Type Here to Get Search Results !

Genesis 19 Nineteen Bible Question With Answer | ஆதியாகமம் 19 வினாடி வினா கேள்விகள் | Jesus Sam

=============
Book of Genesis Chapter Nineteen (19)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் பத்தொன்பதாம் (19) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
01. சோதோமுக்கு வந்த தூதர்கள் எத்தனை பேர்?
A) ஒன்று
B) இரண்டு
C) மூன்று
Answer: B) இரண்டு
    (ஆதியாகமம் 19:1)

02. சோதோமின் வாசலில் உட்கார்ந்திருந்தது யார்?
A) லோத்து
B) அபிமெலேக்
C) ஆபிரகாம்
Answer: A) லோத்து
    (ஆதியாகமம் 19:1)

03. வீதியிலே இராத்தங்குவோம் என்றது யார்?
A) தூதர்
B) ஆபிரகாம்
C) லோத்து
Answer: A) தூதர்
    (ஆதியாகமம் 19:2)

04. தூதருக்கு புளிப்பில்லாத அப்பத்தை சுட்டு கொடுத்தது யார்?
A) சாராள்
B) ஆபிரகாம்
C) லோத்து
Answer: C) லோத்து
    (ஆதியாகமம் 19:3)

05. லோத்து ஜனங்களிடம் தூதருக்கு பதிலாக எதை தருவேன் என்றான்?
A) பணம்
B) பிள்ளைகள்
C) மனைவி
Answer: B) பிள்ளைகள்
    (ஆதியாகமம் 19:8)

 

06. லோத்தின் பிள்ளைகள் எத்தனை பேர்?
A) இரண்டு ஆண்கள்
B) ஒரு ஆண், ஒரு பெண்
C) இரண்டு பெண்கள்
Answer: C) இரண்டு பெண்கள்
    (ஆதியாகமம் 19:8)

07. லோத்தின் மேல் இரக்கம் வைத்தது யார்?
A) கர்த்தர்
B) அபிமெலேக்
C) ஆபிரகாம்
Answer: A) கர்த்தர்
    (ஆதியாகமம் 19:16)

08. லோத்து தூதனிடம் எந்த இடத்துக்கு போவதாக கேட்டுக்கொண்டான்?
A) அத்மா
B) சிநெயார்
C) சோவார்
Answer: C) சோவார்
    (ஆதியாகமம் 19: 21, 22)

09. பின்னிட்டு பார்த்து உப்புத்தூண் ஆனது யார்?
A) லோத்து
B) லோத்தின் பிள்ளைகள்
C) லோத்தின் மனைவி
Answer: C) லோத்தின் மனைவி
    (ஆதியாகமம் 19: 26)

10. சோவாரில் குடியிருக்க பயந்து மலையிலே குடியிருந்தது யார்?
A) லோத்து
B) அபிமெலேக்
C) ஆபிரகாம்
Answer: A) லோத்து
    (ஆதியாகமம் 19:30)

 

11. லோத்திற்கு மதுவை குடிக்கக் கொடுத்து அவனோடு சயனித்தது எத்தனை பேர்?
A) ஒன்று
B) இரண்டு
C) மூன்று
Answer: B) இரண்டு
    (ஆதியாகமம் 19:33,34)

12. யாருடைய பிள்ளைகள் தங்கள் தகப்பனால் கர்ப்பவதியானார்கள்?
A) ம்மரே
B) அபிமெலேக்
C) லோத்து
Answer: C) லோத்து
(ஆதியாகமம் 19:36)

13. லோத்தின் மூத்த மகளின் குமாரன் பெயர் என்ன?
A) மோவாப்
B) பென்னம்மி
C) அம்மோன்
Answer: A) மோவாப்
(ஆதியாகமம் 19:37)

14. லோத்தின் இளைய மகளின் குமாரன் பெயர் என்ன?
A) மோவாப்
B) பென்னம்மி
C) அம்மோன்
Answer: B) பென்னம்மி
    (ஆதியாகமம் 19:38)

15. அம்மோன் புத்திரரின் தகப்பன் யார்?
A) மோவாப்
B) பென்னம்மி
C) அம்மோன்
Answer: B) பென்னம்மி

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.