Type Here to Get Search Results !

Genesis 13 Bible Question With Answer | ஆதியாகமம் 13 கேள்விகள் மற்றும் பதில்கள் | Jesus Sam

=============
Book of Genesis Chapter Twelve (13)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் பதின்மூன்றாம் (13) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
===============
01. ஆபிராமும் லோத்தும் எகிப்தை விட்டு எந்த திசையில் வந்தார்கள்?
A) கீழ்த்திசை
B) தென்திசை
C) வடதிசை
Answer: B) தென்திசை
    (ஆதியாகமம் 13:1)

02. மிருகஜீவன்களும், வெள்ளியும், பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமான் யார்?
A) லோத்து
B) பார்வோன்
C) ஆபிராம்
Answer: C) ஆபிராம்
    (ஆதியாகமம் 13:2)

03. யார் ஒருமித்து குடியிருக்க அந்த பூமி தாங்கக்கூடாதிருந்தது?
A) லோத்து, மம்ரே
B) ஆபிராம், லோத்து
C) ஆபிராம், மம்ரே
Answer: B) ஆபிராம், லோத்து
    (ஆதியாகமம் 13:6)

04. யார் யாருடைய மந்தை மேய்ப்பருக்கு வாக்குவாதம் உண்டாயிற்று?
A) லோத்து, மம்ரே
B) ஆபிராம், லோத்து
C) ஆபிராம், மம்ரே
விடை: B) ஆபிராம், லோத்து
    (ஆதியாகமம் 13:7)

05. எனக்கும், உனக்கும் வாக்குவாதம் வேண்டாம். நாம் சகோதரர் என்றது யார்?
A) மம்ரே
B) ஆபிராம்
C) லோத்து
Answer: B) ஆபிராம்
    (ஆதியாகமம் 13:8)

 

06. நீ இடதுபுறம் போனால் நான் வலதுபுறம் போகிறேன் என்றது யார்?
A) மம்ரே
B) ஆபிராம்
C) லோத்து
விடை: B) ஆபிராம்
    (ஆதியாகமம் 13:9)

07. கர்த்தருடைய தோட்டத்தைப் போலவும், எகிப்து தேசத்தைப் போலவும் இருந்தது எது?
A) சோதோம்
B) கொமோரா
C) எபிரோன்
Answer: A) சோதோம் B) கொமோரா
    (ஆதியாகமம் 13:10)

08. யோர்தானுக்கு அடுத்த சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தியிருக்கக் கண்டது யார்?
A) லோத்து
B) எபிரோன்
C) ஆபிராம்
Answer: A) லோத்து
    (ஆதியாகமம் 13:11)

09. லோத்து எந்த திசையை தெரிந்து கொண்டான்?
A) கிழக்கு
B) மேற்கு
C) தெற்கு
Answer: A) கிழக்கு
    (ஆதியாகமம் 13:11)

10. சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டது யார்?
A) லோத்து
B) பெரிசியர்
C) ஆபிராம்
Answer: A) லோத்து
    (ஆதியாகமம் 13:12)

 

11. பொல்லாதவர்களும், கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாயிருந்தது யார்?
A) எகிப்தியர்
B) சோதோமின் ஜனங்கள்
C) பெரிசியர்
Answer: B) சோதோமின் ஜனங்கள்
    (ஆதியாகமம் 13:13)

12. கர்த்தர் ஆபிரகாமிடம் உன் சாந்தியை பூமியின் __________ பெருகப் பண்ணுவேன் என்றார்.
A) தூளைப்போல
B) மண்ணைப்போல
C) கல்லைப்போல
Answer: A) தூளைப்போல
    (ஆதியாகமம் 13:16)

13. ஆபிராமை நோக்கி: நீ எழுந்து தேசத்தின் நீளம், அகலம் எம்மட்டோ, அம்மட்டும் நடந்து திரி என்றது யார்?
A) மம்ரே
B) பார்வோன்
C) கர்த்தர்
Answer: C) கர்த்தர்
    (ஆதியாகமம் 13:17)

14. மம்ரேயின் சமபூமி எங்கே இருந்தது?
A) கானான்
B) எபிரோன்
C) பெரிசியா
Answer: B) எபிரோன்
    (ஆதியாகமம் 13:18)

15. மம்ரேயின் சமபூமியிலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை கட்டியது யார்?
A) மம்ரே
B) ஆபிராம்
C) லோத்து
Answer: B) ஆபிராம்
    (ஆதியாகமம் 13:18)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.