=============
Book of Genesis Chapter Seventeen (17)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் பதினேழாம் (17) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
A) தொண்ணூறு
B) தொண்ணூறு ஆறு
C) தொண்ணூறு ஒன்பது
Answer: C) தொண்ணூறு ஒன்பது
(ஆதியாகமம் 17:1)
02. திரளான ஜாதிகளுக்கு தகப்பன் யார்?
A) ஆபிரகாம்
B) ஈசாக்கு
C) யாக்கோபு
Answer: A) ஆபிரகாம்
(ஆதியாகமம் 17:4)
03. கர்த்தர் ஆபிராமுக்கு வைத்த பெயர் என்ன?
A) ஆராம்
B) ஆபிரகாம்
C) ஆரான்
Answer: B) ஆபிரகாம்
(ஆதியாகமம் 17:5)
04. ஆபிரகாம் பரதேசியாய் தங்கியிருந்த தேசம் எது?
A) ஊர்
B) கானான்
C) ஆரான்
Answer: B) கானான்
(ஆதியாகமம் 17:8)
05. ஆபிரகாமின் சந்ததியில் யார் விருத்த சேதனம் பண்ண வேண்டும்?
A) ஆண்கள்
B) ஆண், பெண் இருவரும்
C) பெண்கள்
Answer: A) ஆண்கள்
(ஆதியாகமம் 17:12)
06. எத்தனையாவது நாளில் விருத்த சேதனம் பண்ண வேண்டும்?
A) மூன்று
B) ஏழு
C) எட்டு
Answer: C) எட்டு
(ஆதியாகமம் 17:12)
07. கர்த்தர் சாராய்க்கு வைத்த பெயர் என்ன?
A) சாரா
B) இஸ்காள்
C) சாராள்
Answer: C) சாராள்
(ஆதியாகமம் 17:15)
08. ஜாதிகளுக்கு தாய் யார்?
A) சாராள்
B) ரெபேக்காள்
C) ராகேள்
Answer: A) சாராள்
(ஆதியாகமம் 17:16)
09. முகங்குப்புற விழுந்து நகைத்தது யார்?
A) சாராள்
B) ஆபிரகாம்
C) எலியேசர்
Answer: B) ஆபிரகாம்
(ஆதியாகமம் 17:17)
10. இஸ்மவேல் உமக்கு முன்பாக பிழைப்பானாக என்றது யார்?
A) கர்த்தர்
B) ஆபிரகாம்
C) எலியேசர்
Answer: B) ஆபிரகாம்
(ஆதியாகமம் 17:18)
11. ஆபிரகாமுக்கு சாராள் பெற்ற குமாரன் பெயர் என்ன?
A) ஈசாக்கு
B) இஸ்மவேல்
C) யாக்கோபு
Answer: A) ஈசாக்கு
(ஆதியாகமம் 17:19)
12. பனிரெண்டு பிரபுக்களை பெற்றது யார்?
A) ஈசாக்கு
B) இஸ்மவேல்
C) ஆபிரகாம்
Answer: B) இஸ்மவேல்
(ஆதியாகமம் 17:20)
13. ஆபிரகாம் விருத்த சேதனம் பண்ணும் போது அவனது வயது என்ன?
A) தொண்ணூறு
B) தொண்ணூறு ஆறு
C) தொண்ணூற்று ஒன்பது
Answer: C) தொண்ணூற்று ஒன்பது
(ஆதியாகமம் 17:24)
14. இஸ்மவேல் விருத்த சேதனம் பண்ணும் போது அவனது வயது என்ன?
A) பத்து
B) பதின்மூன்று
C) பதினாறு
Answer: B) பதின் மூன்று
(ஆதியாகமம் 17:25)
15. ஒரே நாளில் விருத்த சேதனம் பண்ணிக் கொண்ட இருவர் யார்?
A) ஈசாக்கு
B) இஸ்மவேல்
A) பத்து
B) பதின்மூன்று
C) பதினாறு
Answer: B) பதின் மூன்று
(ஆதியாகமம் 17:25)
15. ஒரே நாளில் விருத்த சேதனம் பண்ணிக் கொண்ட இருவர் யார்?
A) ஈசாக்கு
B) இஸ்மவேல்
C) ஆபிரகாம்
Answer: B) இஸ்மவேல் C) ஆபிரகாம்
Answer: B) இஸ்மவேல் C) ஆபிரகாம்
(ஆதியாகமம் 17:26)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.