==============
Book of ACTS Chapter Twenty Two (22)
Bible Quiz Question & Answer
அப்போஸ்தலர் நடபடிகள் இருபத்து இரண்டாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
A) சீரியா
B) சிலிசியா
C) ஆசியா
Answer: B) சிலிசியா
(அப்போஸ்தலர் 22:3)
02. பவுல் யாருடைய பாதத்தருகே வளர்ந்தார்?
A) அனனியா
B) கமாலியேல்
C) மினாசோன்
Answer: B) கமாலியேல்
(அப்போஸ்தலர் 22:3)
03. பவுல் தமஸ்குவிலிருக்கிறவர்களை கட்டி எங்கு கொண்டுவரும்படி நிருபங்களை வாங்கினார்?
A) எபேசு
B) எருசலேம்
C) யூதேயா
Answer: B) எருசலேம்
(அப்போஸ்தலர் 22:5)
04. பவுல் தமஸ்குவிற்கு செல்கையில் வானத்திலிருந்து போரொளி உண்டான நேரம் எந்த நேரம்?
A) அதிகாலை
B) மத்தியானம்
C) சாயங்காலம்
Answer: B) மத்தியானம்
(அப்போஸ்தலர் 22:6)
05. ஒளியின் மகிமையினால் பார்வையற்றுப்போனது யார்?
A) பவுல்
B) ஐத்திகு
C) எலிமா
Answer: A) பவுல்
(அப்போஸ்தலர் 22:11)
06. வேத பிரமாணத்தின்படி பக்கதியுள்ளவர், தமஸ்குவிலுள்ள யூதர்களால் நல்லவரென்று சாட்சி பெற்றவர் யார்?
A) பவுல்
B) கமாலியேல்
C) அனனியா
Answer: C) அனனியா
(அப்போஸ்தலர் 22:12)
07. பவுலுக்கு பார்வை கொடுத்த மனுஷன் யார்?
A) அனனியா
B) கமாலியேல்
C) தீமோத்தேயு
Answer: A) அனனியா
(அப்போஸ்தலர் 22:12,13)
08. ஸ்தேவானை கொலை செய்தவர்களுடைய வஸ்திரத்தை காத்துக்கொண்டிருந்தது யார்?
A) பவுல்
B) கமாலியேல்
C) அனனியா
Answer: A) பவுல்
(அப்போஸ்தலர் 22:20)
09. நான் உன்னை தூரமாய் புறஜாதிகளிடத்தில் அனுப்புவேன் என்று கர்த்தர் யாரிடம் சொன்னார்?
A) பவுல்
B) மினாசோன்
C) எரஸ்து
Answer: A) பவுல்
(அப்போஸ்தலர் 22:21)
10. பவுல் பேசிக் கொண்டிருக்கையில் எதை எறிந்தார்கள்? எதை தூற்றினார்கள்?
A) புழுதி, புழுதி
B) வஸ்திரம், புழுதி
C) புழுதி, வஸ்திரம்
Answer: B) வஸ்திரம், புழுதி
(அப்போஸ்தலர் 22:22,23)
11. பவுலை சவுக்கால் அடித்து விசாரிக்க சொன்னது யார்?
A) சேனாபதி
B) பிரதான ஆசாரியன்
C) நூற்றுக்கு அதிபதி
Answer: A) சேனாபதி
(அப்போஸ்தலர் 22:24)
12. ரோமனும் நியாயம் விசாரிக்கப்படாதவனுமாயிருக்கிற மனுஷனை அடிக்கிறது உங்களுக்கு நியாயமா என்று பவுல் யாரிடம் சொன்னார்?
A) சேனாபதி
B) நூற்றுக்கு அதிபதி
C) போர்ச்சேவகன்
Answer: B) நூற்றுக்கு அதிபதி
(அப்போஸ்தலர் 22:25)
13. நீர் செய்யப்போகிறதைக் குறித்து எச்சரிக்கையாயிரும் என்றது யார்?
A) பவுல்
B) நூற்றுக்கு அதிபதி
C) சேனாபதி
Answer: B) நூற்றுக்கு அதிபதி
(அப்போஸ்தலர் 22:26)
14. மிகுந்த திரவியத்தினால் ரோமன் என்ற சிலாக்கியத்தை சம்பாதித்தது யார்?
A) பவுல்
B) அனனியா
C) சேனாபதி
Answer: C) சேனாபதி
(அப்போஸ்தலர் 22:28)
15. பவுலை கட்டுவித்ததற்காக பயந்தது யார்?
A) சேனாபதி
B) நூற்றுக்கு அதிபதி
C) போர்ச்சேவகன்
Answer: A) சேனாபதி
(அப்போஸ்தலர் 22:29)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.