Type Here to Get Search Results !

Genesis 14 Bible Quiz Question Answer | ஆதியாகமம் 14 வினா விடைகள் | Jesus Sam

=============
Book of Genesis Chapter Fourteen (14)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் பதினான்காம் (14) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
01. சோதோமின் ராஜா பெயர் என்ன?
A) பேரா
B) சிநெயா
C) பிர்சா
Answer:
A) பேரா
    (ஆதியாகமம் 14:2)

02. கொமோராவின் ராஜா பெயர் என்ன?
A) பேரா
B) சிநெயா
C) பிர்சா
Answer: C) பிர்சா
    (ஆதியாகமம் 14:2)

03. உப்புக்கடலாகிய பள்ளத்தாக்கின் பெயர் என்ன?
A) சாவே
B) கேராசின்
C) சித்தீம்
Answer: C) சித்தீம்
    (ஆதியாகமம் 14:3)

04. ஐந்து ராஜாக்களும் நாலு ராஜாக்களும் யுத்தம் பண்ணின இடம்?
A) சாவே
B) கேராசின்
C) சித்தீம்
Answer: C) சித்தீம்
    (ஆதியாகமம் 14:8,9)

05. எந்த பள்ளத்தாக்கில் நிலக்கீல் உண்டாக்கும் கேணிகள் இருந்தது?
A) சாவே
B) கேராசின்
C) சித்தீம்
Answer: C). சித்தீம்
    (ஆதியாகமம் 14:10)


06. ஆபிராம் ஒரு _______________ .
A) எபிரெயன்
B) கானானியன்
C) எமோரியன்
Answer: A) எபிரெயன்
    (ஆதியாகமம் 14:13)

07. ஆபிராமோடு உடன்படிக்கை செய்து கொண்ட எமோரியன் யார்?
A) ஆநேர்
B) எஸ்கோல்
C) மம்ரே
Answer: C) மம்ரே
    (ஆதியாகமம் 14:13)

08. எஸ்கோலுக்கும் ஆநேருக்கும் சகோதரன் யார்?
A) மம்ரே
B) அம்ராப்பேல்
C) அரியோகு
Answer: A) மம்ரே
    (ஆதியாகமம் 14:13)

09. ஆபிராம் லோத்தை காப்பாற்ற எத்தனை ஆட்களுடன் சென்றான்?
A) 308
B) 318
C) 378
Answer: B) 318
    (ஆதியாகமம் 14:14)

10. எந்த பள்ளத்தாக்கை ராஜாவின் பள்ளத்தாக்கு என்று அழைத்தனர்?
A) சாவே
B) கேராசின்
C) சித்தீம்
Answer: A) சாவே
    (ஆதியாகமம் 14:17)

 

11. உன்னதமான தேவனுடைய‌ ஆசாரியன், சாலேமின் ராஜா யார்?
A) ஏனோக்கு
B) மெல்கிசேதேக்
C) மெத்துசலா
Answer: B) மெல்கிசேதேக்
    (ஆதியாகமம் 14:18)

12. ஆபிராமுக்கு அப்பமும் திராட்சை ரசமும் கொண்டு வந்தது யார்?
A) ஏனோக்கு
B) மெல்கிசேதேக்
C) மெத்துசலா
Answer: B) மெல்கிசேதேக்
    (ஆதியாகமம் 14:18)

13. உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்றது யார்?
A) மம்ரே
B) சோதோமின் ராஜா
C) மெல்கிசேதே
Answer: C) மெல்கிசேதேக்
    (ஆதியாகமம் 14:20)

14. வேதத்தில் தசமபாகம் கொடுத்த முதல் மனிதன் யார்?
A) ஆபிராம்
B) ஈசாக்கு
C) யாக்கோபு
Answer: A) ஆபிராம்
    (ஆதியாகமம் 14:20)

15. ஜனங்களை எனக்கு தாரும், பொருட்களை நீர் எடுத்துக் கொள்ளும் என்றது யார்?
A) மம்ரே
B) சோதோமின் ராஜா
C) மெல்கிசேதேக்
Answer: B) சோதோமின் ராஜா
    ஆதியாகமம் 14:21

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.