Type Here to Get Search Results !

Genesis 36 Thirty Six Question & Answer in Tamil | ஆதியாகமம் 36 அதிகாரம் கேள்வி பதில்கள் | Bible Study | Jesus Sam

=============
Book of Genesis Chapter Thirty Six (36)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் முப்பது ஆறாம் (36) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
01. ஏதோமியரின் தகப்பன் யார்?
    அ) ஏசா
    ஆ) எலீப்பாஸ்
    இ) ஏமோர்
Answer: அ) ஏசா
    (ஆதியாகமம் 36:1)

02. ஏசாவின் மனைவிகள் எத்தனை பேர்?
    அ) ஒன்று
    ஆ) இரண்டு
    இ) மூன்று
Answer: இ) மூன்று
    (ஆதியாகமம் 36:2,3)

03. ஆதாள் ஏசாவுக்கு பெற்ற பிள்ளையின் பெயர் என்ன?
    அ) எயூஷ்
    ஆ) எலீப்பாஸ்
    இ) ரெகுவேல்
Answer: ஆ) எலீப்பாஸ்
    (ஆதியாகமம் 36:4)

04. பஸ்மாத் ஏசாவுக்கு பெற்ற பிள்ளையின் பெயர் என்ன?
    அ) எயூஸ்
    ஆ) ரெகுவேல்
    இ) யாலாம்
Answer: ஆ) ரெகுவேல்
    (ஆதியாகமம் 36:4)

05. அகோலிபாமாள் ஏசாவுக்கு பெற்ற பிள்ளையின் பெயர் என்ன?
    அ) எயு+ஷ்
    ஆ) யாலாம்
    இ) கோராக்
Answer: அ) எயு+ஷ் ஆ) யாலாம் இ) கோராக்
    (ஆதியாகமம் 36:5)


06. ஏசா கானானை விட்டு எங்கு குடியிருந்தான்?
    அ) சுக்கோத்
    ஆ) பதான் ஆராம்
    இ) சேயீர் மலை
Answer: இ) சேயீர் மலை
    (ஆதியாகமம் 36:8)

07. ஏசாவின் மற்றொரு பெயர் என்ன?
    அ) ஆதாம்
    ஆ) யாக்கோபு
    இ) ஏதோம்
Answer: இ) ஏதோம்
    (ஆதியாகமம் 36:8)

08. எலீப்பாஸின் மறுமனையாட்டி பெயர் என்ன?
    அ) தீனாள்
    ஆ) அகோலிபாமால்
    இ) திம்னாள்
Answer: இ) திம்னாள்
    (ஆதியாகமம் 36:12)

09. சிமியோனின் குமாரத்தி, ஆனானின் குமாரத்தி யார்?
    அ) ஆதாள்
    ஆ) அகோலிபாமால்
    இ) பஸ்மாத்
Answer: ஆ) அகோலிபாமால்
    (ஆதியாகமம் 36:14)

10. திம்னாளின் சகோதரன் பெயர் என்ன?
    அ) திஷோன்
    ஆ) லோத்தான்
    இ) அல்வான்
Answer: ஆ) லோத்தான்
    (ஆதியாகமம் 36:22)


11. கோவேறு கழுதைகளை கண்டுபிடித்தவன் யார்?
    அ) அயா
    ஆ) ஆனாகு
    இ) ஓனாம்
Answer: ஆ) ஆனாகு
    (ஆதியாகமம் 36:24)

12. பேலா ஏதோமிலே அரசாண்ட பட்டணத்தின் பெயர் என்ன?
    அ) பாகு
    ஆ) தின்காபா
    இ) ஆவீத்
Answer: ஆ) தின்காபா
    (ஆதியாகமம் 36:32)

13. மோவாபின் நாட்டில் மீதியானியரை முறியடித்தது யார்?
    அ) சவுல்
    ஆ) பேதாத்
    இ) ஆதாத்
Answer: இ) ஆதாத்
    (ஆதியாகமம் 36:35)

14. ஆதாத் அரசாண்ட பட்டணத்தின் பெயர் என்ன?
    அ) பாகு
    ஆ) தின்காபா
    இ) ஆவீத்
Answer: இ) ஆவீத்
    (ஆதியாகமம் 36:35)

15. ஆதார் அரசாண்ட பட்டணத்தின் பெயர் என்ன?
    அ) பாகு
    ஆ) தின்காபா
    இ) ஆவீத்
Answer: அ) பாகு
    (ஆதியாகமம் 36:39)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.