==============
Book of ACTS Chapter Twenty (20)
Bible Quiz Question & Answer
அப்போஸ்தலர் நடபடிகள் இருபதாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
A) மூன்று மாதம்
B) ஆறு மாதம்
C) ஒரு வருடம்
Answer: A) மூன்று மாதம்
(அப்போஸ்தலர் 20:2,3)
02. பவுல் எங்கு செல்ல மனதாயிருந்த போது யூதர்கள் அவனுக்கு தீமை செய்ய இரகசியமாய் யோசனை பண்ணினார்கள்?
A) சீரியா
B) மக்கெதோனியா
C) பெரோயா
Answer: A) சீரியா
(அப்போஸ்தலர் 20:3)
03. ஆசியா நாடுவரை பவுலுக்கு வழித்துணையாய் வந்த பெரோயா ஊரான் யார்?
A) காயு
B) அரிஸ்தர்க்கு
C) சோபத்தர்
Answer: C) சோபத்தர்
(அப்போஸ்தலர் 20:4)
04. ஆசியா நாடுவரை பவுலுக்கு வழித்துணையாய் வந்த தெசலோனிக்கே பட்டணத்தான் யார்?
A) தீகிக்கு
B) அரிஸ்தர்க்கு
C) செக்குந்து
Answer: B) அரிஸ்தர்க்கு, C) செக்குந்து
(அப்போஸ்தலர் 20:4)
05. ஆசியா நாடுவரை பவுலுக்கு வழித்துணையாய் வந்த ஆசியா நாட்டார் யார்?
A) தீகிக்கு
B) செக்குந்து
C) துரோப்பீம்
Answer: A) தீகிக்கு, C) துரோப்பீம்
(அப்போஸ்தலர் 20:4)
06. பவுல் கப்பல் ஏறி பிலிப்பியிலிருந்து துரோவாவுக்கு வர எத்தனை நாட்கள் ஆனது?
A) ஐந்து நாட்கள்
B) ஏழு நாட்கள்
C) ஒன்பது நாட்கள்
Answer: A) ஐந்து நாட்கள்
(அப்போஸ்தலர் 20:6)
07. பவுல் துரோவாவிலே எத்தனை நாட்கள் தங்கினார்?
A) மூன்று நாள்
B) ஏழு நாள்
C) ஒன்பது நாள்
Answer: B) ஏழு நாள்
(அப்போஸ்தலர் 20:6)
08. பவுல் நடுராத்திரி மட்டும் பிரசங்கித்த இடம் எது?
A) எபேசு
B) துரோவா
C) கிரேக்கு
Answer: B) துரோவா
(அப்போஸ்தலர் 20:7,6)
09. பவுல் நடுராத்திரி மட்டும் பிரசங்கித்த நாள் எது?
A) ஓய்வு நாள்
B) வாரத்தின் முதல் நாள்
C) பெந்தேகோஸ்தே நாள்
Answer: B) வாரத்தின் முதல் நாள்
(அப்போஸ்தலர் 20:7)
10. நித்திரை மயக்கத்தினால் மூன்றாம் மெத்தையிலிருந்து கீழே விழுந்து மரித்தது யார்?
A) ஐத்திகு
B) செக்குந்து
C) தீகிக்கு
Answer: A) ஐத்திகு
(அப்போஸ்தலர் 20:9)
11. பவுல் எந்த பண்டிகையில் எருசலேமில் இருக்க வேண்டும் என்று தீவிரப்பட்டார்?
A) கூடார பண்டிகை
B) புளிப்பில்லாத அப்பப்பண்டிகை
C) பெந்தெகொஸ்தே பண்டிகை
Answer: C) பெந்தெகொஸ்தே பண்டிகை
(அப்போஸ்தலர் 20:16)
12. பவுல் ஆள் அனுப்பி எந்த சபையின் மூப்பரை வரவழைத்தார்?
A) எபேசு சபை
B) சிலிசியா சபை
C) பெரோயா சபை
Answer: A) எபேசு சபை
(அப்போஸ்தலர் 20:17)
13. பவுல் நான் ஆவியிலே கட்டுண்டவனாக எங்கு போகிறேன் என்றார்?
A) எருசலேம்
B) புறஜாதிகளிடம்
C) பரலோகம்
Answer: A) எருசலேம்
(அப்போஸ்தலர் 20:22)
14. என் பிராணனையும் நான் _______ எண்ணேன்.
A) அற்பமாக
B) அருமையாக
C) பொருட்டாக
Answer: B) அருமையாக
(அப்போஸ்தலர் 20:24)
15. ஒருவனுடைய வெள்ளியையாகிலும், பொன்னையாகிலும் _________ யாகிலும் நான் இச்சிக்கவில்லை.
A) பணத்தை
B) வஸ்திரத்தை
C) மனைவியை
Answer: B) வஸ்திரத்தை
(அப்போஸ்தலர் 20:33)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.