=============
Book of Genesis Chapter Forty Six (46)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் நாற்பத்து ஆறாம் (46) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
A) கானான்
B) பதான் ஆராம்
C) பெயெர்செபா
Answer: C) பெயெர்செபா
(ஆதியாகமம் 46:1)
02. "நீ எகிப்து தேசத்துக்கு போகப் பயப்பட வேண்டாம்" யார் யாரிடம் சொன்னது?
A) தேவன் - இஸ்ரவேல்
B) இஸ்ரவேலின் குமாரர் - பென்யமீன்
C) இஸ்ரவேல் - பென்யமீன்
02. "நீ எகிப்து தேசத்துக்கு போகப் பயப்பட வேண்டாம்" யார் யாரிடம் சொன்னது?
A) தேவன் - இஸ்ரவேல்
B) இஸ்ரவேலின் குமாரர் - பென்யமீன்
C) இஸ்ரவேல் - பென்யமீன்
Answer: A) தேவன் - இஸ்ரவேல்
(ஆதியாகமம் 46:3)
03. சிமியோனுடைய மனைவி கானானிய ஸ்திரியின் குமாரன் பெயர் என்ன?
A) யோபு
B) நாகமான்
C) சவுல்
Answer: C) சவுல்
(ஆதியாகமம் 46:10)
04. யூதாவின் குமாரரில் எத்தனை பேர் கானான் தேசத்தில் இறந்து போனார்கள்?
A) ஒன்று
B) இரண்டு
C) மூன்று
Answer: B) இரண்டு
(ஆதியாகமம் 46:12)
05. யோபுவின் தகப்பன் பெயர் என்ன?
A) யூதா
B) இசக்கார்
C) செபுலோன்
Answer: B) இசக்கார்
(ஆதியாகமம் 46:13)
03. சிமியோனுடைய மனைவி கானானிய ஸ்திரியின் குமாரன் பெயர் என்ன?
A) யோபு
B) நாகமான்
C) சவுல்
Answer: C) சவுல்
(ஆதியாகமம் 46:10)
04. யூதாவின் குமாரரில் எத்தனை பேர் கானான் தேசத்தில் இறந்து போனார்கள்?
A) ஒன்று
B) இரண்டு
C) மூன்று
Answer: B) இரண்டு
(ஆதியாகமம் 46:12)
05. யோபுவின் தகப்பன் பெயர் என்ன?
A) யூதா
B) இசக்கார்
C) செபுலோன்
Answer: B) இசக்கார்
(ஆதியாகமம் 46:13)
06. யோபுவின் சகோதரன் பெயர் என்ன?
A) பூவா
B) சிம்ரோன்
C) தோலா
Answer: A) பூவா, B) சிம்ரோன், C) தோலா
(ஆதியாகமம் 46:13)
07. யாக்கோபுக்கு லேயாள் பெற்ற குமாரர் குமாரத்திகள் மொத்தம் எத்தனை பேர்?
A) ஏழு
B) பதினான்கு
C) முப்பத்து மூன்று
Answer: C) முப்பத்து மூன்று
(ஆதியாகமம் 46:15)
08. இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா இவர்களின் சகோதரி பெயர் என்ன?
A) தீனாள்
B) செராக்கு
C) பஸ்மாத்
Answer: B) செராக்கு
(ஆதியாகமம் 46:17)
09. யாக்கோபுக்கு சில்பாள் பெற்ற குமாரர் குமாரத்திகள் மொத்தம் எத்தனை பேர்?
A) பதினான்கு
B) பதினாறு
C) முப்பத்து மூன்று
Answer: B) பதினாறு
(ஆதியாகமம் 46:18)
A) ஏழு
B) பதினான்கு
C) முப்பத்து மூன்று
Answer: C) முப்பத்து மூன்று
(ஆதியாகமம் 46:15)
08. இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா இவர்களின் சகோதரி பெயர் என்ன?
A) தீனாள்
B) செராக்கு
C) பஸ்மாத்
Answer: B) செராக்கு
(ஆதியாகமம் 46:17)
09. யாக்கோபுக்கு சில்பாள் பெற்ற குமாரர் குமாரத்திகள் மொத்தம் எத்தனை பேர்?
A) பதினான்கு
B) பதினாறு
C) முப்பத்து மூன்று
Answer: B) பதினாறு
(ஆதியாகமம் 46:18)
10. நாகமானின் தகப்பன் பெயர் என்ன?
A) ஆசேர்
B) யோசேப்பு
C) பென்யமீன்
Answer: C) பென்யமீன்
(ஆதியாகமம் 46:21)
A) ஆசேர்
B) யோசேப்பு
C) பென்யமீன்
Answer: C) பென்யமீன்
(ஆதியாகமம் 46:21)
11. யாக்கோபுக்கு ராகேல் பெற்ற குமாரர் குமாரத்திகள் மொத்தம் எத்தனை பேர்?
A) ஏழு
B) பதினான்கு
C) பதினாறு
Answer: B) பதினான்கு
(ஆதியாகமம் 46:22)
12. யாக்கோபுக்கு பில்காள் பெற்ற குமாரர் குமாரத்திகள் மொத்தம் எத்தனை பேர்?
A) ஏழு
B) பதினாறு
C) முப்பத்து மூன்று
Answer: A) ஏழு
(ஆதியாகமம் 46:25)
13. எகிப்துக்குப் போன யாக்கோபின் குடும்பத்தார் மொத்தம் எத்தனை பேர்?
A) நாற்பது
B) அறுபத்தாறு
C) எழுபது
Answer: C) எழுபது
(ஆதியாகமம் 46:27)
14. யாக்கோபு கோசேன் நாட்டிற்கு வந்து விட்டார் என்று யோசேப்பிடம் சொன்னது யார்?
A) யூதா
B) வீட்டு விசாரனைக்காரன்
C) சிமியோன்
Answer: A) யூதா
(ஆதியாகமம் 46:28)
15. மேய்ப்பர்கள் யாருக்கு அருவருப்பாயிருந்தார்கள்?
A) எகிப்தியர்
B) இஸ்மவேலர்
C) கானானியர்
14. யாக்கோபு கோசேன் நாட்டிற்கு வந்து விட்டார் என்று யோசேப்பிடம் சொன்னது யார்?
A) யூதா
B) வீட்டு விசாரனைக்காரன்
C) சிமியோன்
Answer: A) யூதா
(ஆதியாகமம் 46:28)
15. மேய்ப்பர்கள் யாருக்கு அருவருப்பாயிருந்தார்கள்?
A) எகிப்தியர்
B) இஸ்மவேலர்
C) கானானியர்
Answer: A) எகிப்தியர்
(ஆதியாகமம் 46:34)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.