Type Here to Get Search Results !

Genesis 35 Thirty Five Question And Answer in Tamil | ஆதியாகமம் 36 வினா விடைகள் | பைபிள் கேள்வி பதில்கள் | Jesus Sam

=============
Book of Genesis Chapter Thirty Five (35)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் முப்பது ஐந்தாம் (35) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
01. தேவன் யாக்கோபிடம் எங்கு போய் பலிபீடம் கட்ட சொன்னார்?
    A) மிஸ்பா
    B) எப்பிராத்தா
    C) பெத்தேல்
Answer: C) பெத்தேல்
    (ஆதியாகமம் 35:1)

02. அந்நிய தெய்வங்களையும், காதணிகளையும் யாக்கோபு எந்த மரத்தின் கீழ் புதைத்தான்?
    A) ஒலிவ மரம்
    B) கொப்பேர் மரம்
    C) கர்வாலி மரம்
Answer: C) கர்வாலி மரம்
    (ஆதியாகமம் 35:4)

03. யாக்கோபு பெத்தேலில் பலிபீடம் கட்டி அதற்கு என்ன பெயர் வைத்தான்?
    A) எப்பிராத்தா
    B) லோன்பாகூத்
    C) ஏல்பெத்தேல்
Answer: C) ஏல்பெத்தேல்
    (ஆதியாகமம் 35:7)

04. ரெபேக்காளின் தாதி பெயர் என்ன?
    A) ராகேல்
    B) தெபொராள்
    C) சில்பாள்
Answer: B) தெபொராள்
    (ஆதியாகமம் 35:8)

05. பெத்தேலுக்கு சமீபமாயிருந்த கர்வாலி மரத்தின் கீழ் அடக்கம் பண்ணப்பட்டது யார்?
    A) ராகேல்
    B) ரெபேக்காள்
    C) தெபொராள்
Answer: C) தெபொராள்
    (ஆதியாகமம் 35:8)

 

06. தெபொராள் அடக்கம் பண்ணப்பட்ட இடத்தின் பெயர் என்ன?
    A) கலயெத்
    B) லோன்பாகூத்
    C) ஏல்பெத்தேல்
Answer: B) லோன்பாகூத்
    (ஆதியாகமம் 35:8)

07. எந்த இடம் வர கொஞ்ச தூரமிருக்கும்போது ராகேல்‌ பிள்ளை பெற்றாள்?
    A) ஏதேர்
    B) எப்பிராத்தா
    C) பெத்தேல்
Answer: B) எப்பிராத்தா
    (ஆதியாகமம் 35:16)

08. ராகேல் தன் இரண்டாவது மகனுக்கு வைத்த பெயர் என்ன?
    A) யோசேப்பு
    B) பெனொனி
    C) பென்யமீன்
Answer: B) பெனொனி
    (ஆதியாகமம் 35:18)

09. ராகேலின் இரண்டாவது மகனுக்கு யாக்கோபு வைத்த பெயர் என்ன?
    A) யோசேப்பு
    B) பெனொனி
    C) பென்யமீன்
Answer: C) பென்யமீன்
    (ஆதியாகமம் 35:18)

10. பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்கு போகிற வழியே அடக்கம் பண்ணப்பட்டது யார்?
    A) ராகேல்
    B) ரெகேக்காள்
    C) தெபொராள்
Answer: A) ராகேல்
    (ஆதியாகமம் 35:19)


11. ஏதேர் என்பது ஒரு ____________ .
    A) தேசம்
    B) பட்டணம்
    C) கோபுரம்
Answer: C) கோபுரம்
    (ஆதியாகமம் 35:21)

12. யாக்கோபின் மறுமனையாட்டி பில்காளோடு சயனித்தது யார்?
    A) யூதா
    B) சிமியோன்
    C) ரூபன்
Answer: C) ரூபன்
    (ஆதியாகமம் 35:22)

13. யாக்கோபின் குமாரர் மொத்தம் எத்தனை பேர்?
    A) பத்து
    B) பதினொன்று
    C) பனிரெண்டு
Answer: C) பனிரெண்டு
    (ஆதியாகமம் 35:23)

14. ஈசாக்கின் ஆயுசு நாட்கள் எத்தனை வருஷம்?
    A) நூற்றைம்பது
    B) நூற்றெண்பது
    C) இருநூறு
Answer: B) நூற்றெண்பது
    (ஆதியாகமம் 35:28)

15. ஈசாக்கை அடக்கம் பண்ணியது யார்?
    A) ஏசா
    B) ரெபேக்காள்
    C) யாக்கோபு
Answer: A) ஏசா C) யாக்கோபு
    (ஆதியாகமம் 35:29)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.