Type Here to Get Search Results !

Genesis 49 Forty Nine Bible Quiz Question And Answer in Tamil | ஆதியாகமம் 49 விவிலிய வினா விடைகள் | Jesus Sam

=============
Book of Genesis Chapter Forty Nine (49)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் நாற்பத்து ஒன்பதாம் (49) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
01. யாக்கோபின் சேஷ்ட புத்திரன் யார்?
    A) லேவி
    B) சிமியோன்
    C) ரூபன்
Answer: C) ரூபன்
    (ஆதியாகமம் 49:3)

02. ஏகசகோதரர்கள் யார்?
    A) லேவி, சிமியோன்
    B) யோசேப்பு, பென்யமீன்
    C) ரூபன், சிமியோன்
Answer: A) லேவி, சிமியோன்
    (ஆதியாகமம் 49:5)

03. யாருடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள்?
    A) லேவி
    B) சிமியோன்
    C) இசக்கார்
Answer: A) லேவி, B) சிமியோன்
    (ஆதியாகமம் 49:5)

04. பால சிங்கம் என்பது யார்?
    A) யூதா
    B) ரூபன்
    C) லேவி
Answer: A) யூதா
    (ஆதியாகமம் 49:9)

05. யாருடைய கண்கள் திராட்சை ரசத்தினால் சிவப்பாயும், பற்கள் பாலினால் வெண்மையாயும் இருக்கும்?
    A) யூதா
    B) பென்யமீன்
    C) ஆசேர்
Answer: A) யூதா
    (ஆதியாகமம் 49:12)

 

06. கடற்கரை அருகே குடியிருந்து, கப்பல் துறைமுகமாய் இருப்பது யார்?
    A) நப்தலி
    B) செபுலோன்
    C) இசக்கார்
Answer: B) செபுலோன்
    (ஆதியாகமம் 49:13)

07. யாருடைய எல்லை சீதோன் வரை இருக்கும்?
    A) யூதா
    B) செபுலோன்
    C) தாண்
Answer: B) செபுலோன்
    (ஆதியாகமம் 49:13)

08. இரண்டு பொதியின் நடுவே படுத்துக் கொண்டிருக்கிற பலத்த கழுதை யார்?
    A) இசக்கார்
    B) செபுலோன்
    C) சிமியோன்
Answer: A) இசக்கார்
    (ஆதியாகமம் 49:14)

09. வழியில் இருக்கிற சர்ப்பத்தைப் போலவும், பாதையில் இருக்கிற விரியனைப் போலவும் இருப்பது யார்?
    A) லேவி
    B) தாண்
    C) யூதா
Answer: B) தாண்
    (ஆதியாகமம் 49:17)

10. யார்மேல் இராணுவ கூட்டம் பாய்ந்து விழும்?
    A) காத்
    B) இசக்கார்
    C) தாண்
Answer: A) காத்
    (ஆதியாகமம் 49:19)


11. ராஜாக்களுக்கு வேண்டிய ருசிவர்க்கங்களை தருவது யார்?
    A) ஆசேர்
    B) செபுலோன்
    C) நப்தலி
Answer: A) ஆசேர்
    (ஆதியாகமம் 49:20)

12. இன்பமான வசனங்களை வசனிப்பது யார்?
    A) லேவி
    B) நப்தலி
    C) யூதா
Answer: B) நப்தலி
    (ஆதியாகமம் 49:21)

13. யார் கனிதரும் செடி, அவன் கொடிகள் சுவரின்மேல் படரும்?
    A) காத்
    B) யோசேப்பு
    C) பென்யமீன்
Answer: B) யோசேப்பு
    (ஆதியாகமம் 49:22)

14. மேய்ப்பனும், இஸ்ரவேலின் கன்மலையுமானவர் யார்?
    A) லேவி
    B) யோசேப்பு
    C) பென்யமீன்
Answer: B) யோசேப்பு
    (ஆதியாகமம் 49:24)

15. பீறுகிற ஓநாய் யார்?
    A) யூதா
    B) பென்யமீன்
    C) சிமியோன்
Answer: B) பென்யமீன்
    (ஆதியாகமம் 49:27)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.