==============
Book of ACTS Chapter Twenty Three (23)
Bible Quiz Question & Answer
அப்போஸ்தலர் நடபடிகள் இருபத்து மூன்றாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
A) பவுல்
B) அனனியா
C) பேலிக்ஸ்
Answer: B) அனனியா
(அப்போஸ்தலர் 23:2)
02. 'வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, தேவன் உம்மை அடிப்பார்' என்று பவுல் யாரிடம் சொன்னார்?
A) பரிசேயர்
B) பிரதான ஆசாரியர்
C) சதுசேயர்
Answer: B) பிரதான ஆசாரியர்
(அப்போஸ்தலர் 23:3)
03. _______ பிரதான ஆசாரியரை வைகிறாயா என்றார்கள்?
A) யூதருடைய
B) தலைவனாகிய
C) தேவனுடைய
Answer: C) தேவனுடைய
(அப்போஸ்தலர் 23:4)
04. உன் ஜனத்தின் அதிபதியை தீது சொல்லாயாக என்று எழுதியிருக்கிறதே என்றது யார்?
A) பவுல்
B) அனனியா
C) பேலிக்ஸ்
Answer: A) பவுல்
(அப்போஸ்தலர் 23:5)
05. தேவ தூதனும், ஆவியும் இல்லை என்கிறவர்கள் யார்?
A) பரிசேயர்
B) பிரதான ஆசாரியர்
C) சதுசேயர்
Answer: C) சதுசேயர்
(அப்போஸ்தலர் 23:8)
06. நாம் தேவனோடு போர்செய்வது தகாதே என்றது யார்?
A) பவுல்
B) பிரதான ஆசாரியர்
C) வேதபாரகர்
Answer: C) வேதபாரகர்
(அப்போஸ்தலர் 23:9)
07. கடவுள்: பவுலே திடன்கொள் நீ என்னை குறித்து எருசலேமிலே சாட்சிகொடுத்தது போல _______ சாட்சி கொடுக்க வேண்டும்.
A) கிரேக்கிலும்
B) புறஜாதிகளிடத்திலும்
C) ரோமாவிலும்
Answer: C) ரோமாவிலும்
(அப்போஸ்தலர் 23:11)
08. பவுலை கொலை செய்யுமளவும் தாங்கள் புசிப்பதுமில்லை, குடிப்பதுமில்லை என்று சபதம் பண்ணிக்கொண்டவர்கள் யார்?
A) யூதர்
B) கிரேக்கர்
C) ரோமர்
Answer: A) யூதர்
(அப்போஸ்தலர் 23:12)
09. எத்தனை பேருக்கு அதிகமானவர்கள் பவுலை கொலை செய்யுமளவும் புசிப்பதுமில்லை, குடிப்பதுமில்லை என்று சபதம்பண்ணிக் கொண்டார்கள்?
A) இருபது பேருக்குமேலானோர்
B) முப்பது பேருக்குமேலானோர்
C) நாற்பது பேருக்குமேலானோர்
Answer: C) நாற்பது பேருக்குமேலானோர்
(அப்போஸ்தலர் 23:12,13,21)
10. இருநூறு காலாட்களையும், இருபது குதிரைவீரரையும், இருநூறு ஈட்டிக்காரரையும் ஆயத்தம் பண்ணியது யார்?
A) சேனாபதி
B) நூற்றுக்கு அதிபதி
C) தேசாதிபதி
Answer: A) சேனாபதி
(அப்போஸ்தலர் 23:23)
11. சேனாபதி செசரியா பட்டணத்திற்கு செல்ல எத்தனை மணிக்கு ஆயத்தமாக இருக்க சொன்னார்?
A) மூன்று மணி
B) நான்கு மணி
C) ஐந்து மணி
Answer: A) மூன்று மணி
(அப்போஸ்தலர் 23:23)
12. செசரியா பட்டணத்தில் இருந்த தேசாதிபதியின் பெயர் என்ன?
A) பேலிக்ஸ்
B) கிலவுதியுலீசியா
C) அனனியா
Answer: A) பேலிக்ஸ்
(அப்போஸ்தலர் 23:26)
13. தேசாதிபதிக்கு நிருபம் எழுதிய சேனாபதியின் பெயர் என்ன?
A) பேலிக்ஸ்
B) கிலவுதியுலீசியா
C) அனனியா
Answer: B) கிலவுதியுலீசியா
(அப்போஸ்தலர் 23:26)
14. பவுலை அந்திப்பத்திரி ஊரில் விட்டு கோட்டைக்கு திரும்பியது யார்?
A) குதிரை வீரர்
B) நூற்றுக்கு அதிபதி
C) போர்ச்சேவகர்
Answer: C) போர்ச்சேவகர்
(அப்போஸ்தலர் 23:31)
15. தேசாதிபதி பவுலை யாருடைய அரண்மனையில் காவல் பண்ணுவித்தான்?
A) ஏரோதின் அரண்மனை
B) பிலாத்துவின் அரண்மனை
C) இராயனுடைய அரண்மனை
Answer: A) ஏரோதின் அரண்மனை
(அப்போஸ்தலர் 23:35,34)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.