=============
Book of Genesis Chapter Six (6)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் ஆறாம் (6) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
===============
A) இராட்சதர்
B) தேவ குமாரர்
C) தேவ தூதர்
விடை: B) தேவ குமாரர்
(ஆதியாகமம் 6:2)
02. என் ஆவி என்றைக்கும் _________ போராடுவதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
A) மனுஷனோடு
B) தேவ குமாரரோடு
C) மிருகத்தோடு
விடை: A) மனுஷனோடு
(ஆதியாகமம் 6:3)
03. மனுஷன் உயிர் வாழும் நாட்கள் எத்தனை வருஷம் என்று கர்த்தர் சொல்லுகிறார்?
A) அறுபது
B) தொண்ணூறு
C) நூற்று இருபது
விடை: C) நூற்று இருபது
(ஆதியாகமம் 6:3)
04. மனுஷனுடைய இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் _________ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
A) பொல்லாதது
B) பாவம் நிறைந்தது
C) அருவருப்பானது
விடை: A) பொல்லாதது
(ஆதியாகமம் 6:5)
05. பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காக கர்த்தர் ________ .
A) விசனப்பட்டார்
B) மனஸ்தாபப்பட்டார்
C) சந்தோஷப்பட்டார்
விடை: B) மனஸ்தாபப்பட்டார்
(ஆதியாகமம் 6:6)
06. பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காக கர்த்தருடைய இருதயம் __________ .
A) விசனமாயிருந்தது
B) மனஸ்தாபமாயிருந்தது
C) சந்தோஷமாயிருந்தது
விடை: A) விசனமாயிருந்தது
(ஆதியாகமம் 6:6)
07. யாருக்கு கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது?
A) நோவா
B) மெத்துசலா
C) லாமேக்கு
விடை: A) நோவா
(ஆதியாகமம் 6:8)
08. நீதிமானும், உத்தமனுமாயிருந்தது?
A) நோவா
B) மெத்துசலா
C) லாமேக்கு
விடை: A) நோவா
(ஆதியாகமம் 6:9)
09. நோவா எந்த மரத்தில் பேழையை உண்டாக்கினான்?
A) ஒலிவ மரம்
B) கொப்பேர் மரம்
C) கேதுரு மரம்
விடை: B) கொப்பேர் மரம்
(ஆதியாகமம் 6:14)
10. நோவா செய்த பேழையின் நீளம் எத்தனை முழம்?
A) முப்பது
B) ஐம்பது
C) முந்நூறு
விடை: C) முந்நூறு
(ஆதியாகமம் 6:15)
11. நோவா செய்த பேழையின் அகலம் எத்தனை முழம்?
A) முப்பது
B) ஐம்பது
C) முந்நூறு
விடை: B) ஐம்பது
(ஆதியாகமம் 6:15)
12. நோவா செய்த பேழையின் உயரம் எத்தனை முழம்?
A) முப்பது
B) ஐம்பது
C) முந்நூறு
விடை: A) முப்பது
(ஆதியாகமம் 6:15)
13. ஜீவசுவாசமுள்ள மாம்சஜந்துக்களை அழிக்க தேவன் எதை வரப்பண்ணுவேன் என்றார்?
A) மழை
B) ஐலப்பிரளயம்
C) வெள்ளம்
விடை: B) ஜலப்பிரளயம்
(ஆதியாகமம் 6: 17)
14. நோவாவோடு பேழையில் இருந்தது எத்தனை பேர்?
A) இரண்டு
B) ஐந்து
C) எட்டு
விடை: C) எட்டு
(ஆதியாகமம் 6:18)
15. தேவன் தனக்கு கட்டளையிட்டபடியெல்லாம் செய்து முடித்தது யார்?
A) சேம்
B) யாப்பேத்
C) நோவா
விடை: C) நோவா
(ஆதியாகமம் 6:21)
A) சேம்
B) யாப்பேத்
C) நோவா
விடை: C) நோவா
(ஆதியாகமம் 6:21)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.