Type Here to Get Search Results !

Genesis 16 Bible Study | Bible Question With Answer in Tamil | ஆதியாகமம் கேள்வி பதில்கள் | Jesus Sam

=============
Book of Genesis Chapter Sixteen (16)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் பதினாறாம் (16) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
01. சாராயின் அடிமை பெண் பெயர் என்ன?
A) ஆகார்
B) இஸ்காள்
C) நாமாள்
Answer: A) ஆகார்
    (ஆதியாகமம் 16:1)

02. ஆகாரின் தேசம் எது?
A) கானான்
B) எத்தியோப்பியா
C) எகிப்து
Answer: C) எகிப்து
    (ஆதியாகமம் 16:1)

03. நான் பிள்ளை பெறாதபடி கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார் என்றது யார்?
A) ஆகார்
B) மில்க்காள்
C) சாராய்
Answer: C) சாராய்
    (ஆதியாகமம் 16:2)

04. ஆபிராம் கானான் தேசத்தில் எத்தனை வருஷம் குடியிருந்த பின்பு ஆகாரை மறுமனையாட்டியாக்கினான்?
A) பத்து
B) பதினைந்து
C) இருபது
Answer: A) பத்து
    (ஆதியாகமம் 16:3)

05. ஆபிராமுக்கு ஆகாரை மறுமனையாட்டியாக கொடுத்தது யார்?
A) சாராய்
B) எலியேசர்
C) லோத்து
Answer: A) சாராய்
    (ஆதியாகமம் 16:3)

 

06. ஆகாரின் நாச்சியார் பெயர் என்ன?
A) சாராய்
B) மில்க்காள்
C) இஸ்காள்
Answer: A) சாராய்
    (ஆதியாகமம் 16:4,8)

07. ஆகார் கர்ப்பமான போது சாராயை அற்பமாக எண்ணியது யார்?
A) ஆகார்
B) ஆபிராம்
C) லோத்து
Answer: A) ஆகார்
    (ஆதியாகமம் 16:5)

08. கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றது யார்?
A) ஆகார்
B) ஆபிராம்
C) சாராய்
Answer: C) சாராய்
    (ஆதியாகமம் 16:5)

09. சூருக்கு போகிற வழியருகான நீரூற்றண்டையில் கர்த்தருடைய தூதன் யாரை சந்தித்தார்?
A) ஆகார்
B) ஆபிராம்
C) லோத்து
Answer: A) ஆகார்
    (ஆதியாகமம் 16:7,8)

10. துஷ்ட மனுஷன் யார்?
A) ஈசாக்கு
B) இஸ்மவேல்
C) லோத்து
Answer: B) இஸ்மவேல்
    (ஆதியாகமம் 16:12)

 

11. கர்த்தருக்கு நீர் என்னை காண்கிற தேவன் என்று பேரிட்டது யார்?
A) ஆகார்
B) ஆபிராம்
C) சாராய்
Answer: A) ஆகார்
    (ஆதியாகமம் 16:13)

12. கர்த்தருடைய தூதன் ஆகாரை சந்தித்த துரவின் பெயர் என்ன?
A) பெத்தேல்
B) ஏல்எல்லோகே
C) லகாயிரோயீ
Answer: C) லகாயிரோயீ
    (ஆதியாகமம் 16:14)

13. காதேசுக்கும் பாரேத்துக்கும் நடுவே இருந்த துரவின் பெயர் என்ன?
A) லூஸ்
B) லகாயிரோயீ
C) பெத்தேல்
Answer: B) லகாயிரோயீ
    (ஆதியாகமம் 16:14)

14. ஆகார் ஆபிராமுக்கு பெற்ற குமாரன் பெயர் என்ன?
A) ஈசாக்கு
B) இஸ்மவேல்
C) எலியேசர்
Answer: B) இஸ்மவேல்
    (ஆதியாகமம் 16:15)

15. இஸ்மவேல் பிறந்த போது ஆபிராமின் வயது என்ன?
A) எண்பத்து ஆறு
B) தொண்ணூற்று ஆறு
C) நூறு
Answer: A) எண்பத்து ஆறு
    (ஆதியாகமம் 16:16)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.