=============
Book of Genesis Chapter Twenty (20)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் இருபதாம் (20) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
A) ஆபிரகாம்
B) மெல்கிசெதேக்
C) லோத்து
Answer: A) ஆபிரகாம்
(ஆதியாகமம் 20:1)
02. கேராரின் ராஜா பெயர் என்ன?
A) அம்ராப்
B) அபிமெலேக்
C) அரியோகு
Answer: B) அபிமெலேக்
(ஆதியாகமம் 20:2)
03. தேவன் சொப்பனத்திலே யாரிடம் பேசினார்?
A) ஆபிரகாம்
B) மெல்கிசேதேக்
C) அபிமெலேக்
Answer: C) அபிமெலேக்
(ஆதியாகமம் 20:3)
04. நீ அழைப்பித்த ஸ்திரியின் நிமித்தம் நீ செத்தாய் என்று தேவன் யாரிடம் சொன்னார்?
A) சிநெயா
B) அபிமெலேக்
C) அம்ராப்
Answer: B) அபிமெலேக்கு
(ஆதியாகமம் 20:3)
05. உத்தம இருதயத்தோடும் சுத்தமான கைகளோடும் இதை செய்தேன் என்றது யார்?
A) ஆபிரகாம்
B) மெல்கிசேதேக்
C) அபிமெலேக்
Answer: B) அபிமெலேக்
(ஆதியாகமம் 20:5)
06. கர்த்தர் தனக்கு விரோதமாய் பாவம் செய்யாதபடி யாரை தடுத்தார்?
A) ஆபிரகாம்
B) அபிமெலேக்
C) பார்வோன்
Answer: B) அபிமெலேக்
(ஆதியாகமம் 20:6)
07. வேதாகமத்தில் முதல் தீர்க்கதரிசி யார்?
A) நோவா
B) ஆபிரகாம்
C) ஏனோக்கு
Answer: B) ஆபிரகாம்
(ஆதியாகமம் 20:7)
08. ஆபிரகாமை தீர்க்கதரிசி என்று சொன்னது யார்?
A) தேவன்
B) மெல்கிசேதேக்
C) அபிமெலேக்
Answer: A) தேவன்
(ஆதியாகமம் 20:7)
09. தேவன் சொன்னதை அபிமெலேக்கு யாரிடம் சொன்னான்?
A) மனைவி
B) ஊழியக்காரர்
C) வேலைக்கார்
Answer: B) வேலைக்காரர்
(ஆதியாகமம் 20:8)
10. எந்த இடத்தில் உள்ளவர்களிடம் தெய்வ பயம் இல்லை என்று ஆபிரகாம் நினைத்தான்?
A) கேரார்
B) சோவார்
C) எகிப்து
Answer: A) கேரார்
(ஆதியாகமம் 20:11)
11. சாராயின் தகப்பன் பெயர் என்ன?
A) ஆரான்
B) நாகோர்
C) தேராகு
Answer: C) தேராகு
(ஆதியாகமம் 20:12)
(ஆதியாதமம் 11:26)
12. ஆடுமாடுகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்கு கொடுத்தது?
A) மம்ரே
B) மெல்கிசேதேக்
C) அபிமெலேக்
Answer: C) அபிமெலேக்
(ஆதியாகமம் 20:14)
13. ஆபிரகாமுக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத்தது யார்?
A) பிர்சா
B) மெல்கிசேதேக்
C) அபிமெலேக்
Answer: C) அபிமெலேக்
(ஆதியாகமம் 20:16)
14. சாராயின் நிமித்தம் கர்த்தர் யாருடைய வீட்டாரின் கர்ப்பத்தை அடைத்தார்?
A) சிநெயா
B) அபிமெலேக்
C) அம்ராப்
Answer: B) அபிமெலேக்
(ஆதியாகமம் 20:17)
15. அபிமெலேக்குக்காக தேவனை நோக்கி வேண்டிக் கொண்டது யார்?
A) ஆபிரகாம்
B) ஊழியக்காரர்
C) வேலைக்காரர்
Answer: A) ஆபிரகாம்
(ஆதியாகமம் 20:7,18)
A) ஆபிரகாம்
B) ஊழியக்காரர்
C) வேலைக்காரர்
Answer: A) ஆபிரகாம்
(ஆதியாகமம் 20:7,18)
(ஆதியாகமம் 19:38)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.