==============
Book of ACTS Chapter Twenty One (21)
Bible Quiz Question & Answer
அப்போஸ்தலர் நடபடிகள் இருபத்து ஒன்றாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
01. பவுல் எந்த இடத்தை இடதுபுறமாக விட்டு சென்றார்?
A) சீப்புரு தீவு
B) தொலோமாய் பட்டணம்
C) தீரு பட்டணம்
Answer: A) சீப்புரு தீவு
(அப்போஸ்தலர் 21:3)
02. எந்த இடத்தில் கப்பலின் சரக்குகளை இறக்க வேண்டியதாயிருந்தது?
A) சீப்புரு தீவு
B) தொலோமாய் பட்டணம்
C) தீரு பட்டணம்
Answer: C) தீரு பட்டணம்
(அப்போஸ்தலர் 21:3)
03. செசரியா பட்டணத்தில் இருந்த சுவிசேஷகன் பெயர் என்ன?
A) பிலிப்பு
B) மினாசோன்
C) யாக்கோபு
Answer: A) பிலிப்பு
(அப்போஸ்தலர் 21:8)
04. தீர்க்கதரிசனம் சொல்லுகிற நாலு கன்னியாஸ்திரிகள் யாருடைய குமாரத்திகள்?
A) அகபு
B) மினாசோன்
C) பிலிப்பு
Answer: C) பிலிப்பு
(அப்போஸ்தலர் 21:8,9)
05. பவுலின் கச்சையை எடுத்து தன் கைகளிலும் கால்களிலும் கட்டிக்கொண்ட தீர்க்கதரிசி யார்?
A) அகபு
B) மினாசோன்
C) பிலிப்பு
Answer: A) அகபு
(அப்போஸ்தலர் 21:10,11)
A) யூதேயா - செசரியா
B) எருசலேம் - செசரியா
C) செசரியா - யூதேயா
Answer: A) யூதேயா - செசரியா
(அப்போஸ்தலர் 21:10,8)
07. சீப்புரு தீவைச் சார்ந்த சீஷன் பெயர் என்ன?
A) பிலிப்பு
B) மினாசோன்
C) யாக்கோபு
Answer: B) மினாசோன்
(அப்போஸ்தலர் 21:16)
08. எருசலேமிலே பவுலோடு சுத்திகரிப்பு செய்ய ஆயத்தமாயிருந்தது எத்தனை பேர்?
A) இரண்டு பேர்
B) நான்கு பேர்
C) ஏழு பேர்
Answer: B) நான்கு பேர்
(அப்போஸ்தலர் 21:23,24)
09. இஸ்ரவேலர் தங்களை சுத்திகரிப்பு செய்யும் நாட்கள் எத்தனை?
A) இரண்டு நாட்கள்
B) நான்கு நாட்கள்
C) ஏழு நாட்கள்
Answer: C) ஏழு நாட்கள்
(அப்போஸ்தலர் 21:26,27)
10. எங்கிருந்து வந்த யூதர்கள் பவுல் மேல் கைபோட ஜனங்களை எடுத்துவிட்டார்கள்?
A) ஆசியா
B) எருசலேம்
C) யூதேயா
Answer: A) ஆசியா
(அப்போஸ்தலர் 21:27)
11. பவுல் யாரை தேவாலயத்திற்குள் கூட்டிக்கொண்டு வந்து பரிசுத்த ஸ்தலத்தை தீட்டுப்படுத்தினார் என்றார்கள்?
A) திருடர்
B) புறஜாதியர்
C) கிரேக்கர்
Answer: C) கிரேக்கர்
(அப்போஸ்தலர் 21:28)
12. பவுலிடம் உனக்கு கிரேக்கு பாஷை தெரியுமா என்று கேட்டது யார்?
A) சேனாபதி
B) நூற்றுக்கு அதிபதி
C) தேசாதிபதி
Answer: A) சேனாபதி
(அப்போஸ்தலர் 21:37)
13. பவுலை பார்த்து நீ நாலாயிரம் கொலைபாதகரை வனாந்தரத்துக்கு கொண்டுபோன எகிப்தியன் அல்லவா என்றது யார்?
A) சேனாபதி
B) பிரதான ஆசாரியன்
C) தேசாதிபதி
Answer: A) சேனாபதி
(அப்போஸ்தலர் 21:37,38)
14. தர்சு பட்டணம் எந்த நாட்டில் உள்ளது?
A) சீரியா
B) சிலிசியா
C) ஆசியா
Answer: B) சிலிசியா
(அப்போஸ்தலர் 21:39)
A) லத்தீன் மொழி
B) கிரேக்க மொழி
C) எபிரெய மொழி
Answer: C) எபிரெய மொழி
(அப்போஸ்தலர் 21:40)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.