Type Here to Get Search Results !

John 15 Bible Question Answer in Tamil | யோவான் 15 கேள்வி பதில்கள் தமிழில் | Jesus Sam

========================
பைபிள் கேள்வி பதில்கள்
யோவான் பதினைந்தாம் அதிகாரம்
The Gospel of JOHN 15
Bible Quiz Question And Answer in Tamil
========================
01. திராட்சை செடி என்பது யாரை குறிக்கிறது?
A) பிதா
B) மனுஷகுமாரன்
C) ஆவியானவர்
Answer: B) மனுஷகுமாரன்
    (யோவான் 15:1)

02. திராட்சை தோட்டக்காரர் யார்?
A) பிதா
B) மனுஷகுமாரன்
C) ஆவியானவர்
Answer: A) பிதா
    (யோவான் 15:1)

03. கனிகொடாதிருக்கிற கொடியை பிதா என்ன செய்வார்?
A) சுத்தம்பண்ணுவார்
B) அக்கினியில் போடுவார்
C) அறுத்துப்போடுவார் 
Answer:  C) அறுத்துப்போடுவார் 
    (யோவான் 15:2)

04. கனிகொடுக்கிற கொடியை பிதா என்ன செய்வார்?
A) சுத்தம்பண்ணுவார்
B) அக்கினியில் போடுவார்
C) அறுத்துப்போடுவார்
Answer:  A) சுத்தம்பண்ணுவார்
    (யோவான் 15:2)

05. ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால் அவன் _________ ?
A) இரட்சிக்கப்படுவான்
B) மிகுந்த கனிகளை கொடுப்பான்
C) அக்கினியில் போடப்படுவான்
Answer: B) மிகுந்த கனிகளை கொடுப்பான்
    (யோவான் 15:5)


06. ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால் _________ ?
A) இரட்சிக்கப்படுவான்
B) மிகுந்த கனிகளை கொடுப்பான்
C) அக்கினியில் போடப்படுவான்
Answer: C) அக்கினியில் போடப்படுவான்
    (யோவான் 15:6)

07. நீங்கள் மிகுந்த கனிகளை கொடுப்பதினால் மகிமைப்படுவது யார்?
A) பிதா
B) மனுஷகுமாரன்
C) ஆவியானவர்
Answer:  A) பிதா
    (யோவான் 15:8)

08. நீங்கள் மிகுந்த கனிகளை கொடுப்பதினால் யாருக்கு சீஷராயிருப்பீர்கள்? 
A) பிதா
B) மனுஷகுமாரன்
C) ஆவியானவர்
Answer:  B) மனுஷகுமாரன்
    (யோவான் 15:8)

09. பிதாவின் கற்பனைகளை கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருந்தது யார்?
A) சீஷர்கள்
B) மனுஷகுமாரன்
C) ஜனங்கள்
Answer: B) மனுஷகுமாரன்
    (யோவான் 15:10) 

10. நாம் இயேசுவின் அன்பில் நிலைத்திருக்க எதை கைகொள்ள வேண்டும்?
A) சாட்சியை கைக்கொள்ள வேண்டும்
B) கற்பனையை கைக்கொள்ள வேண்டும்
C) வசனத்தை கைக்கொள்ள வேண்டும்
Answer:  B) கற்பனையை கைக்கொள்ள வேண்டும்
    (யோவான் 15:10)


11. ஒருவன் தன் சிநேகிதருக்காக எதை கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை?
A) பாசம்
B) செல்வம்
C) ஜீவன்
Answer: C) ஜீவன்
    (யோவான் 15:13) 

12. மனுஷகுமாரன் நம்மை எப்படி அழைத்தார்?
A) சிநேகிதர்
B) ஊழியக்காரர்
C) பாவிகள்
Answer: A) சிநேகிதர்
    (யோவான் 15:15)

13. ஊழியக்காரன் யார் செய்கிறதை அறிய மாட்டான்?
A) எஜமான்
B) பணிவிடைகாரன்
C) சிநேகிதன்
Answer: A) எஜமான்
    (யோவான் 15:15)

14. நான் வந்து அவர்களிடத்தில் பேசாதிருந்தேனானால் அவர்களுக்கு ______________ ?
A) பாவமிராது
B) விடுதலையிராது
C) மன்னிப்பிராது
Answer: A) பாவமிராது
    (யோவான் 15:22)

15. மனுஷகுமாரனை பகைக்கிறவன் யாரை பகைக்கிறான்?
A) பிதா
B) சீஷர்கள்
C) ஏழைகள்
Answer: A) பிதா
    (யோவான் 15:23)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.