Type Here to Get Search Results !

Genesis 18 Eighteen Bible Question & Answer in Tamil | ஆதியாகமம் 18 Bible Question Answer in Tamil | Jesus Sam

=============
Book of Genesis Chapter Eighteen (18)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் பதினெட்டாம் (18) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
01. பகலில் உஷ்ண வேலையில் கூடார வாசலில் உட்கார்ந்திருந்தது யார்?
A) சாராள்
B) ஆபிரகாம்
C) லோத்து
Answer: B) ஆபிரகாம்
    (ஆதியாகமம் 18:1)

02. ஆபிரகாமை பார்க்க வந்த புருஷர் எத்தனை பேர்?
A) ஒன்று
B) இரண்டு
C) மூன்று
Answer: C) மூன்று
    (ஆதியாகமம் 18:2)

03. நீ சொன்னபடி செய் என்றது யார்?
A) கர்த்தர்
B) மூன்று புருஷர்
C) ஆபிரகாம்
Answer: B) மூன்று புருஷர்
    (ஆதியாகமம் 18:5)

04. ஆபிரகாம் சாராளிடம் எத்தனை படி மெல்லிய மாவு எடுத்து அப்பம் சுட சொன்னான்?
A) ஒன்று
B) இரண்டு
C) மூன்று
Answer: C) மூன்று
    (ஆதியாகமம் 18:6)

05. ஆபிரகாம் இளங்கன்றை யாரிடம் கொடுத்து சமைக்க சொன்னான்?
A) சாராள்
B) வேலைக்காரன்
C) எலியேசர்
Answer: B) வேலைக்காரன்
    (ஆதியாகமம் 18:7)

 

06. தன் உள்ளத்தில் நகைத்தது யார்?
A) சாராள்
B) ஆபிரகாம்
C) லோத்து
Answer: A) சாராள்
    (ஆதியாகமம் 18:12)

07. ஆபிரகாமை பார்க்க வந்த மூன்று புருஷர் பின்பு எங்கு சென்றார்கள்?
A) எகிப்து
B) கொமோரா
C) சோதோம்
Answer: C) சோதோம்
    (ஆதியாகமம் 18:16)

08. கர்த்தர் நான் செய்யப்போகிறதை யாருக்கு மரைப்பேனோ என்றார்?
A) தூதர்
B) ஆபிரகாம்
C) லோத்து
Answer: B) ஆபிரகாம்
    (ஆதியாகமம் 18:18)

09. சோதோம், கொமோராவின் ______ பெரியதாயிருந்தது, ______ கொடியதாயிருந்தது.
A) பாவம், கூக்குரல்
B) கூக்குரல், கூக்குரல்
C) கூக்குரல், பாவம்
Answer: C) கூக்குரல், பாவம்
    (ஆதியாகமம் 18:20)

10. துன்மார்க்கரோடே நீதிமானையும் அழிப்பீரோ என்றது யார்?
A) லோத்து
B) ஆபிரகாம்
C) எலியேசர்
Answer: B) ஆபிரகாம்
    (ஆதியாகமம் 18:23)

 

11. ஆபிரகாம் ஆண்டவரிடம் முதல் முறை எத்தனை நீதிமான்கள் இருந்தால் பட்டணத்தை அழிப்பீரோ என்றான்?
A) பத்து
B) முப்பது
C) ஐம்பது
Answer: C) ஐம்பது
    (ஆதியாகமம் 18:24)

12. கர்த்தர் எத்தனை நீதிமான்கள் இருந்தால் அந்த ஸ்தலமுழுதையும் இரட்சிப்பேன் என்றார்?
A) ஐம்பது
B) நாற்பத்து ஐந்து
C) நாற்பது
Answer: A) ஐம்பது
    (ஆதியாகமம் 18:26)

13. இதோ, _____ சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத் துணிந்தேன்.
A) தூளும்
B) குப்பையும்
C) புலுதியும்
Answer: A) தூளும்
    (ஆதியாகமம் 18:27)

14. ஆண்டவருக்கு கோபம் வராதிருப்பதாக என்றது யார்?
A) சாராள்
B) ஆபிரகாம்
C) லோத்து
Answer: B) ஆபிரகாம்
    (ஆதியாகமம் 18:32)

15. ஆபிரகாம் ஆண்டவரிடம் கடைசியாக எத்தனை நீதிமான்கள் இருந்தால் பட்டணத்தை அழிப்பீரோ என்றான்?
A) பத்து
B) முப்பது
C) ஐம்பது
Answer: A) பத்து
    (ஆதியாகமம் 18:32)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.