=============
Book of Genesis Chapter Forty Seven (47)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் நாற்பத்து ஏழாம் (47) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
A) ஐந்து
B) ஏழு
C) பனிரெண்டு
Answer: A) ஐந்து
(ஆதியாகமம் 47:2)
02. பார்வோன் யோசேப்பின் சகோதரரிடம் என்ன கேட்டான்?
A) நீங்கள் யார்?
B) உங்கள் தொழில் என்ன?
C) உங்கள் வயது என்ன?
Answer: B) உங்கள் தொழில் என்ன?
(ஆதியாகமம் 47:3)
03. பார்வோனை ஆசீர்வதித்தது யார்?
A) தேவன்
B) யாக்கோபு
C) யோசேப்பு
Answer: B) யாக்கோபு
(ஆதியாகமம் 47:7)
04. பார்வோன் யாக்கோபைப் பார்த்து என்ன கேட்டான்?
A) உமது பெயர் என்ன?
B) உமது தொழில் என்ன?
C) உமக்கு வயது என்ன?
Answer: C) உமக்கு வயது என்ன?
04. பார்வோன் யாக்கோபைப் பார்த்து என்ன கேட்டான்?
A) உமது பெயர் என்ன?
B) உமது தொழில் என்ன?
C) உமக்கு வயது என்ன?
Answer: C) உமக்கு வயது என்ன?
(ஆதியாகமம் 47:8)
05. யாக்கோபு பரதேசியாய் சஞ்சரித்த நாட்கள் எத்தனை வருஷம்?
A) நூற்று முப்பது
B) நூற்று நாற்பத்து ஏழு
C) நூற்று எழுபத்து ஐந்து
Answer: A) நூற்று முப்பது
05. யாக்கோபு பரதேசியாய் சஞ்சரித்த நாட்கள் எத்தனை வருஷம்?
A) நூற்று முப்பது
B) நூற்று நாற்பத்து ஏழு
C) நூற்று எழுபத்து ஐந்து
Answer: A) நூற்று முப்பது
(ஆதியாகமம் 47:9)
06. எகிப்து தேசத்தில் உள்ள நல்ல நாடு எது?
A) கோசேன்
B) ராமசேஸ்
C) எபிரோன்
Answer: B) ராமசேஸ்
(ஆதியாகமம் 47:11)
07. யோசேப்பு தன் சகோதரருக்கு எந்த நாட்டில் சுதந்தரம் கொடுத்து அவர்களை குடியேற்றினான்?
A) எகிப்து
B) ராமசேஸ்
C) கானான்
Answer: B) ராமசேஸ்
07. யோசேப்பு தன் சகோதரருக்கு எந்த நாட்டில் சுதந்தரம் கொடுத்து அவர்களை குடியேற்றினான்?
A) எகிப்து
B) ராமசேஸ்
C) கானான்
Answer: B) ராமசேஸ்
(ஆதியாகமம் 47:11)
08. பஞ்சத்தினால் மெலிந்த தேசங்கள் எவை?
A) எகிப்து
B) எத்தியோப்பியா
C) கானான்
Answer: A) எகிப்து, C) கானான்
08. பஞ்சத்தினால் மெலிந்த தேசங்கள் எவை?
A) எகிப்து
B) எத்தியோப்பியா
C) கானான்
Answer: A) எகிப்து, C) கானான்
(ஆதியாகமம் 47:13)
09. பணம் செலவழிந்த போது ஜனங்கள் எதைக் கொண்டு தானியம் வாங்கினார்கள்?
A) குதிரைகள்
B) ஆடு, மாடுகள்
C) கழதைகள்
Answer: A) குதிரைகள், B) ஆடு, மாடுகள், C) கழதைகள்
09. பணம் செலவழிந்த போது ஜனங்கள் எதைக் கொண்டு தானியம் வாங்கினார்கள்?
A) குதிரைகள்
B) ஆடு, மாடுகள்
C) கழதைகள்
Answer: A) குதிரைகள், B) ஆடு, மாடுகள், C) கழதைகள்
(ஆதியாகமம் 47:17)
10. பார்வோன் நிலத்தை யாருக்கு மானியமாக கொடுத்தான்?
A) ஆசாரியர்கள்
B) மந்திரவாதிகள்
C) இஸ்ரவேலர்கள்
Answer: A) ஆசாரியர்கள்
10. பார்வோன் நிலத்தை யாருக்கு மானியமாக கொடுத்தான்?
A) ஆசாரியர்கள்
B) மந்திரவாதிகள்
C) இஸ்ரவேலர்கள்
Answer: A) ஆசாரியர்கள்
(ஆதியாகமம் 47:22)
11. எகிப்தியரில் யார் தங்கள் நிலத்தை விற்காதிருந்தார்கள்?
A) ஆசாரியர்கள்
B) போர்ச்சேவகர்கள்
C) மந்திரவாதிகள்
Answer: A) ஆசாரியர்கள்
(ஆதியாகமம் 47:22)
(ஆதியாகமம் 47:22)
12. யோசேப்பு விதைத் தானியத்தை மக்களிடம் கொடுத்து விளைச்சலில் எத்தனை பங்கை பார்வோனுக்கு கொடுக்க வேண்டும் என்றான்?
A) ஐந்தில் ஒரு பங்கு
B) ஏழில் ஒரு பங்கு
C) பத்தில் ஒரு பங்கு
Answer: A) ஐந்தில் ஒரு பங்கு
A) ஐந்தில் ஒரு பங்கு
B) ஏழில் ஒரு பங்கு
C) பத்தில் ஒரு பங்கு
Answer: A) ஐந்தில் ஒரு பங்கு
(ஆதியாகமம் 47:24)
13. யாக்கோபு எகிப்து தேசத்தில் எத்தனை வருஷம் இருந்தான்?
A) பதினேழு
B) இருபது
C) இருபத்து ஒன்று
Answer: A) பதினேழு
13. யாக்கோபு எகிப்து தேசத்தில் எத்தனை வருஷம் இருந்தான்?
A) பதினேழு
B) இருபது
C) இருபத்து ஒன்று
Answer: A) பதினேழு
(ஆதியாகமம் 47:28)
14. யாக்கோபின் ஆயுசு நாட்கள் எத்தனை வருஷம்?
A) நூற்று முப்பது
B) நூற்று நாற்பத்து ஏழு
C) நூற்று எழுபத்து ஐந்து
Answer: B) நூற்று நாற்பத்து ஏழு
14. யாக்கோபின் ஆயுசு நாட்கள் எத்தனை வருஷம்?
A) நூற்று முப்பது
B) நூற்று நாற்பத்து ஏழு
C) நூற்று எழுபத்து ஐந்து
Answer: B) நூற்று நாற்பத்து ஏழு
(ஆதியாகமம் 47:28)
15. "உமது சொற்படி செய்வேன்" – யார்? யாரிடம்? சொன்னது?
A) இஸ்ரவேல் – பார்வோன்
B) யோசேப்பு – பார்வோன்
C) யோசேப்பு – இஸ்ரவேல்
Answer: C) யோசேப்பு – இஸ்ரவேல்
15. "உமது சொற்படி செய்வேன்" – யார்? யாரிடம்? சொன்னது?
A) இஸ்ரவேல் – பார்வோன்
B) யோசேப்பு – பார்வோன்
C) யோசேப்பு – இஸ்ரவேல்
Answer: C) யோசேப்பு – இஸ்ரவேல்
(ஆதியாகமம் 47:30)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.