Type Here to Get Search Results !

Genesis 26 Twenty Six Question & Answer Tamil | ஆதியாகமம் 26 கேள்வி பதில்கள் | Bible Quiz in Tamil | Jesus Sam

=============
Book of Genesis Chapter Twenty Six (26)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் இருபத்து ஆறாம் (26) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
01. பெலிஸ்தரின் ராஜா பெயர் என்ன?
    A) பிகோல்
    B) அபிமெலேக்
    C) அகுசாத்
Answer: B) அபிமெலேக்
    (ஆதியாகமம் 26:1)

02. எவ்விடத்து மனிதர்களிடம் ஈசாக்கு மனைவியை சகோதரி என்றான்?
    A) கேரார்
    B) பெயர்செபா
    C) எகிப்து
Answer: A) கேரார்
    (ஆதியாகமம் 26:6,7)

03. அபிமெலேக்கு பார்க்கையில் ஈசாக்கு யாரோடு விளையாடிக் கொண்டிருந்தான்?
    A) ஏசா
    B) ரெபேக்காள்
    C) யாக்கோபு
Answer: B) ரெபேக்காள்
    (ஆதியாகமம் 26:8)

04. ஈசாக்கையும் ரெபேக்காளையும் தொடுகிறவன் கொலைசெய்யப்படக் கடவன் என்றது யார்?
    A) தேவன்
    B) அபிமெலேக்
    C) ஆபிரகாம்
Answer: B) அபிமெலேக்
    (ஆதியாகமம் 26:11)

05. ஈசாக்கு விதை விதைத்து எத்தனை மடங்கு பலன் அடைந்தான்?
    A) பத்து
    B) நூறு
    C) ஆயிரம்
Answer: B) நூறு
    (ஆதியாகமம் 26:12)

 

06. ஈசாக்கின் மீது பொறாமை கொண்டது யார்?
    A) பிகோல்
    B) அபிமெலேக்கு
    C) பெலிஸ்தர்
Answer: C) பெலிஸ்தர்
    (ஆதியாகமம் 26:14)

07. அபிமெலேக்கின் சிநேகிதன் பெயர் என்ன?
    A) அகுசாத்
    B) பிகோல்
    C) ஏலோன்
Answer: A) அகுசாத்
    (ஆதியாகமம் 26:26)

08. ஈசாக்கு யாருக்கு விருந்து பண்ணினான்?
    A) ஏசா
    B) அபிமெலேக்
    C) தேவ தூதர்
Answer: B) அபிமெலேக்
    (ஆதியாகமம் 26:30)

09. ஈசாக்கு சேபா என்று பெயர் வைத்த இடம் எப்படி அழைக்கப்பட்டது?
    A) ஏசேக்கு
    B) ரெகோபோத்
    C) பெயர்செபா
Answer: C) பெயர்செபா
    (ஆதியாகமம் 26:33)

10. ஏசா எத்தனை வயதில் விவாகம் பண்ணினான்?
    A) நாற்பது
    B) அறுபது
    C) என்பது
Answer: A) நாற்பது
    (ஆதியாகமம் 26:34)

 

11. ஏசாவின் மனைவி பெயர் என்ன?
    A) யூதீத்
    B) இஸ்காள்
    C) பஸ்மாத்
Answer: A) யூதீத் C) பஸ்மாத்
    (ஆதியாகமம் 26:34)

12. யூதீத்தின் தகப்பன் பெயர் என்ன?
    A) பெயேர்
    B) ஏலோன்
    C) அகுசாத்
Answer: A) பெயேர்
    (ஆதியாகமம் 26:34)

13. பஸ்மாத்தின் தகப்பன் பெயர் என்ன?
    A) பிகோல்
    B) ஏலோன்
    C) பெயேர்
Answer: C) ஏலோன்
    (ஆதியாகமம் 26:34)

14. ஏசா யாருடைய பெண்களை விவாகம் பண்ணினான்?
    A) ஏத்தியன்
    B) எமோரியன்
    C) பெலிஸ்தன்
Answer: A) ஏத்தியன்
    (ஆதியாகமம் 26:34)

15. ஈசாக்குக்கும் ரெபேக்காளுக்கும் மன நோவாயிருந்தது யார்?
    A) யூதீத்
    B) பஸ்மாத்
    C) அகுசாத்
Answer: A) யூதீத் B) பஸ்மாத்
    (ஆதியாகமம் 26:35)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.