Type Here to Get Search Results !

Genesis 45 Forty Five Bible Question & Answer Tamil | ஆதியாகமம் 45 அதிகாரம் கேள்வி பதில்கள் | Bible Study in Tamil | Jesus Sam

=============
Book of Genesis Chapter Forty Five (45)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் நாற்பத்து ஐந்தாம் (45) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
01. யார் சத்தமிட்டு அழுததை எகிப்தியரும் பார்வோன் வீட்டாரும் கேட்டார்கள்?
    அ) பார்வோன்
    ஆ) இஸ்ரவேல்
    இ) யோசேப்பு
Answer: இ) யோசேப்பு
    (ஆதியாகமம் 45:2)

02. தேசத்தில் இன்னும் எத்தனை வருஷம் உழவும், அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும்?
    அ) ஐந்து
    ஆ) ஆறு
    இ) ஏழு
Answer: அ) ஐந்து
    (ஆதியாகமம் 45:6)

03. தேவன் யோசேப்பை பார்வோனுக்கு _________ வைத்தார்.
    அ) தகப்பனாக
    ஆ) அதிபதியாக
    இ) கர்த்தனாக
Answer: அ) தகப்பனாக
    (ஆதியாகமம் 45:8)

04. தேவன் யோசேப்பை பார்வோனின் குடும்பம் அனைத்திற்கும் _______ வைத்தார்.
    அ) தகப்பனாக
    ஆ) அதிபதியாக
    இ) கர்த்தனாக
Answer: இ) கர்த்தனாக
    (ஆதியாகமம் 45:8)

05. தேவன் யோசேப்பை எகிப்து தேசம் முழுதுக்கும் ________ வைத்தார்.
    அ) தகப்பனாக
    ஆ) அதிபதியாக
    இ) கர்த்தனாக
Answer: ஆ) அதிபதியாக
    (ஆதியாகமம் 45:8)


06. யோசேப்பு தன் சகோதரரை எந்த நாட்டில் தங்க வைப்பேன் என்றான்?
    அ) எகிப்து
    ஆ) கோசேன்
    இ) கானான்
Answer: ஆ) கோசேன்
    (ஆதியாகமம் 45:10)

07. யோசேப்பு இன்னும் எத்தனை வருஷம் பஞ்சம் இருக்கும் என்று தன் தகப்பனுக்கு சொல்லியனுப்பினான்?
    அ) நான்கு
    ஆ) ஐந்து
    இ) ஆறு
Answer: ஆ) ஐந்து
    (ஆதியாகமம் 45:11)

08. யார் வந்ததைக் கண்டு பார்வோனும் அவன் ஊழியக்காரரும் சந்தோஷமடைந்தார்கள்?
    அ) யோசேப்பின் தகப்பன்
    ஆ) யோசேப்பின் பிள்ளைகள்
    இ) யோசேப்பின் சகோதரர்
Answer: இ) யோசேப்பின் சகோதரர்
    (ஆதியாகமம் 45:16)

09. எகிப்தின் நன்மையைத் தருவேன், தேசத்தின் கொழுமையை சாப்பிடுவீர்கள் யார்? யாரிடம் சொன்னது?
    அ) பார்வோன் - இஸ்ரவேல்
    ஆ) பார்வோன் - யோசேப்பின் சகோதரர்
    இ) யோசேப்பு – அவன் சகோதரர்
Answer: ஆ) பார்வோன் - யோசேப்பின் சகோதரர்
    (ஆதியாகமம் 45:18)

10. யோசேப்பின் சகோதரருக்கு தங்கள் பிள்ளைகள், மனைவிகள், தங்கள் தகப்பன் யாவறையும் கூட்டிக்கொண்டு வரும்படி வண்டிகளை கொடுத்தனுப்பியது யார்?
    அ) பார்வோன்
    ஆ) வீட்டு விசாரனைக்காரன்
    இ) யோசேப்பு
Answer: அ) பார்வோன்
    (ஆதியாகமம் 45:19)


11. யோசேப்பு இரண்டாவது மறை தன் சகோதரருக்கு என்ன கொடுத்தனுப்பினான்?
    அ) வண்டிகள்
    ஆ) மாற்று வஸ்திரம்
    இ) ஆகாரம்
Answer: அ) வண்டிகள் ஆ) மாற்று வஸ்திரம் இ) ஆகாரம்
    (ஆதியாகமம் 45:21,22)

12. யோசேப்பு முந்நூறு வெள்ளிக்காசும், ஐந்து மாற்று வஸ்திரமும் யாருக்கு கொடுத்தான்?
    அ) பார்வோன்
    ஆ) இஸ்ரவேல்
    இ) பென்யமீன்
Answer: இ) பென்யமீன்
    (ஆதியாகமம் 45:22)

13. யோசேப்பு தன் தகப்பனுக்காக எகிப்தின் உச்சிதமான பதார்த்தங்களை எத்தனை கழுதைகளில் அனுப்பினான்?
    அ) ஐந்து
    ஆ) எட்டு
    இ) பத்து
Answer: இ) பத்து
    (ஆதியாகமம் 45:23)

14. யோசேப்பு பத்து கோளிகை கழுதையின்மேல் தன் தகப்பனுக்கு என்ன அனுப்பினான்?
    அ) அப்பம்
    ஆ) தின்பண்டம்
    இ) தானியம்
Answer: அ) அப்பம் ஆ) தின்பண்டம் இ) தானியம்
    (ஆதியாகமம் 45:23)

15. யாருடைய இருதயம் மூர்ச்சை அடைத்தது?
    அ) பார்வோன்
    ஆ) இஸ்ரவேல்
    இ) யோசேப்பு
Answer: ஆ) இஸ்ரவேல்
    (ஆதியாகமம் 45:26)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.