்பு
Answer: C) யோசேப்பு
(ஆதியாகமம் 50:18)
10. யோசேப்பு உயிரோடிருந்த நாட்கள் எத்தனை வருஷம்?
A) எழுபது
B) தொண்ணூறு
C) நூற்றுப்பத்து
Answer: C) நூற்றுப்பத்து
(ஆதியாகமம் 50:22)
09. யோசேப்பின் சகோதரர் யாருக்கு முன்பாக தாழ விழுந்து, நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்?
A) பார்வோன்
B) இஸ்ரவேல்
C) யோசேப்பு
Answer: C) யோசேப்பு
(ஆதியாகமம் 50:18)
10. யோசேப்பு உயிரோடிருந்த நாட்கள் எத்தனை வருஷம்?
A) எழுபது
B) தொண்ணூறு
C) நூற்றுப்பத்து
Answer: C) நூற்றுப்பத்து
(ஆதியாகமம் 50:22)
11. யோசேப்பு யாருக்கு பிறந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளை கண்டான்?
A) மனாசே
B) எப்பிராயீம்
C) பென்யமீன்
Answer: B) எப்பிராயீம்
(ஆதியாகமம் 50:23)
12. மனாசேயின் குமாரன் பெயர் என்ன?
A) ஏகி
B) பெகேர்
C) மாகீர்
Answer: C) மாகீர்
(ஆதியாகமம் 50:23)
13. யாருடைய பிள்ளைகள் யோசேப்பின் மடியில் வளர்க்கப்பட்டார்கள்?
A) மாகீர்
B) எப்பிராயீம்
C) மனாசே
Answer: A) மாகீர்
12. மனாசேயின் குமாரன் பெயர் என்ன?
A) ஏகி
B) பெகேர்
C) மாகீர்
Answer: C) மாகீர்
(ஆதியாகமம் 50:23)
13. யாருடைய பிள்ளைகள் யோசேப்பின் மடியில் வளர்க்கப்பட்டார்கள்?
A) மாகீர்
B) எப்பிராயீம்
C) மனாசே
Answer: A) மாகீர்
(ஆதியாகமம் 50:23)
14. என் எழும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக என்று இஸ்ரவேல் புத்திரரிடம் சொன்னது யார்?
A) மோசே
B) இஸ்ரவேல்
C) யோசேப்பு
Answer: C) யோசேப்பு
(ஆதியாகமம் 50:25)
14. என் எழும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக என்று இஸ்ரவேல் புத்திரரிடம் சொன்னது யார்?
A) மோசே
B) இஸ்ரவேல்
C) யோசேப்பு
Answer: C) யோசேப்பு
(ஆதியாகமம் 50:25)
15. யாருடைய சரீரத்தை சுகந்தவர்க்கமிட்டு ஒரு பெட்டியில் வைத்து வைத்தார்கள்?
A) பார்வோன்
B) இஸ்ரவேல்
C) யோசேப்பு
Answer: C) யோசேப்பு
(ஆதியாகமம் 50:26)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.